Enna Solla Song Lyrics

Babu cover
Movie: Babu (1971)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: L. R. Eswari and S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

பெண்: ஸ்...ஹா...ஆஅ.. என்ன சொல்ல என்ன சொல்ல

ஆண்: ஸ்...ஹா...ஆஅ.. சொல்லி தர நானிருக்கேன்

பெண்: ஸ்...ஹா...ஆஅ.. மெல்ல மெல்ல விளங்கும் போது மயக்கம் ஏன்

ஆண்: என்ன சுகம் என்ன சுவை
பெண்: ஸ்...ஹா...ஆஅ.. அள்ளித் தர நானிருக்கேன்

ஆண்: ஸ்...ஹா...ஆஅ.. தொட்டு தொட்டு தொடங்கும்போது நடுக்கம் ஏன்

பெண்: என்ன சொல்ல என்ன சொல்ல
ஆண்: சொல்லி தர நானிருக்கேன்
பெண்: மெல்ல மெல்ல விளங்கும் போது மயக்கம் ஏன்

ஆண்: என்ன சுகம் என்ன சுவை
பெண்: அள்ளித் தர நானிருக்கேன்
ஆண்: தொட்டு தொட்டு தொடங்கும்போது நடுக்கம் ஏன்

ஆண்: ஓ..நான் கொடுத்த முத்திரைக்கு நன்றி சொல்

பெண்: ஓ...நன்றி இல்லை என்னையே நீ கொண்டு செல்

ஆண்: எடுத்து கொள்ளவோ
பெண்: தடுத்து செல்லவோ
ஆண்: இடை அணைக்கவோ
பெண்: தடை விதிக்கவோ

ஆண்: எடுத்து கொள்ளவோ
பெண்: தடுத்து செல்லவோ
ஆண்: இடை அணைக்கவோ
பெண்: தடை விதிக்கவோ

ஆண்: எதுவும் சொந்தமோ
பெண்: எழுதி கொள்ளவோ
ஆண்: தழுவ கூடுமோ
பெண்: நழுவி போகுமோ

ஆண்: என்ன சொல்ல என்ன சொல்ல
பெண்: சொல்லி தர நானிருக்கேன்
ஆண்: மெல்ல மெல்ல விளங்கும் போது மயக்கம் ஏன்
பெண்: என்ன சுகம் என்ன சுவை
ஆண்: அள்ளித் தர நானிருக்கேன்
பெண்: தொட்டு தொட்டு தொடங்கும்போது நடுக்கம் ஏன் லஹ ஹா ஹாஹா..ஹஹ்ஹாஹ் ஹா..
ஆண்: ஆஹஅஹாஹா ஹா..ஓஹோஹோ

ஆண்: ஓ..ஓர் இடத்தில் விழி இரண்டின் சங்கமம்
பெண்: ஓ..ஒருவருக்கு ஒருவர் தந்த சம்மதம்

ஆண்: வழி தெரிந்தது
பெண்: நதி நடந்தது
ஆண்: கரை கடந்தது
பெண்: கடல் கலந்தது

ஆண்: விழி சிவந்தது
பெண்: வாய் வெளுத்தது
ஆண்: உடல் குளிர்ந்தது
பெண்: மனம் கொதித்தது

பெண்: என்ன சொல்ல என்ன சொல்ல
ஆண்: ஸ்...ஹா...ஆஅ.. சொல்லி தர நானிருக்கேன்
பெண்: ஸ்...ஹா...ஆஅ.. மெல்ல மெல்ல விளங்கும் போது மயக்கம் ஏன்
ஆண்: என்ன சுகம் என்ன சுவை
பெண்: ஹா..அள்ளித் தர நானிருக்கேன்
ஆண்: ஸ்...ஓஒ.. தொட்டு தொட்டு தொடங்கும்போது நடுக்கம் ஏன்

இருவர்: ஆஹா ஆஹா ஓஹோ ஹ்ஹும் ஆஹா ஆஹா ஆஹஆகாஹா ஹா...

Female: Ss. haaa.aaa Enna solla enna solla

Male: Ss. haaa.aaa Solli thara naanirukken

Female: Ss. haaa.aaa Mella mella vilangum podhu Mayakkamen

Male: Enna sugam enna suvai
Female: Ss. aaaa. Alli thara naanirukken

Male: Ss. haaa.aa Thottu thottu thodangum podhu Nadukkamen

Female: Enna solla yenna solla
Male: Solli thara naanirukken
Female: Mella mella vilangum podhu Mayakkaaen
Male: Enna sugam enna suvai
Female: Alli thara naanirukken
Male: Thottu thottu thodangum podhu Nadukkamen

Male: O. naan kodutha muthiraikku Nandri sol

Female: O. nandri illai ennaiyae nee Kondu sel

Male: Eduthu kollavo
Female: Thaduthu kollavo
Male: Idaiyanaikkavo
Female: Thadai vidhikkavo

Male: Eduthu kollavo
Female: Thaduthu kollavo
Male: Idaiyanaikkavo
Female: Thadai vidhikkav

Male: Edhuvum sondhamo
Female: Ezhudhi chollavo
Male: Thazhuva koodumo
Female: Nazhuvi pogumo

Male: Enna solla yenna solla
Female: Solli thara naanirukken
Male: Mella mella vilangum podhu Mayakkaaen
Female: Enna sugam enna suvai
Male: Alli thara naanirukken
Female: Thottu thottu thodangum podhu Nadukkamen Laahaa haahaahaa. hahhah haa.
Male: Aahahaaha haa. ohoho.

Male: O. oridathil vizhi irandin Sangamam
Female: O. oruvarukku oruvar thandha Ssammadham

Male: Vazhi therindhadhu
Female: Nadhi nadandhadhu
Male: Karai kadandhadhu
Female: Kadal kalandhadhu

Male: Vizhi sivandhadhu
Female: Vaai veluthadhu
Male: Udal kulirndhadhu
Female: Manam kodhithadhu

Female: Enna solla yenna solla
Male: Sss.haaa.aaa. Solli thara naanirukken
Female: Ss.haa.aa. Mella mella vilangum podhu Mayakkaaen
Male: Enna sugam enna suvai
Female: Haa..alli thara naanirukken
Male: Ss..ooo Thottu thottu thodangum podhu Nadukkamen

Both: Aahaa aahaa oho hhum Aahaa aahaa aahaahaahaa haa.

Other Songs From Babu (1971)

Most Searched Keywords
  • maara song tamil

  • thoda thoda malarndhadhenna lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • kutty pattas movie

  • asku maaro karaoke

  • tamil love feeling songs lyrics in tamil

  • tamil love feeling songs lyrics video download

  • google google song lyrics in tamil

  • songs with lyrics tamil

  • master tamil lyrics

  • kanne kalaimane song lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • aasirvathiyum karthare song lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • chinna chinna aasai karaoke download

  • na muthukumar lyrics

  • venmathi song lyrics

  • find tamil song by partial lyrics

  • kinemaster lyrics download tamil

  • tamil hymns lyrics