Kaalame Song Lyrics

Bigil cover
Movie: Bigil (2019)
Music: A. R. Rahman
Lyricists: Vivek
Singers: Bamba Bakya

Added Date: Feb 11, 2022

ஆண்: காலமே காலமே என்னை எங்கு கொண்டு போகிறாய் மன்னவன் சாகிறான் கைகள் கட்டி பார்க்கிறாய்

ஆண்: வாழ்க்கையின் காரணம் என்னை விட்டு போகுதோ வீதியில் வீரவாள் தீ பிடித்து வேகுதோ

ஆண்: திரும்பி வா.. எழுந்து வா... திரும்பி வா.. எழுந்து வா...

ஆண்: துணையில்லா வாழ்க்கையில் துணையாய் உன் குரல் திரும்பி வா நிலையில்லா கூட்டத்தில் நிலைக்கும் உன் பெயர் எழுந்து வா எழுந்து வா

ஆண்: நீ இல்லா பூமியில் எங்கு நான் செல்ல்லுவேன் திரும்பி வா எழுந்து வா திரும்பி வா..ஆஅ...ஆ எழுந்து வா

ஆண்: மழைகளும் மண்ணில் விழும்பொழுது மலைகளைதானே எழுப்பிடுது வேங்கை வாழ்ந்த காட்டிலே..ஏ..ஹே வேங்கை வந்து நிரப்பிடும் கதையோ ஹோ ஹோ ஓஒ ஓஒ

ஆண்: அரசன் நானோ ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஹோ கோபம் ஒன்று எரியுதோ முட்டும் பகை முடியுதோ விட்டு வைத்த களத்திலே சிங்கம் ஒன்று நுழையுதோ ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஹோ ஓஒ ஓஒ

ஆண்: எழுந்து வா..ஆ.. எழுந்து வா எழுந்து வா..ஆ... எழுந்து வா

Male: Kaalamae kaalamae Ennai engu kondu pogiraai Mannavan saaigiraan Kaigal katti paarkiraai

Male: Vaazhkayin kaaranam Ennai vittu pogudhoo Veedhiyil veera vaal Thee pidithu vegudhoo

Male: Thirumbi vaa Ezhundhu vaa Thirumbi vaa Ezhundhu vaa

Male: Thunayilla vaazhkayil Thunayaai un kural Thirumbi vaa Nilayilla koottathil Nilaikkum un peyar Ezhundhu vaa Ezhundhu vaa

Male: Nee illa boomiyil Engu naan selluven Thirumbi vaa Ezhundhu vaa Thirumbi vaa Ezhundhu vaa.aaa.aa.. Ezhundhu vaa

Male: Malaigalum mannil Vizhumpozhudhu Malaigalai dhaanae ezhuppidudhu Vaengai vaazhndha kaatilae..ae..hae Vaengai vandhu nirappidum kadhaiyo Hooo hoo ooo oooo

Male: Arasan naano Hoo hoo ooo oooo hoo ho Kobam ondru eriyudho Muttum pagai mudiyudho Vittu vaitha kalathilea Singam ondru nuzhaiyudho Hoo hoo ooo oooo hoo ho ooo ooo Hoo hoo ooo oooo hoo ho ooo ooo

Male: Ezhundhu vaa ..aa. Ezhundhu vaa Ezhundhu vaa..aa.. Ezhundhu vaa

Similiar Songs

Most Searched Keywords
  • tamil songs with english words

  • master vaathi raid

  • thullatha manamum thullum tamil padal

  • ilaya nila karaoke download

  • maraigirai full movie tamil

  • one side love song lyrics in tamil

  • asku maaro lyrics

  • tamil melody songs lyrics

  • uyirae uyirae song lyrics

  • master song lyrics in tamil

  • vinayagar songs tamil lyrics

  • megam karukuthu lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • putham pudhu kaalai song lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • lyrics of soorarai pottru

  • tamil songs with lyrics free download

  • naan movie songs lyrics in tamil

  • tamil love feeling songs lyrics for him

  • alagiya sirukki full movie