Imaiyum Vizhiyum Song Lyrics

Sivagangai Seemai cover

பெண்: மேகம் குவிந்ததம்மா மேகம் குவிந்ததம்மா மின்னல் வரப் போகுதம்மா மோதும் இடி முழக்கம் முன்னோடி வந்ததம்மா அம்மா அம்மா ஆஅ..ஆஅ.ஆஅ.

பெண்: இமையும் விழியும் எதிரானால் இயற்கை சிரிக்காதோ இமையும் விழியும் எதிரானால் இயற்கை சிரிக்காதோ தாயும் சேயும் பகையானால் தாரணி நகைக்காதோ தாயும் சேயும் பகையானால் தாரணி நகைக்காதோ

ஆண்: நகைக்கட்டும் நன்றாக நகைக்கட்டும் நீயும் நகைத்துவிடு வலு உள்ளவர்கள் வாழ்கிறார்கள் வாழ்வுல்லார்கள் சிரிக்கிறார்கள் சாவை கண்டு சிரிக்க பழகு சஞ்சலம் மறைந்து விடும் ரத்த ஓட்டத்திலிருந்து பாசத்தை எடுத்துவிடு இதயம் சுத்தமாகி விடும் மண்டை ஓடுகளின் மீது நடந்து மண்டலத்தை ஆண்டவர் பலர் தன தம்பியின் தலை மீது நடந்து தரையினை ஆள போகிறவன் உன் கணவன் (வசனம்)

பெண்: ஒரு தாய் மக்கள் பொருதும் காலம் வருவது சரிதானோ ஒரு தாய் மக்கள் பொருதும் காலம் வருவது சரிதானோ இருதலைக் கொள்ளி எறும்பாய் நானும் மடிவதும் முறைதானோ மடிவதும் முறைதானோ

ஆண்: ஹ்ம்ம் பைத்தியகாரி வர கூடாது வந்து விட்டது அழுதாலும் தொழுதாலும் அதில் ஓர் எழுத்து மாறாது வாழ தெரியாதவன் வறண்டு போன தத்துவங்களின் பிரதிநிதி ஜெயிக்க கட்சியிலே சேர தெரியாதவன் போராடுவோர் பக்கம் சேர்ந்து புத்தி இல்லாதவன் சாவதற்கு என்றே பிறந்து விட்ட துர்பாக்கியம் பிடித்த என் சகோதரன் அவன் ஆத்மா சாந்தி அடையட்டும் சாந்தி அடையட்டும் (வசனம்)

பெண்: நாட்டுப் படகைச் சாய்க்கும் புயலாய் நாமும் வரலாமோ நாட்டுப் படகைச் சாய்க்கும் புயலாய் நாமும் வரலாமோ நாளைய உலகில் துரோகிகள் என்னும் பெயரும் பெறலாமோ பெயரும் பெறலாமோ...

ஆண்: ஹ்ம்ம் பெயரில் என்ன இருக்கிறது நூறு பேர் கூடி ஊர்வலம் நடத்தி வீராதி வீரன் என்று வாழ்த்து பா பாடினால் துரோகி தியாகி ஆவான் குழப்பம் புரிந்தவன் முழக்கம் செய்தவன் ஆவான் கொள்ளை அடித்தவன் வள்ளலாய் மாறுவான் மந்தை ஆடுகள் மக்கள் வாழ்ந்து காட்டுகிறேன் என்பான் வருக வருக வென வாழ்த்துரைக்க செய்கிறேன் என்பான் கல் ஆகிவிட்டது நெஞ்சம் கரைக்க முடியாது யாரும் (வசனம்)

பெண்: தேவன் இதயம் கல்லானால் தேவியர் துணை இல்லையோ ஆவியைத் தருவார் அவரென்றால் அடைக்கலம் கிடைக்காதோ அடைக்கலம் கிடைக்காதோ அடைக்கலம் கிடைக்காதோ தாயே தாயே தாயே

Female: Megam kuvinthathamma Megam kuvinthathamma Minnal vara poguthamma Modhum idi mulakkam Munnodi vandhadhamma Ammaaa ammaa aaa..aaa.aaa..

Female: Imaiyum vizhiyum edhiraanaal Iyarkkai sirikkatho Imaiyum vizhiyum edhiraanaal Iyarkkai sirikkatho Thaaiyum seiyum pagaiyaanaal Thaarani nagaikaadho Thaaiyum seiyum pagaiyaanaal Thaarani nagaikaadho

Male: Nagaikkattum Nandraaga nagaikkattum Neeyum nagauthuvidu Valu ullavargal vaazhgiraargal Vaazhvullargal sirikkiraargal Saavai kandu sirikka pazhagu Sanjalam maraindhu vidum Raththa ottathilirunthu Pasaththai eduthu vidu Idhayam suthamaagi vidum Mandaodugalin meedhu nadandhu Mandalathai aandavar palar Than thambiyin thalai meedhu Nadanthu tharaniyai aalzha pogiravan Un kanavan (Dialogue)

Female: Oru thaai makkal Poruthum kaalam Varuvathum sarithaanoo Oru thaai makkal Poruthum kaalam Varuvathum sarithaanoo Iruthalai kolli erumbaai naanum Madivadhum murai thaanoo Madivadhum murai thaanoo

Male: Hmm paithiyakaari Vara koodathu vandhu vittadhu Aluthaalum tholuthaalum athil orr Ezhuthu maaradhu Vaazha teriyadhavan varandu pona Thathuvangalin pradhinidhi Jeyikka katchiyilae sera theriyadhavan Poraaduvor pakkam serndhu Buthi illandhavan Saavadharkku endrae pirandhu vitta Thurbaakiyam piditha en sagodharan Avan aathma santhi adaiyattum Santhi adaiyatthum (Dialogue)

Female: Naattu padagai Saaikkum puyalaai Naamum varalaamo Naattu padagai Saaikkum puyalaai Naamum varalaamo Naalaiya ulagil throgigal ennum Peyarum peralaamo Peyarum peralaamo

Male: Hmm peyaril enna irukkirathu Nooru per koodi Oorvalam nadathi Veerathi veeran endru Vaazhthu paa paadinaal Throghi thiyaagi aavaan Kulappam purindhavan Mulakkam seidhavan aaavan Kollai adithavan Vallalaai maaruvaan Mandhai aadugal makkal Vaazhnthu kaatugiren enbaan Varuga varuga vena vaazhthuraikka Seigiren enbaan Kall aagivittadhu nenjam Karaikka mudiyathu yaarum

Female: Devan idhayam kallaanaal Dheviyar thunai illaiyoo Aaviyai tharuvaar avar endraal Adaikalam kedaikaadhoo Adaikalam kedaikaadhoo Adaikalam kedaikaadhoo Thaayae thaayae thaayae

Other Songs From Sivagangai Seemai (1959)

Most Searched Keywords
  • soundarya lahari lyrics in tamil

  • yaar azhaippadhu song download masstamilan

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • tamil christian songs lyrics free download

  • bhaja govindam lyrics in tamil

  • kannathil muthamittal song lyrics free download

  • whatsapp status tamil lyrics

  • tamilpaa

  • photo song lyrics in tamil

  • piano lyrics tamil songs

  • yaar alaipathu song lyrics

  • oru manam song karaoke

  • kaatrin mozhi song lyrics

  • master movie songs lyrics in tamil

  • sarpatta parambarai songs lyrics

  • national anthem in tamil lyrics

  • bigil unakaga

  • oru porvaikul iru thukkam lyrics

  • alagiya sirukki movie

  • malargale song lyrics