Kottu Melam Kottungadi Song Lyrics

Sivagangai Seemai cover
Movie: Sivagangai Seemai (1959)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: Jikki and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: ஹோ ஓஒ ஹோ ஓ ஓ ஹோ ஓ
பெண்: ஹா ஹா
பெண்: ஹோ ஓஒ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஹா ஹா

குழு: ..........

பெண்கள்: கொட்டு மேளம் கொட்டுங்கடி கும்மி கொட்டிப் பாடுங்கடி கோவேறு கழுதை மேலே மச்சான் வந்தானடி

பெண்: ஹோ ஹோ
குழு: கோவேறு கழுதை மேலே மச்சான் வந்தானடி

பெண்: போன தடவை சேத்தை அள்ளிப் போட்டுட்டுப் போனாரு இப்போ பொம்பள கையிலே சம்பளப் பாக்கி வாங்க வந்தாரு மச்சான் வாங்க வந்தாரு

குழு: ........

குழு: ஹோஹோய் ஹோஹோய் மச்சான் வாங்க வந்தாரு மச்சான் வாங்க வந்தாரு

பெண்: போன தடவை சேத்தை அள்ளிப் போட்டுட்டுப் போனாரு இப்போ பொம்பள கையிலே சம்பளப் பாக்கி வாங்க வந்தாரு அட கானாங்கோழி காட்டுக் கிளிக்கு கண்ணிய வச்சாரு

பெண்: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோ ஓ ஓ கானாங்கோழி காட்டுக் கிளிக்கு கண்ணிய வச்சாரு அங்கே மானுக்காக விரிச்ச வலையில் மாட்டிக்கிட்டாரு
குழு: மச்சான் மாட்டிக்கிட்டாரு மாட்டிக்கிட்டாரு

பெண்: ஹோ ஓ ஓ ஓ ஓ ஓஒ ஓஒ எறக்கி வச்சு பாயை விரிச்சு எலையைப் போடுங்கடி அதில் பருத்திக் கொட்டை புண்ணாக்கெல்லாம் எடுத்து வையுங்கடி எல்லாம் எடுத்து வையுங்கடி

குழு: .........

குழு: ஹோஹோய் ஹோஹோய் எல்லாம் எடுத்து வையுங்கடி நல்லா எடுத்து வையுங்கடி

பெண்: கரைச்சு வச்ச கழனித் தண்ணியத் தூக்கி வாருங்கடி ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோ ஓ ஓ கரைச்சு வச்ச கழனித் தண்ணியத் தூக்கி வாருங்கடி அந்தக் கயத்தை எடுத்துக் காளை மாட்டின் கழுத்தில் கட்டுங்கடி

குழு: அஹான் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்

Chorus: Hoo ooo hoo oo oo hooo oo
Female: Haa haaa
Female: Hooo ooo hoohooo oo aaa aaa Haa haaa

Chorus: .............

Females: Kottumelam kottungadi Kummikotti paadungadi Koveru kaludhai melae Machaan vandhaanadi hoii

Females: Kottumelam kottungadi Kummikotti paadungadi Koveru kaludhai melae Machaan vandhaanadi
Female: Hoo hoo koveru Kaludha melae Machaan vandhaandi

Female: Pona thadavai saethai alli Pottuttu ponaaru Ippo pombala kaiyila Sambala baakki Vaanga vandhaaru Machaan vaanga vandhaaru

Chorus: ...........

Chorus: Hohooi hohooi Machaan vaanga vandhaaru Machaan vaanga vandhaaru

Female: Pona thadavai saethai alli Pottuttu ponaaru Ippo pombala kaiyila Sambala baakki Vaanga vandhaaru Ada kaanangoli kaattu kililkku Kanniya vechaaru

Female: Hoi hoi hoi hoi hoo oo oo Kaanangoli kaattu kililkku Kanniya vechaaru anage Maanukkaaga viricha valaiyil Maattikkitaaru
Chorus: Machaan maattikkitaaru Maattikkitaaru

Females: Kottumelam kottungadi Kummikotti paadungadi Koveru kaludhai melae Machaan vandhaanadi
Female: Hoo hoo
Chorus: Koveru kaludha melae Machaan vandhaandi

Female: Hoo ooo ooo ooo ooo ooo Erakki vecha paayai virichu Elaiyai podungadi Adhil paruthi kottai punnaakkelaam Eduthu veiyungadi Ellaam eduthu veiyungadi

Chorus: ...........

Chorus: Hohooi hohooi ellam Eduthu veiyungadi Nalla eduthu veiyungadi

Female: Karachi vecha kalani thanniya Thooki vaarungadi Hoi hoi hoi hoi hoi hoi hoo ooo ooo Karachi vecha kalani thanniya Thooki vaarungadi Andha kayathai eduthu Kaalai maattin kaluthil kattungadi

Chorus: Ahaaan hmm mm mmm

Females: Kottumelam kottungadi Kummikotti paadungadi Koveru kaludhai melae Machaan vandhaanadi
Female: Hoo hoo
Chorus: Koveru kaludha melae Machaan vandhaandi hooi

Females: Kottumelam kottungadi Kummikotti paadungadi Koveru kaludhai melae Machaan vandhaanadi
Female: Hoo hoo
Chorus: Koveru kaludha melae Machaan vandhaandi

Other Songs From Sivagangai Seemai (1959)

Most Searched Keywords
  • shiva tandava stotram lyrics in tamil

  • maara movie song lyrics in tamil

  • happy birthday lyrics in tamil

  • nenjodu kalanthidu song lyrics

  • sarpatta movie song lyrics

  • karaoke songs tamil lyrics

  • spb songs karaoke with lyrics

  • teddy marandhaye

  • alagiya sirukki ringtone download

  • tamil2lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • bhaja govindam lyrics in tamil

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • soorarai pottru movie song lyrics

  • happy birthday song lyrics in tamil

  • lyrics video tamil

  • google google song lyrics in tamil

  • bujjisong lyrics

  • vinayagar songs lyrics