Kaakha Kaakha Song Lyrics

Naan Avanillai cover

இசையமைப்பாளர்கள்: விஜய் ஆன்டனி, டி. இமான்

பெண்: ஆஆ ஆஆஆஆ ஆஆ

பெண்: காக்க காக்க கணம் காக்க கணம் காக்க காக்க காக்க காக்க அங்கம் காக்க அங்கம் காக்க காக்க

பெண்: நோக்க நோக்க பெண்ணை நோக்க பெண்ணை நோக்க நோக்க பார்க்க பார்க்க மொத்தம் பார்க்க மொத்தம் பார்க்க பார்க்க மன்னவன் வந்தானடி என் தோழி

பெண்: இமையில் சாய்த்தாய் இதழில் தேய்த்தாய் முதலில் எடுத்தாய் முழுக்க குடுத்தாய்

ஆண்: நான் நான் நான் நான் நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நான் அவன் இல்லை
குழு: நான் அவன் இல்லை

குழு: ஹோ ஹோ ஹோ ஹோ

பெண்: உடை மாற்றினாய் எந்தன் உயிர் மாற்றினாய் நெஞ்சை அடியோடு இடம் மாற்றினாய்

பெண்: தடம் மாற்றினாய் என்னில் தணல் ஏற்றினாய் தாங்காத சுகம் ஊற்றினாய் இன்னும் தாங்காத சுகம் ஊற்றினாய்

பெண்: நீதான் நீதான் தொட்டது நீ தான் ஆடை மறவாய் சுட்டது நீ தான்

ஆண்: நான் நான் நான் நான் நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நான் அவன் இல்லை
குழு: நான் அவன் இல்லை

குழு: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

பெண்: அசைத்தாய் நீயே கொஞ்ச அழைத்தாய் நீயே என்னை அழகாக அளந்தாய் நீயே

பெண்: வளைத்தாய் நீயே மனம் குலைத்தாய் நீயே குடை போல் என்னை விரித்தாய் நீயே என்னை உடைபோல தரித்தாய் நீயே

பெண்: அம்பை என்மேல் எய்ததும் நீயே காமகனியை கொய்ததும் நீயே

ஆண்: நான் நான் நான் நான் நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நான் அவன் இல்லை
குழு: நான் அவன் இல்லை

குழு: ஹே ஹே ஹோ நீ அவனே தான்

பெண்: ஹேய் நீ அவனே தான் நீ அவனே தான் திரும்ப திரும்ப பொய் சொல்றடா நீ அவனே தான்

பெண்: ஏய் பழம் நீயப்பா காம பழம் நீயப்பா எந்தன் பருவத்தின் பசி நீயப்பா

பெண்: ஏய் சுகம் நீயப்பா எந்தன் சுகம் நீயப்பா ஒரு சூடான புயல் நீயப்பா என்னை சூடாக்கும் அனல் நீயப்பா

குழு: யப்பா யப்பா மோகம் நீயப்பா யப்பா யப்பா தேகம் நீயப்பா

ஆண்: நான் நான் நான் நான் இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை நான் அவன் இல்லை

குழு: நீ அவனே தான் நான் அவன் இல்லை

Female: Aaa.aaaaaa.aaaa

Female: Kaakka kaakka Ganam kaakka Ganam kaakka kaakka Kaakka kaakka Angam kaakka Angam kaakka kaakka

Female: Nokka nokka Pennai nokka Pennai nokka nokka Paarkka paarkka Moththam paarkka Moththam paarkka paarkka Mannavan vandhaanadi.. En thozhiii.

Female: Imaiyil saaiththaai Idhazhlil theiththaai Mudhalil eduththaai Muzhuka kuduththaai

Male: Naan naan naan naan No no no no no no no no Naan avan illai
Chorus: Naan avan illai..

Chorus: Hoo..hoo hoo hooo

Female: Udai maatrinaai Endhan uyir maatrinaai Nenjai adiodu Idam maatrinaai

Female: Thadam maatrinaai Ennil thanal aetrinaai Thaangaadha Sugam ootrinaai Innum thaangaadha Sugam ootrinaai

Female: Neethaan neethaan Thottathu nee thaan Aadai maravai Suttathu nee thaan

Male: Naan naan naan naan No no no no no no no no Naan avan illai
Chorus: Naan avan illai..

Chorus: Haa..haa..haaa..haa.. Haa..haa.

Female: Asaithaai neeyae Konja alaiththaai neeyae Ennai alagaagha Alanththaai neeyae

Female: Valaiththaai neeyae Manam kulaiththaai neeyae Kudaipol ennai Viriththai neeyae Ennai udaipola Thariththaai neeyae

Female: Ambai enmel Yeithathum neeyae Kaamakaniyai Koithathum neeyae

Male: Naan naan naan naan No no no no no no no no Naan avan illai
Chorus: Naan avan illai..

Chorus: Heey..heyy..hoo Nee avanae thaan

Female: Hei ..nee avanae thaan Nee avanae thaan Thirumba thirumba Poi solradaa Nee avanae thaan

Female: Aei pazham neeyappaa Kaama pazham neeyappaa Endhan paruvaththin Pasi neeyappaa

Female: Aei sugam neeyappaa Endhan sugam neeyappaa Oru sudaana Puyal neeyappaa Ennai sudaakum Anal neeyappaa

Chorus: Yappaa yappaa Mogam neeyappaa Yappaa yappaa Dhegam neeyappaa

Male: Naan naan naan naan Illai illai illai illai Illai illai illai illai Naan avan illai

Chorus: Nee avanae thaan Naan avan illai...

Similiar Songs

Most Searched Keywords
  • thalapathi song in tamil

  • sivapuranam lyrics

  • tamil love feeling songs lyrics video download

  • ganapathi homam lyrics in tamil pdf

  • en iniya thanimaye

  • tamil lyrics video songs download

  • tamil kannadasan padal

  • vinayagar songs tamil lyrics

  • christian padal padal

  • master lyrics tamil

  • maravamal nenaitheeriya lyrics

  • kathai poma song lyrics

  • vathi coming song lyrics

  • tamil christian songs lyrics in english pdf

  • tamil christian devotional songs lyrics

  • maraigirai movie

  • rc christian songs lyrics in tamil

  • thullatha manamum thullum tamil padal

  • tamil songs lyrics with karaoke

  • mg ramachandran tamil padal