Oorukku Therinjaachu Song Lyrics

Kalicharan cover
Movie: Kalicharan (1988)
Music: Chandrabose
Lyricists: Vaali
Singers: Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஊருக்கு தெரிஞ்சாச்சு நம்ம கத யாருக்கும் புரிஞ்சாச்சு ஊருக்கு தெரிஞ்சாச்சு நம்ம கத யாருக்கும் புரிஞ்சாச்சு

ஆண்: ஒண்ணா சேர்ந்து பீச்சு பக்கம் ஒவ்வொரு நாளும் சுத்துனதும் நீயும் நானும் ஆக மொத்தம் நெஞ்சுல சாஞ்சு கொஞ்சுனதும் அம்மா ஊருக்கு தெரிஞ்சாச்சு நம்ம கத யாருக்கும் புரிஞ்சாச்சு.

ஆண்: கண்ணே நான்தான் காதலன் உனக்கு கைவிட நினைக்காதே என்னால் நீதான் ஏக்கத்தில் துடிச்சே இப்ப நீ மறைக்காதே

ஆண்: முத்தங்கள் நூறு நானும் தந்து நீயும் தந்து மோகங்கள் தீர்ந்த நேரமுண்டு காலமுண்டு

ஆண்: என்னடி ஆச்சு ஓடிப் போக ஓடிப் போக வேறொரு ஆளத் தேடிப் தேடிப் போக விட்டாலும் தொட்டாலும் என்னாச உன்னோடுதான்

ஆண்: ஊருக்கு தெரிஞ்சாச்சு நம்ம கத யாருக்கும் புரிஞ்சாச்சு ஒண்ணா சேர்ந்து பீச்சு பக்கம் ஒவ்வொரு நாளும் சுத்துனதும்

ஆண்: நீயும் நானும் ஆக மொத்தம் நெஞ்சுல சாஞ்சு கொஞ்சுனதும் அம்மா ஊருக்கு தெரிஞ்சாச்சு நம்ம கத யாருக்கும் புரிஞ்சாச்சு.

ஆண்: பொன்னே பூவே பூ வச்ச நிலவே புன்னக முகம் காட்டு எல்லாம் தெரிஞ்சும் ஏனடி உனக்கு எங்கிட்ட விளையாட்டு

ஆண்: எத்தன காலம் காதலிச்சு காதலிச்சு புத்தியும் போச்சு பேதலிச்சு பேதலிச்சு

ஆண்: தத்துவப் பாட்டு பாடட்டும்மா பாடட்டும்மா தேவதாஸ் போல மாறட்டுமா மாறட்டுமா அம்மாடி ஆத்தாடி பித்தானேன் உன்னாலத்தான்

ஆண்: நீயும் நானும் ஆக மொத்தம் நெஞ்சுல சாஞ்சு கொஞ்சுனதும் அம்மா .ஊருக்கு தெரிஞ்சாச்சு நம்ம கத யாருக்கும் புரிஞ்சாச்சு. ஊருக்கு தெரிஞ்சாச்சு நம்ம கத யாருக்கும் புரிஞ்சாச்சு..

Male: Oorukku therinjaachu Namma katha yaarukkum purinjaachu Oorukku therinjaachu Namma katha yaarukkum purinjaachu

Male: Onnaa sernthu beachu pakkam Ovvoru naalum suthunathum Neeyum naanum aaga motham Nenjula saanju konjunathum Ammaa oorukku therinjaachu Namma katha yaarukkum purinjaachu

Male: Kanne naanthaan kaathalan unakku Kaivida ninaikkaathe Ennaal neethaan yekkathil thudiche Ippa nee maraikkaathe

Male: Muthangal nooru Naanum thanthu neeyum thanthu Mogangal theerntha Neramundu kaalamundu

Male: Ennadi aachu Oadippoga oadippoga Veroru aala Ththedipoga thedippoga Vittaalum thottaalum Ennaasa unnoduthaan

Male: Oorukku therinjaachu Namma katha yaarukkum purinjaachu Onnaa sernthu beachu pakkam Ovvoru naalum suthunathum

Male: Neeyum naanum aaga motham Nenjula saanju konjunathum Ammaa oorukku therinjaachu Namma katha yaarukkum purinjaachu

Male: Ponne poove poo vacha nilave Punnaga mugam kaattu Ellaam therinjum eanadi unakku Enkitta vilayaattu

Male: Ethana kaalam Kaathalichu kaathalichu Buthiyum pochu Bethalichu bethalichu

Male: Thathuvappaattu Paadattumaa paadattumaa Dhevadas pola Maarattumaa maarattumaa Ammaadi aathaadi Pithaanen unnaalathaan

Male: Oorukku therinjaachu Namma katha yaarukkum purinjaachu Onnaa sernthu beachu pakkam Ovvoru naalum suthunathum

Male: Neeyum naanum aaga motham Nenjula saanju konjunathum Ammaa.. oorukku therinjaachu Namma katha yaarukkum purinjaachu Oorukku therinjaachu Namma katha yaarukkum purinjaachu..

Other Songs From Kalicharan (1988)

Similiar Songs

Most Searched Keywords
  • alagiya sirukki full movie

  • karnan movie lyrics

  • tamil karaoke with lyrics

  • nerunjiye

  • sri guru paduka stotram lyrics in tamil

  • yaanji song lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • kutty story song lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • unsure soorarai pottru lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • master vaathi raid

  • christian padal padal

  • spb songs karaoke with lyrics

  • ennai kollathey tamil lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • aagasatha

  • tamil songs lyrics with karaoke

  • kanakangiren song lyrics