Kanavu Kandaen Naan Kanavu Kandaen Sad Song Lyrics

Sivagangai Seemai cover
Movie: Sivagangai Seemai (1959)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: T. S. Bagavathi

Added Date: Feb 11, 2022

பெண்: கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் உம்மை காலம் அழைத்ததென்று கனவு கண்டேன் காலம் அழைத்ததென்று கனவு கண்டேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்

பெண்: வாழை மரங்கள் விழக் கனவு கண்டேன் அங்கே வைத்த விளக்குகளும் அணையக் கண்டேன்

பெண்: மாலை உதிர்ந்து விழக் கனவு கண்டேன் என் மஞ்சளும் குங்குமமும் கலையக் கண்டேன்

பெண்: கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் உம்மை காலம் அழைத்ததென்று கனவு கண்டேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்

Female: Kanavu kanden naan Kanavu kanden Kanavu kanden naan Kanavu kanden Kanavu kanden naan Kanavu kanden Ummai kaalam azhaithathendru Kanavu kanden Kaalam azhaithathendru Kanavu kanden Kanavu kanden naan Kanavu kanden

Female: Vaazhai marangal vizha Kanavu kanden Angae vaitha vilakkugalum Anaiya kanden

Female: Maalai udhirnthu vizha Kanavu kanden En manjalum kungumamum Kalaiya kanden

Female: Kanavu kanden naan Kanavu kanden Ummai kaalam azhaithathendru Kanavu kanden Kanavu kanden naan Kanavu kanden Kanavu kanden naan Kanavu kanden

Other Songs From Sivagangai Seemai (1959)

Most Searched Keywords
  • tamil new songs lyrics in english

  • asuran song lyrics in tamil

  • uyirae uyirae song lyrics

  • raja raja cholan song karaoke

  • love songs lyrics in tamil 90s

  • naan pogiren mele mele song lyrics

  • cuckoo cuckoo lyrics in tamil

  • poove sempoove karaoke with lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • um azhagana kangal karaoke mp3 download

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • jesus song tamil lyrics

  • tamil gana lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • bigil unakaga

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • tamil song lyrics with music

  • irava pagala karaoke