Kottunga Kottunga Song Lyrics

Rajavin Parvaiyile cover
Movie: Rajavin Parvaiyile (1995)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Chorus

Added Date: Feb 11, 2022

பெண்
குழு: கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க கும்மி கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க கும்மி கும்மி

பெண்
குழு: ..........

பெண்
குழு: கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க கும்மி கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க கும்மி கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க கும்மி கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க கும்மி கும்மி

குழு: கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்கடி காதலுக்கு வாழ்த்துச் சொல்லி பாடுங்கடி கைகள் தட்டுங்க தட்டுங்க தட்டுங்கடி கண் குளிரும் பூப் பறித்து போடுங்கடி

ஆண்
குழு: இரு சிறு இதயங்கள் சிறகை விரிக்கவே

பெண்
குழு: கொட்டுங்க கொட்டுங்க கும்மிகள் கொட்டுங்கடி

ஆண்
குழு: கனவிலும் நினைவிலும் கவிதை படிக்கவே

குழு: கதை கதையாம் காரணமாம் காரணத்தில் காதலராம் வாழ்க

குழு: {கொற்றாமரை புலம்பிடும் இதழே சிற்றாடை அதில் சிணுங்கிடும் தனியே படித்தவர் முதல் பாமரர் வரை விரும்பிடும் சுவை காதலே} (2)

பெண்
குழு: சொல்லால் ஓடி வில்லால் ஓடும் விழி வாசல் எல்லா நாளும் உன்னால் தானே எதிர் நீச்சல்

ஆண்
குழு: காமன் தேரில் காதல் போரில் இறங்கும் நேரமே வெற்றி தோல்வி சொல்வார் யாரோ ரெண்டும் இன்பமே ஹோ ஹோ

பெண்
குழு: கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்கடி காதலுக்கு வாழ்த்துச் சொல்லி பாடுங்கடி

பெண்
குழு: தன னனனன னன {கண்ணால் உனது அணைகளை தொடுத்தாய் கண்ணா எனது இதயத்தைப் பறித்தாய் தன்னால் கனியும் எல்லாச் சுவையும் தந்தனம் எனத் தந்ததே} (2)

ஆண்
குழு: தந்தாய் என்று தந்தாய் நீயும் விடுகதையே ஹோ. விடை தந்தேன் இன்று என்றும் காதல் தொடர் கதையே ஹோ

பெண்
குழு: உன் போல் துடிக்கும் பட்டாம்பூச்சி கண்ணில் பறக்குதே விட்டால் துடிக்கும் கண்ணாமூச்சி இங்கே நடக்குதே ஹோ ஹோ

Female
Chorus: Kottunga kottunga kottunga Kummi kummi Kottunga kottunga kottunga kummi kummi

Female
Chorus: .............

Female
Chorus: Kottunga kottunga kottunga Kummi kummi Kottunga kottunga kottunga kummi kummi Kottunga kottunga kottunga kummi kummi Kummi kummi Kottunga kottunga kottunga kummi kummi Kummi kummi

Female
Chorus: Kottunga kottunga kottunga Kummi kummi Kottunga kottunga kottunga kummi kummi Kottunga kottunga kottunga Kummi kummi Kottunga kottunga kottunga kummi kummi

Female
Chorus: Kummi kottunga kottunga kottungadi Kaadhalukku vaazhthu cholli paadungadi Kaigal thattunga thattunga thattungadi Kan kulirum poo parithu podungadi

Male
Chorus: Iru siru idhayangal siragai virikkavae

Female
Chorus: Kottunga kottunga kummigal kottungadi

Male
Chorus: Kanvilum ninaivilum kavidhai padikkavae

Chorus: Kadhai kadhaiyaam kaaranamaam Kaaranathil kaadhalaraam vaazhga

Chorus: {Kotraamarai pulambidum idhazhae Sitraadai adhil sinungudhu thaniyae Paditthavar mudhal paamarar varai Virumbidum suvai kaadhalae} (2)

Female
Chorus: Sollaal odi villaal odum vizhi vaasal Ellaa naalum unnaal thaanae edhir neechal

Male
Chorus: Kaaman thaeril kaadhal poril irangum neramae Vetri tholvi solvaar yaaro rendum inbamae ho ho

Female
Chorus: Kummi kottunga kottunga kottungadi Kaadhalukku vaazhthu cholli paadungadi

Female
Chorus: Thana nananananana nana {Kannaal unadhu anaigalai thoduthaai Kannaa enadhu idhayathai parithaai Thannaal kaniyum ellaa chuvaiyum Thandhanam ena thandhadhae} (2)

Male
Chorus: Thandhaai endru thandhaai neeyum Vidukadhaiyae hoo Vidai thandhaen indru Endrum kaadhal thodar kadhaiyae ho

Female
Chorus: Un pol thudikkum pattaam poochi Kannil parakkudhae Vittaal thudikkum kannaamoochi ingae nadakkudhae ho ho

Male
Chorus: Kummi kottunga kottunga kottungadi Kaadhalukku vaazhthu cholli paadungadi Kaigal thattunga thattunga thattungadi Kan kulirum poo parithu podungadi

Female
Chorus: Iru siru idhayangal siragai virikkavae

Male
Chorus: Kottunga kottunga kummigal kottungadi

Female
Chorus: Kanvilum ninaivilum kavidhai padikkavae

Male
Chorus: Kottunga kottunga kummigal kottungadi

Chorus: Kadhai kadhaiyaam kaaranamaam Kaaranathil kaadhalaraam vaazhga

Chorus: Kummi kottunga kottunga kottungadi Kaadhalukku vaazhthu cholli paadungadi Kaigal thattunga thattunga thattungadi Kan kulirum poo paritthu podungadi

Other Songs From Rajavin Parvaiyile (1995)

Similiar Songs

Most Searched Keywords
  • neeye oli sarpatta lyrics

  • a to z tamil songs lyrics

  • google google song tamil lyrics

  • john jebaraj songs lyrics

  • 3 song lyrics in tamil

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • anbe anbe tamil lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • lyrics video in tamil

  • munbe vaa karaoke for female singers

  • song with lyrics in tamil

  • maruvarthai pesathe song lyrics

  • kadhal song lyrics

  • ovvoru pookalume karaoke

  • ben 10 tamil song lyrics

  • uyire song lyrics

  • tamil thevaram songs lyrics

  • i movie songs lyrics in tamil

  • megam karukuthu lyrics

  • album song lyrics in tamil