Kambathu Ponnu Song Lyrics

Sandakozhi 2 cover
Movie: Sandakozhi 2 (2018)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Yegathasi
Singers: Yuvan Shankar Raja

Added Date: Feb 11, 2022

ஆண்: கம்பத்து பொண்ணு கம்பத்து பொண்ணு கண்ணால வெட்டி தூக்குற எங்கூரு காத்து சூராளி போல புழுதி பறக்க தாக்குற

ஆண் மற்றும்
குழு: ஆல மரத்து இலைடா அவ கன்ன குழியில விழடா பம்பாட்டம் ரெட்டை சடைடா இப்போ பாக்குது என்னை தொடடா

ஆண் மற்றும்
குழு: அட ட ட. மஞ்ச செவப்பு கண்ணாடி போல என்னை நீ சாய்க்காத அடி கட்டி கிடக்குற ஆட்ட நீயும் அவுத்துட்டு மேய்க்காத

ஆண்: போடி போ தாங்கல ராத்திரி பூரா தூங்கல கம்பத்து பொண்ணு.ஹே ஹே கம்பத்து பொண்ணு.ஹே

ஆண்: தாவணி காத்து தான் வாழுற மூச்சடி பேசுன பேச்சலாம் சக்கரை ஆச்சடி

ஆண்: அம்மியா அரைக்கிர ஆள நீ அசத்துர மின்னல கண்ணுல வாங்கி மின்சாரத்த பாச்சுர

ஆண் மற்றும்
குழு: சவ்வு மிட்டாயி வாட்ச்ச போல என்னை தான் கட்டி கிட்ட அடி குச்சி ஐஸ் கரைய போல சட்டையில ஒட்டி கிட்ட

ஆண்: கடுங் காபி இதம் போல மனச நீ தான் ஆக்குற கம்பத்து பொண்ணு.ஹே ஹே கம்பத்து பொண்ணு.ஹே

ஆண்: ராட்டினம் போல தான் தூக்கி நீ சுத்துற மெல்லுறேன் முழுங்குறேன் வார்த்தையே சிக்கல

ஆண்: கையில பேசுற கண்ணுல கேக்குற காதுல கம்மலை போல மனச நீயும் ஆட்டுர

ஆண் மற்றும்
குழு: பஞ்சு முட்டாயி ரெண்ட திருடி கன்னத்தை செஞ்சி கிட்ட அடி ஈசல் ரெக்கைய பிச்சி வந்து இதயத்தை நெஞ்சி கிட்ட

ஆண்: ஆத்தாடி காத்துல உன் பேரத் தான் கூவுறேன் கம்பத்து பொண்ணு ஹே ஹே கம்பத்து பொண்ணு.ஹே

ஆண்: கம்பத்து பொண்ணு.ஹே ஹே கம்பத்து பொண்ணு ஹே கம்பத்து பொண்ணு ஹே கம்பத்து பொண்ணு.ஹே ஹே.கம்பத்து பொண்ணு.. பொண்ணு பொண்ணு

Male: Kambathu ponnu Kambathu ponnu Kannala vetti thookkura Engoru kaathu soorali polae Puzhuthi parakka thakkura

Male &
Chorus: Aala marathu ila da Ava kanna kuliyila vila da Pamba aattam rettai sadai da Ippo paakuthu ennai thoda da

Male &
Chorus: Ada da da. Manja sevappu kannadi pola Ennai nee saaikatha Adi katti kedakkura aatta Neeyum avathuttu meikaatha

Male: Podi poo thaangala Rathiri puraa thoongala Kambathu ponnu.hey Hey kambathu ponnu.hey

Male: Kambathu ponnu Kambathu ponnu Kannala vetti thookkura Engoru kaathu soorali polae Puzhuthi parakka thakkura

Male: Dhavani kaathu thaan Vazhura moochadi Pesuna pechalaam Sakkarai aachadi

Male: Ammiyaa araikira Aala nee asathura Minnala kannula vaangi Minnasaaratha paachura

Male &
Chorus: Savvu mittaiyu Watch-eh pola Ennai thaan katti kitta Adi kuchi ice-u Karaiya pola sattaiyila Otti kitta

Male: Kadun coffee itham pola Manasa nee thaan aakkura Kambathu ponnu.hey Hey kambathu ponnu.hey

Male: Rattinam pola thaan Thookki nee suththura Melluren muzhunguren Vaarthaiyae sikkala

Male: Kaiyula pesura Kannula kekkura Kaathula kammala pola Manasa neeyum aattura

Male &
Chorus: Panju mittaiyi renda thirudi Kannatha senji kitten Adi eesal rekkaiya pichi vanthu Idhayatha nenji kitten

Male: Aathadi kaathula Un pera thaan koovuren Kambathu ponnu Hey kambathu ponnu.hey

Male: Kambathu ponnu Kambathu ponnu Kannala vetti thookkura Engoru kaathu soorali polae Puzhuthi parakka thakkura

Male: Kambathu ponnu.hey Hey kambathu ponnu Hey kambathu ponnu Hey kambathu ponnu.hey Hey.kambathu ponnu.ponnu ponnu

Most Searched Keywords
  • nadu kaatil thanimai song lyrics download

  • raja raja cholan song karaoke

  • tamil love song lyrics for whatsapp status

  • jai sulthan

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • romantic love song lyrics in tamil

  • na muthukumar lyrics

  • tamil new songs lyrics in english

  • tamil song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics download

  • enjoy en jaami lyrics

  • alagiya sirukki ringtone download

  • master song lyrics in tamil

  • asuran song lyrics download

  • unnai ondru ketpen karaoke

  • puthu vellai mazhai karaoke for female singers

  • yaar azhaippadhu song download

  • maara song tamil

  • google google vijay song lyrics