Adutha Veettu Sotha Song Lyrics

Kaliyugam cover
Movie: Kaliyugam (1988)
Music: Chandrabose
Lyricists: Gangai Amaran
Singers: Gangai Amaran

Added Date: Feb 11, 2022

ஆண்: அடுத்த வீட்டு சொத்த அமுக்க நெனச்சவன் புடிச்ச புடியில் விட்டு பாக்கெட் அடிச்சவன் நெனைக்க மறுத்தவள புடிச்சு கெடுத்தவன் நெருக்கும் கூட்டத்தில ஜெயின அறுத்தவன்

ஆண்: எல்லாரும் தான் சேர்ந்திருக்கும் ஒரே இடம் நம்ம எல்லோருக்கும் கவர்மெண்ட்டு கொடுத்த மடம்
குழு: எல்லாரும் தான் சேர்ந்திருக்கும் ஒரே இடம்
ஆண்: ஒரே இடம்
குழு: நம்ம எல்லோருக்கும் கவர்மெண்ட்டு கொடுத்த மடம்
ஆண்: கொடுத்த மடம்

குழு: ..........

ஆண்: காந்தியப் போல் நாமிருந்தா..
குழு: ஆமாம்
ஆண்: எவனாச்சும் சுட்டுப் புடுவான்..
குழு: நெசந்தான்..
ஆண்: கட்ட பொம்மன் போலிருந்தா.
குழு: ஆமாம்
ஆண்: தூக்குலத்தான் மாட்டிப்புடுவான்.

ஆண்: அதனாலே நான் திருடிப்புட்டேன் அதுக்காக இப்ப வருத்தப்பட்டேன் திருந்தியென்ன மனம் வருந்தியென்ன நான் கம்பி எண்ணுறேன்.ஓஓஒஹ்

குழு: .........

ஆண்: தனியாக பொருள் இருந்தால்...
குழு: ஆமா
ஆண்: எவனுக்குமே ஆசை வரும்..
குழு: நெசந்தான்.
ஆண்: பூப்போலே பொண்ணிருந்தா..
குழு: ஆமா
ஆண்: பொடியனுக்கும் மீச வரும்

ஆண்: தெறந்து வச்சா அது தெரிந்து விடும் மறச்சு வச்சா அது மறைஞ்சு விடும் வருவதெல்லாம் விட்டு போவதுதான் இத தெரிஞ்சிட்டு திருந்தணும்..ஓஓஒஹ்

குழு: எல்லாரும் தான் சேர்ந்திருக்கும் ஒரே இடம்....
ஆண்: ஒரே இடம்
குழு: நம்ம எல்லோருக்கும் கவர்மெண்ட்டு கொடுத்த மடம்...
ஆண்: கொடுத்த மடம்..

Male: Aduth veetu sotha amukka nenachavan Pudicha pudiyil vittu packet adichavan Nenaikka maruthavala pudichu keduthavan Nerukkum koottathil chain- ah aruthavan

Male: Ellorum thaan sernthirukkum ore idam Namma ellorukkum government kodutha madam
Chorus: Ellorum thaan sernthirukkum ore idam
Male: Ore idam
Chorus: Namma ellorukkum government kodutha madam
Male: Koduth madam

Chorus: .......

Male: Gaandhiya pol naam irundhaa..
Chorus: Aaamaam
Male: Evanaachum suttu puduvaan.
Chorus: Nesandhaan
Male: Katta bomman pol irundhaa.
Chorus: Aaamaam
Male: Thookula thaan maattipuduvaan

Male: Adhanaalae naan thirudiputten Adhukkaaga ippa varuthapatten Thirunthiyenna manam varunthiyenna Naan kambhi ennuren .oooooohoo

Male: Aduth veetu sotha amukka nenachavan Pudicha pudiyil vittu packet adichavan Nenaikka maruthavala pudichu keduthavan Nerukkum koottathil chain- ah aruthavan

Male: Ellorum thaan sernthirukkum ore idam Namma ellorukkum government kodutha madam
Chorus: Ellorum thaan sernthirukkum ore idam
Male: Ore idam
Chorus: Namma ellorukkum government kodutha madam
Male: Koduth madam

Chorus: .......

Male: Thaniyaaga porul irundhaal..
Chorus: Aaama
Male: Evanukkumae aasai varum.
Chorus: Nesamdhaan
Male: Poopoale ponnirundhaa.
Chorus: Aaama
Male: Podiyanukkum meesa varum

Male: Therandhu vechu adhu therindhu vidum Marachu vechaa adhu maranju vidum Varuvadhellam vittu povadhuthaan Idhu therinjukittu thirunthanaum.oooohooo

Male: Aduth veetu sotha amukka nenachavan Pudicha pudiyil vittu packet adichavan Nenaikka maruthavala pudichu keduthavan Nerukkum koottathil chain- ah aruthavan

Male: Ellorum thaan sernthirukkum ore idam Namma ellorukkum government kodutha madam
Chorus: Ellorum thaan sernthirukkum ore idam
Male: Ore idam
Chorus: Namma ellorukkum government kodutha madam
Male: Kodutha madam

Other Songs From Kaliyugam (1988)

Most Searched Keywords
  • master tamil lyrics

  • oru yaagam

  • find tamil song by partial lyrics

  • lyrics of kannana kanne

  • kai veesum kaatrai karaoke download

  • yaanji song lyrics

  • google google song lyrics tamil

  • karnan lyrics

  • rakita rakita song lyrics

  • verithanam song lyrics

  • narumugaye song lyrics

  • best love lyrics tamil

  • tamil devotional songs lyrics pdf

  • tamilpaa

  • tamil old songs lyrics in english

  • hanuman chalisa in tamil lyrics in english

  • tamil film song lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • maara song tamil lyrics

  • usure soorarai pottru