Added Date: Feb 11, 2022
ஆண்: நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது ஏன் என்று அது புரியவில்லை நெஞ்சுக்குள்ளே ஒரு வலி இங்கு வந்தது ஏன் என்று அது தெரியவில்லை அந்த நேசம் இந்த பாசம் நட்பைபோல எங்கும் ஏதும் உயர்ந்ததில்லை வாழ்க்கை அது எங்கு சென்று முடியும் யாரும் அதை அறிந்ததில்லை
ஆண்: நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது ஏன் என்று அது புரியவில்லை நெஞ்சுக்குள்ளே ஒரு வலி இங்கு வந்தது ஏன் என்று அது தெரியவில்லை
ஆண்: காதல் வலி அது தெரியவில்லை நட்பின் வலி அது புரியவில்லை காதல் வலி அது தெரியவில்லை நட்பின் வலி அது புரியவில்லை
ஆண்: ............

Male: Natppukkullae oru pirivingu vanthathu Yenendru athu puriyavillai Nenjukkullae oru vali ingu vanthathu Yenendru athu theriyavillai Andha nesam indha paasam natppaipola Engum yethum uyarnthathillai Vaazhkai adhu engu sendru mudiyum Yaarum adhai arinthathillai
Male: Natppukkullae oru pirivingu vanthathu Yenendru athu puriyavillai Nenjukkullae oru vali ingu vanthathu Yenendru athu theriyavillai
Male: Kaadhal vali athu periyathillai Natpin vali athu puriyavillai Kaadhal vali athu periyathillai Natpin vali athu puriyavillai
Male: ..........
ennai kollathey tamil lyrics
google song lyrics in tamil
ben 10 tamil song lyrics
uyirae uyirae song lyrics
kadhal kavithai lyrics in tamil
tamil female karaoke songs with lyrics
vinayagar songs lyrics
oh azhage maara song lyrics
kadhal psycho karaoke download
alli pookalaye song download
natpu lyrics
paatu paadava karaoke
master lyrics in tamil
kannalaga song lyrics in tamil
sundari kannal karaoke
alagiya sirukki ringtone download
naan unarvodu
anbe anbe tamil lyrics
aalankuyil koovum lyrics
munbe vaa karaoke for female singers