Added Date: Feb 11, 2022
பெண்: லாலி லாலி லாலி லாலி லாலி லாலி லாலி லாலி {வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி} (2)
பெண்: குறும்பான கண்ணனுக்கு ஆஅ.ஆஅ..ஆஅ..ஆ.. குறும்பான கண்ணனுக்கு சுகமான லாலி ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி
பெண்: வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
பெண்: ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ
பெண்: {கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே} (2) {யது வம்ச வீரனுக்கு யசோதை நானே} (2)
பெண்: கரு யானை முகனுக்கு {கரு யானை முகனுக்கு மலையன்னை நானே} (2) பார் போற்றும் முருகனுக்குப் பார்வதியும் நானே

பெண்: ஆரிராரி ரோ ஆரிராரி ரோ
பெண்: {ஆனந்தக் கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே} (2) {ஸ்ரீராமன் பாட வந்த கம்ப நாடன் நானே} (2)
பெண்: {ராம ராஜனுக்கு வால்மீகி நானே} (2) ஆகாய வண்னனுக்குத் தியாகைய்யர் நானே

பெண்: குறும்பான கண்ணனுக்கு சுகமான லாலி ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி

Female: Laali laali laali laali Laali laali laali laali {Varam thandha saamyku Padhamaana laali Raajaadhi raajanukku Idhamaana laali} (2)
Female: Kurumbaana kannanukku Aaaa..aaa..aaa.aaa. Kurumbaana kannanukku Sugamaana laali Jagam potrum dhevanukku Vagaiyaana laali
Female: Varam thandha saamyku Padhamaana laali Raajaadhi raajanukku Idhamaana laali
Female: Aari raaro aari raaro.. Aari raaro aari raaro..
Female: {Kalyaana raamanukku Kousalyai naanae} (2) {Edhuvamsa veeranukku Yasodhai naanae} (2)
Female: Karu yaanai muganukku {Karu yaanai muganukku Malai annai naanae} (2) Paarpotrum muruganukku Paarvadhiyum naanae
Female: Varam thandha saamyku Padhamaana laali Raajaadhi raajanukku Idhamaana laali
Female: Aari raari rooo.. Aari raari rooo..
Female: {Aanandha kannanukku Aazhvaarum naanae} (2) {Sri raman kaadu vandha Kamba naadan naanae} (2)
Female: {Raama raajanukku Vaalmiki naanae} (2) Aagaaya vannanukku Thyagaiyar naanae
Female: Varam thandha saamyku Padhamaana laali Raajaadhi raajanukku Idhamaana laali
Female: Kurumbaana kannanukku Sugamaana laali Jagam potrum dhevanukku Vagaiyaana laali
Female: Varam thandha saamyku Padhamaana laali Raajaadhi raajanukku Idhamaana laali
Female: Aari raaro aari raaro.. Aari raaro aari raaro..
kathai poma song lyrics
tamil song meaning
tamil karaoke video songs with lyrics free download
tamil karaoke for female singers
tamil christian karaoke songs with lyrics
anthimaalai neram karaoke
karaoke with lyrics in tamil
tamil songs lyrics pdf file download
master movie songs lyrics in tamil
tamil song lyrics download
tamil songs lyrics and karaoke
medley song lyrics in tamil
kutty story song lyrics
anbe anbe tamil lyrics
soorarai pottru song lyrics tamil
tamil love song lyrics
song with lyrics in tamil
tamil songs with lyrics in tamil
karnan lyrics tamil
irava pagala karaoke