Manasu Mayangum Song Lyrics

Sippikkul Muthu cover
Movie: Sippikkul Muthu (1985)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

பெண்: ஆஆ..ஆஅ.ஆஅ. ஆஅ.ஆஅ. ஆஆ.ஆஅ. ஆஆஅ..ஆஆ.ஆஆ..

பெண்: மனசு மயங்கும்
ஆண்: மனசு மயங்கும்
பெண்: மெளன கீதம்
ஆண்: மெளன கீதம்
பெண்: மனசு மயங்கும் மெளன கீதம் பாடு

பெண்: மன்மத கடலில்
ஆண்: மன்மத கடலில்
பெண்: சிப்பிக்குள் முத்து
ஆண்: சிப்பிக்குள் முத்து
பெண்: மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து தேடு

பெண்: இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு சுகங்கள் இருமடங்கு
ஆண்: ஹ்ம்ம் ம்ம்

ஆண்: மனசு மயங்கும் மெளன கீதம் பாடு
பெண்: மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து தேடு

பெண்: மார்பில் உண்டு பஞ்சணை மடிகள் ரெண்டும் தலையணை
ஆண்: மடிகள் ரெண்டும் தலையணை
குழு: ஹா.ஆ.ஹா.
பெண்: நீரில் நெருப்பின் வேதனை அணைத்து கொண்டேன் தலைவனை
ஆண்: அணைத்து கொண்டேன் தலைவனை
குழு: ஹா.ஆ.ஹா.

பெண்: இதயம் மாறியதோ எல்லை மீறியதோ இதயம் மாறியதோ எல்லை மீறியதோ புதிய பாடம் விரக தாபம் புதிய பாடம் விரக தாபம் போதை ஏறியதோ

ஆண்: மனசு மயங்கும் மெளன கீதம்
பெண்: பாடு
ஆண்: மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து
பெண்: தேடு

குழு: ........

பெண்: காதல் இங்கே பல வகை உனக்கு மட்டும் புதுவகை
ஆண்: உனக்கு மட்டும் புதுவகை
குழு: ஹா.ஆ..ஹா
பெண்: காமன் கலைகளும் எத்தனை பழக வேண்டும் அத்தனை
ஆண்: பழக வேண்டும்
குழு: ஹா.ஆ..ஹா

பெண்: காதல் யாகங்களோ காம வேதங்களோ
ஆண்: காதல் யாகங்களோ காம வேதங்களோ

பெண்: உனக்குள் மறைந்து உயிரில் கரைந்து உனக்குள் மறைந்து உயிரில் கரைந்து உருகும் நேரங்களோ

ஆண்: மனசு மயங்கும்
பெண்: மனசு மயங்கும்
ஆண்: மெளன கீதம்
பெண்: மெளன கீதம்
ஆண்: மனசு மயங்கும் மெளன கீதம் பாடு

ஆண்: மன்மத கடலில்
பெண்: மன்மத கடலில்
ஆண்: சிப்பிக்குள் முத்து
பெண்: சிப்பிக்குள் முத்து
ஆண்: மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து
பெண்: தேடு

ஆண்: இதழில் தொடங்கு எனக்குள் அடங்கு இதழில் தொடங்கு எனக்குள் அடங்கு சுகங்கள் இருமடங்கு

இசையமைப்பாளர்: இளையராஜா

பெண்: ஆஆ..ஆஅ.ஆஅ. ஆஅ.ஆஅ. ஆஆ.ஆஅ. ஆஆஅ..ஆஆ.ஆஆ..

பெண்: மனசு மயங்கும்
ஆண்: மனசு மயங்கும்
பெண்: மெளன கீதம்
ஆண்: மெளன கீதம்
பெண்: மனசு மயங்கும் மெளன கீதம் பாடு

பெண்: மன்மத கடலில்
ஆண்: மன்மத கடலில்
பெண்: சிப்பிக்குள் முத்து
ஆண்: சிப்பிக்குள் முத்து
பெண்: மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து தேடு

பெண்: இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு சுகங்கள் இருமடங்கு
ஆண்: ஹ்ம்ம் ம்ம்

ஆண்: மனசு மயங்கும் மெளன கீதம் பாடு
பெண்: மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து தேடு

பெண்: மார்பில் உண்டு பஞ்சணை மடிகள் ரெண்டும் தலையணை
ஆண்: மடிகள் ரெண்டும் தலையணை
குழு: ஹா.ஆ.ஹா.
பெண்: நீரில் நெருப்பின் வேதனை அணைத்து கொண்டேன் தலைவனை
ஆண்: அணைத்து கொண்டேன் தலைவனை
குழு: ஹா.ஆ.ஹா.

