Athinthom Song Lyrics

Chandramukhi cover
Movie: Chandramukhi (2005)
Music: Vidyasagar
Lyricists: No Information
Singers: S.P. Balasubrahmaniyam and Vaishali Bhaisane Mhade

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: வித்யாசாகர்

ஆண்: { அத்திந்தோம் திந்தியும் தோம்தன திந்தாதி திந்தோம் தகதிந்தோம் திந்தியும் தோம்தன திந்தாதி திந்தோம் } (2)

ஆண்: ஆடாத ஜவ்வாது மணம் ஆடிடும் பொம்மி ஆண்டவனை தாலாட்டும் இசை கேளடி பொம்மி

ஆண்: என் பாட்டு வந்தாலே மனம் துள்ளிடும் பொம்மி அவன் பாட்டு இல்லாத இடம் எங்கடி பொம்மி முக்கண்ணன் முத்தாக தந்த பாட்டு படிச்சேன் பாட்டிலே பல கோடி நெஞ்ச நானும் புடிச்சேன்

ஆண்: அத்திந்தோம் திந்தியும் தோம்தன திந்தாதி திந்தோம் தகதிந்தோம் திந்தியும் தோம்தன திந்தாதி திந்தோம் திந்தாதி திந்தோம் திந்தாதி திந்தோம்

ஆண்: ஹே பொம்மி ஹே பொம்மி ஹே பொம்மி ஹே பொம்மி

ஆண்: வட்ட வட்ட மொட்டுக்களை தட்ட தட்ட வந்ததம்மா நதி காத்து ஓ நதி காத்து மொட்டு மொட்டு மெல்ல மெல்ல மெட்டு மெட்டு தட்டுதம்மா சுருதி பாா்த்து ஓ சுருதி பாா்த்து

ஆண்: ஹே ஆட வைக்கனும் பாட்டு சும்மா அசைய வைக்கனும் பாட்டு கேக்க வைக்கனும் பாட்டு நல்ல கிறங்க வைக்கனும் பாட்டு இந்த பாட்டு சத்தம்கேட்டு சுற்றும் பூமி எப்போதும்ம்ம்ம்..

ஆண்: அத்திந்தோம் திந்தியும் தோம்தன திந்தாதி திந்தோம் தகதிந்தோம் திந்தியும் தோம்தன திந்தாதி திந்தோம்

ஆண்: சின்ன சின்ன தொட்டில் கட்டி அம்மா சொல்லும் ஆரிராரோ இசைதானே ஓ இசைதானே ஆணும் பெண்ணும் கட்டில் கட்டிஆசைமெட்டு கட்டுறதும் இசைதானே ஓ இசைதானே

ஆண்: ஹே ஆறு மனமே ஆறு இங்கு அனைத்தும் அறிந்ததாரு அறிவை திறந்து பாரு அதில் இல்லாதத சேரு அட எல்லாம் தெரிஞ்ச எல்லாம் அறிஞ்ச ஆளே இல்லையம்மா ஆஆ

பெண்: அத்திந்தோம் திந்தியும் தோம்தன திந்தாதி திந்தோம் தகதிந்தோம் திந்தியும் தோம்தன திந்தாதி திந்தோம்

Male: { Athinthom thinthium thomdana thinthaadhi thinthom Thakathinthom thinthium thomdana thinthaadhi thinthom } (2)

Male: Aadaatha javaathu manam aadidum bommi Aandavanai thaalaatum isai keladi bommi

Male: En paatu vandhalea manam thullidum bommi Avan paatu illaadha idam yengadi bommi Mukannan muthaaga thandha paatu padichen Paatilea palakodi nenja naanum pudichen

Male: Athinthom thinthium thomdana thinthaadhi thinthom Thakathinthom thinthium thomdana thinthaadhi thinthom Thinthaadhi thinthom thinthaadhi thinthom

Male: { Hey bommi hey bommi } (2)

Male: Vatta vatta mootukalai thatta thatta vandhathamma nadhi Kaathu . oh nadhi kaathu Mottu mottu mella mella mettu mettu thattuthamma sruthi paarthu Oh sruthi paarthu

Male: Hey aada vaikanam paatu summa asaiya vaikanum paatu Ketka vaikanam paatu nalla karanka vaikanam paatu Indha paatu satham kettu sutrum boomi yepodhum .. mmmmm

Male: Athinthom thinthium thomdana thinthaadhi thinthom Thakathinthom thinthium thomdana thinthaadhi thinthom

Male: Chinna chinna thottil katti amma sollum aariraaroo isai Thaanae . ooh isai thaanae Aanum pennum kattil katti aasai mettu katturadhum Isai thaanae . ooh isai thaanae

Male: Hey aaru manamae aaru Ingu anaithum arindhadhaaru Arivai thirandhu paaru adhil illaadhadha seru Ada ellam therinja ellam arinja aalea illaiyammaa . aa

Female: Athinthom thinthium thomdana thinthaadhi thinthom Thakathinthom thinthium thomdana thinthaadhi thinthom

Male: Aadaatha javaathu manam aadidum bommi Aandavanai thaalaatum isai keladi bommi

Male: En paatu vandhalea manam thullidum bommi Avan paatu illaadha idam yengadi bommi Mukannan muthaaga thandha paatu padichen Paatilea palakodi nenja naanum pudichen

Male: Athinthom thinthium thomdana thinthaadhi thinthom Thakathinthom thinthium thomdana thinthaadhi thinthom

Other Songs From Chandramukhi (2005)

Similiar Songs

Chellame Song Lyrics
Movie: Aaruthra
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Athi Athikka Song Lyrics
Movie: Aathi
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Ennai Konja Konja Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • lyrics song download tamil

  • marudhani song lyrics

  • bujjisong lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • alagiya sirukki full movie

  • bigil song lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • tamil thevaram songs lyrics

  • azhage azhage saivam karaoke

  • master songs tamil lyrics

  • a to z tamil songs lyrics

  • sarpatta parambarai lyrics tamil

  • lyrics of soorarai pottru

  • soorarai pottru song tamil lyrics

  • friendship song lyrics in tamil

  • 96 song lyrics in tamil

  • tamil song english translation game

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • kathai poma song lyrics

  • master song lyrics in tamil free download