Tik Tok Song Lyrics

Taana cover
Movie: Taana (2019)
Music: Vishal Chandrashekhar
Lyricists: Ku. Karthik
Singers: Yogi and Roshini

Added Date: Feb 11, 2022

பெண்: டிக் டாக்...
ஆண்: பிங்க் பாங்..
பெண்: டிக் டாக்...
ஆண்: யெஹ் பிங்க் பாங்..

பெண்: டிக் டாக் செல்லகுட்டி என் டாக்கிங் டாம்மு குட்டி ஸ்னாப் சாட் தள்ளி வச்சி கொஞ்சம் வாய்ஸ் சாட் பண்ணு மச்சி

ஆண்: பிங்க் பாங் தட்டி தட்டி என்னை பௌன்ஸ் பால் பண்ணு குட்டி ப்ருட் பாம் போடுறியே என்னை ஆப் லாக் பண்ணி வச்சு

பெண்: ஹிட்டு சாங்கு நான்தான் என் மியூசிக்கல்லி நீதான் என்ன கொஞ்சம் கொஞ்சி சேத்துகுறியா

ஆண்: சைனா மேட் வாய்ஸ்சு நான் பேசுனது மாசு நீ சைன்னு லாங்குவேஜ் கத்துதரியா..ஹோய்

பெண்: டிக் டாக் செல்லகுட்டி..

குழு: ஹேய் ஹேய்..

ஆண்: யெஹ் டாக்கிங் டாம்மு குட்டி...

குழு: ஹேய் ஹேய்..

விசில்: ..............

பெண்: நான் பியூட்டி பிளஸ் பியூட்டி என்னை எட்டி போகாத நான் கேன்டி கேமு குயூட்டி என்ன தள்ளி போகாத

பெண்: டிக் டாக் செல்லகுட்டி..

ஆண்: யெஹ் ஆங்கிரி பேர்டுடா வந்து என்ன முட்டி தள்ளாத அந்த பப்ஜி கண்ணால் என்ன நீ சுட்டு தள்ளாத

ஆண்: யெஹ் டாக்கிங் டாம்மு குட்டி...

பெண்: நான் வாட்ஸ் ஆப்ல ஸ்டேட்டஸ் வச்சேன் நீயும் பாக்கல பேஸ்புக்கில் ரெக்யூஸ்ட் விட்டேன் என்னை ஏன் சேக்கல

ஆண்: பர்ஸ்ட் லவ்வு வைரஸ் வந்து ஹேக்கிங் பண்ணுது உன்னை பாத்து பேச வந்தா வாய்ஸ்சும் பின்னுது

பெண்: ஷேர் இட் பண்ணாம பீலிங்ஸ் போடாத மனச நீ ஓபன் பண்ண டிராஸ்யும் கிளீன்னா போகுமே

ஆண்: பர்ஸ்ட்ட்டு லைக்கதான் போட்டு என்னதான் ஹார்ட்ட ஓபன் பண்ணி பேச வச்சாயே

பெண்: நீ இன்ஸ்டாகிராமில் டிரெண்டு பீஸ் டுவிட்டர்ல டாப்பு நியுஸ்சு

பெண்: டிக் டாக் செல்லகுட்டி..

ஆண்: அட சைலென்ட் மோட் ரொம்ப பெஸ்ட்டு கிட்ட வந்தா
பெண்: எல்லாம் டுவிஸ்ட்டு

ஆண்: பிங் பாங்... ஹேய் ஹேய்.. பிங் பாங்

ஆண்: ஹா பிங் பாங்...

விசில்: ............

குழு: ஹேய் ஹேய்...

Female: Tik tok.
Male: Ping pong.
Female: Tik tok.
Male: Yeh ping pong.

Female: Tik tok chellakutty En talking tommu kutty Snap chat thalli vachi Konjam voice chat pannu machi

Male: Ping pong thatti thatti Ennai bounce ball pannu kutty Fruit bomb poduriyae Ennai app lock panni vachu

Female: Hittu songu naan thaan En musically neethaan Enna konjam konchi sethukuriyaa

Male: China made voice-u Naan pesunatha maasu Nee signu language kaththuthariyaa.hoi

Female: Tik tok chellakutty.

Chorus: Heyy heyy..

Male: Yeh talking tommu kutty.

Chorus: Heyy heyy..

Whistling: ........

Female: Naan beauty plus beauty Enna etti pogaadha Naan candy cam-u cutie Enna thalli pogaadha

Female: Tik tok chellakutty.

Male: Yeh angry bird-ah vanthu Enna mutti thallaadha Andha PUBG kannaal enna Nee suttu thallaadha

Male: Yeh talking tommu kutty.

Female: Naan whatsapp-la Status vachen Neeyum paakkala Facebook-il request vitten Ennai yen sekkala

Male: First love-u virus vandhu Hacking pannudhu Unnai paathu pesa vandha Voice-um pinnudhu

Female: Share it pannaama Feelings poottadha Manasa nee open panna Trash-um clean-ah pogumae

Male: First-u like-ah thaan Pottu enna thaan Heart-ah open panni Pesa vachaayae

Female: Nee instagram-il Trend-u piece Twitter-la toppu news-u

Female: Tik tok chellakutty.

Male: Ada silent mode-u Romba best-u Kitta vandhaa
Female: Ellaam twist-u

Male: Ping pong. Hey hey. Ping pong.

Male: Haaa ping pong.

Whistling: .........

Chorus: Heyy heyy..

Chorus: Heyy heyy..

Whistling: .........

Chorus: Heyy heyy..

Chorus: Heyy heyy..

Whistling: .........

Other Songs From Taana (2019)

Most Searched Keywords
  • thangamey song lyrics

  • karaoke with lyrics tamil

  • tamil song lyrics in english translation

  • karnan thattan thattan song lyrics

  • lyrics tamil christian songs

  • tamil karaoke male songs with lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • azhage azhage saivam karaoke

  • ovvoru pookalume song

  • tamil mp3 songs with lyrics display download

  • yaar alaipathu lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • only music tamil songs without lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • worship songs lyrics tamil

  • aasirvathiyum karthare song lyrics

  • tamil music without lyrics free download

  • nagoor hanifa songs lyrics free download