பெண்: இதயம் மாறியதோ எல்லை மீறியதோ இதயம் மாறியதோ எல்லை மீறியதோ புதிய பாடம் விரக தாபம் புதிய பாடம் விரக தாபம் போதை ஏறியதோ

ஆண்: மனசு மயங்கும் மெளன கீதம்
பெண்: பாடு
ஆண்: மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து
பெண்: தேடு

குழு: ........

பெண்: காதல் இங்கே பல வகை உனக்கு மட்டும் புதுவகை
ஆண்: உனக்கு மட்டும் புதுவகை
குழு: ஹா.ஆ..ஹா
பெண்: காமன் கலைகளும் எத்தனை பழக வேண்டும் அத்தனை
ஆண்: பழக வேண்டும்
குழு: ஹா.ஆ..ஹா

பெண்: காதல் யாகங்களோ காம வேதங்களோ
ஆண்: காதல் யாகங்களோ காம வேதங்களோ

பெண்: உனக்குள் மறைந்து உயிரில் கரைந்து உனக்குள் மறைந்து உயிரில் கரைந்து உருகும் நேரங்களோ

ஆண்: மனசு மயங்கும்
பெண்: மனசு மயங்கும்
ஆண்: மெளன கீதம்
பெண்: மெளன கீதம்
ஆண்: மனசு மயங்கும் மெளன கீதம் பாடு

ஆண்: மன்மத கடலில்
பெண்: மன்மத கடலில்
ஆண்: சிப்பிக்குள் முத்து
பெண்: சிப்பிக்குள் முத்து
ஆண்: மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து
பெண்: தேடு

ஆண்: இதழில் தொடங்கு எனக்குள் அடங்கு இதழில் தொடங்கு எனக்குள் அடங்கு சுகங்கள் இருமடங்கு

Female: Aaaa...aaa..aaa. Aaa.aaa... Aaaa..aaa. Aaaaa...aaaa..aaaa..

Female: Manasu mayangum
Male: Manasu mayangum
Female: Mouna geetham
Male: Mouna geetham
Female: Manasu mayangum Mouna geetham paadu

Female: Manmatha kadalil
Male: Manmtha kadalil
Female: Sippikkul muthu
Male: Sippikkul muthu
Female: Manmatha kadalil Sippikkul muthu thedu

Female: Ithazhil thodangu Enakkul irangu Ithazhil thodangu Enakkul irangu Sugangal irumadangu
Male: Hmm mm

Male: Manasu mayangum Mouna geetham paadu
Female: Manmatha kadalil Sippikkul muthu thedu

Female: Maarbil undu panchani Madigal rendum thalaiyanai
Male: Madigal rendum thalaiyanai
Chorus: Haa.aa.haa
Female: Neeril neruppin vethanai Anaithu konden thalaivanai
Male: Anaithu konden thalaivanai
Chorus: Haa.aa.haa

Female: Ithayam maariyatho Ellai meeriyatho Ithayam maariyatho Ellai meeriyatho Puthiya paadam viraga thaabam Puthiya paadam viraga thaabam Bothai yeriyatho

Male: Manasu mayangum Mouna geetham
Female: Paadu
Male: Manmatha kadalil Sippikkul muthu
Female: Thedu

Chorus: .............

Female: Kaathal ingae pala vagai Unakku mattum puthu vagai
Male: Unakku mattum puthu vagai
Chorus: Haa.aa.haa
Female: Kaaman kalaigalum Eththanai pazhaga vendum athanai
Male: Pazhaga vendum
Chorus: Haa.aa.haa

Female: Kaathal yaagangalo Kaama vethangalo
Male: Kaathal yaagangalo Kaama vethangalo

Female: Unakkul marainthu Uyiril karainthu Unakkul marainthu Uyiril karainthu Urugum nerangalo

Male: Manasu mayangum
Female: Manasu mayangum
Male: Mouna geetham
Female: Mouna geetham
Male: Manasu mayangum Mouna geetham paadu

Male: Manmatha kadalil
Female: Manmtha kadalil
Male: Sippikkul muthu
Female: Sippikkul muthu
Male: Manmatha kadalil Sippikkul muthu
Female: Thedu

Male: Ithazhil thodangu Enakkul adangu Ithazhil thodangu Enakkul adangu Sugangal irumadangu

Other Songs From Sippikkul Muthu (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • aagasam song soorarai pottru download

  • tamil songs lyrics in tamil free download

  • venmathi venmathiye nillu lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • google google song lyrics in tamil

  • kutty pattas full movie in tamil

  • asuran song lyrics in tamil

  • kutty story song lyrics

  • google google tamil song lyrics

  • marudhani lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • dingiri dingale karaoke

  • ovvoru pookalume karaoke download

  • cuckoo cuckoo tamil lyrics

  • karaoke tamil songs with english lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • varalakshmi songs lyrics in tamil

  • sarpatta parambarai songs lyrics

  • tamilpaa gana song

  • vaseegara song lyrics