Kudumbathai Uruvakka Song Lyrics

Thazhuvatha Kaigal cover
Movie: Thazhuvatha Kaigal (1986)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Sailaja, Uma Ramanan and Sasi Rekha

Added Date: Feb 11, 2022

பெண்
குழு: லா லலலா லலலா லலலா லா லலலா லலலா லா லலலா லலலா லல லால்லல்லா லல லால்லல்லா

பெண்: குடும்பத்தை உருவாக்கச் சொன்னா ஒரு கிராமத்தை உருவாக்கித் தந்தார் எங்கப்பா

பெண்
குழு: குடும்பத்தை உருவாக்கச் சொன்னா ஒரு கிராமத்தை உருவாக்கித் தந்தார் எங்கப்பா

பெண்: எல்லோரும் இந்நாட்டு மன்னர்

பெண்
குழு: நாங்கள் எல்லோரும் இந்நாட்டு மன்னர்

பெண்: அந்த விஷயத்தில் எங்கப்பா மன்னாதி மன்னர்

பெண்
குழு: குடும்பத்தை உருவாக்கச் சொன்னா ஒரு கிராமத்தை உருவாக்கித் தந்தார் எங்கப்பா குடும்பத்தை உருவாக்கச் சொன்னா

பெண்: வாக்காளர் பட்டியல் போல் இருப்போம் நாங்க வருஷத்துக்கொண்ணாக பொறந்திருப்போம்

பெண்: ஓயாம கேக்குது தொட்டில் சத்தம் நாங்க உள்ளத சொன்னாக்கா என்ன குத்தம்

பெண்: எங்க அம்மான்னா அம்மா சும்மால்ல சும்மா எப்போதும் நிப்பாங்க தாய் வேஷமா

பெண்: தாலாட்ட பாலூட்ட அசரல்லே பெண்
குழு: ஆமாமா
பெண்: ஆறாச்சு ஏழாச்சு நிக்கல்லே பெண்
குழு: ஆமாமா

பெண்: அப்பாவும் சரியான கில்லாடி பெண்
குழு: ஆமாமா
பெண்: அவர் தாங்க குசேலர் முன்னாடி பெண்
குழு: ஆமாமா

பெண்: அப்பான்னா அப்பாதான் அவர் பண்ண தப்பால்தான் பெருசாச்சு இந்தியாதான்

பெண்: அட குடும்பத்தை உருவாக்கச் சொன்னா ஒரு கிராமத்தை உருவாக்கித் தந்தார் எங்கப்பா

குழு: ஏய். ஆண்டிப்பண்டாரம்.

ஆண்: டேய் பசங்களா என்னப் பாத்து கிண்டலா பண்றீங்க நான் ஏன் ஆண்டிப்பண்டாரம் ஆனேன் தெரியுமா நானும் ஒரு காலத்துல ஏதேதோ செஞ்சேன்

பெண்
குழு: ஹான். அப்டியா.
ஆண்: சொல்லாமக் கொள்ளாம காதலும் செஞ்சேன் பெண்
குழு: ஓஹோ.
ஆண்: அவ மேல நானும் பெண்
குழு: அய்.
ஆண்: என் மேல அவளும் பெண்
குழு: அய் ஹை.

ஆண்: அவ மேல நானும் எம் மேல அவளும் இஷ்டப் பட்டோம் ரொம்பக் கஷ்டப் பட்டோம் கல்யாணம் கில்யாணம் பண்ணிக்கிட்டோம் ஒண்ணா ரெண்டா பெத்துக்கிட்டோம் இஷ்டம் போல் ஏழெட்டு பெத்ததால் நானும் திண்டாடித் திண்டாடித் தெருவில் நின்னு ஆண்டிப்பண்டாரமாக ஆகித்தான் போனேன்

பெண்: யாருக்கு யார் தம்பி புரியாதிங்க எங்க எண்ணிக்கை அப்பாக்கும் தெரியாதுங்க

ஆண்: அளவோடு பெக்காட்டி ஆண்டி ஆவான் டாட்டா பிர்லாவே ஆனாலும் போண்டி ஆவான்

பெண்: மாங்காய சும்மா திம்பாங்க அம்மா சாம்பலும் தின்னாத நாள் இல்லையே

ஆண்: உள்ளத ஒழுங்காகக் காக்கணும் பெண்
குழு: ஆமாமா
ஆண்: குறிஞ்சிப் பூ போலதான் பூக்கணும்
பெண்: ஆமாமா
ஆண்: எளிதான சாதனம் வாங்கணும் பெண்
குழு: ஆமாமா
ஆண்: இல்லாட்டி தனியாத்தான் தூங்கணும் பெண்
குழு: ஆமாமா

பெண்: நல்லாத்தான் சொன்னாரு பண்டார சாமி எல்லோரும் கேட்டுக்குங்க

Female
Chorus: Laa lalalaa lalalaa lalalaa Laa lalalaa lalalaa laa lalalaa lalalaa Lala laallallaa lala laallallaa

Female: Kudumbathai Uruvaakka chonnaa Oru graamathai uruvaakki Thandhaar engappaa

Female
Chorus: Kudumbathai Uruvaakka chonnaa Oru graamathai uruvaakki Thandhaar engappaa

Female: Ellorum innaattu mannar

Female
Chorus: Naangal ellorum Innaattu mannar

Female: Andha vishayathil engappaa Mannaadhi mannar

Female
Chorus: Kudumbathai Uruvaakka chonnaa Oru graamathai uruvaakki Thandhaar engappaa Kudumbathai Uruvaakka chonnaa

Female: Vaakkaalar pattiyal Pol iruppom Naanga varushathukkonnaaga Porandhiruppom

Female: Oyaama kekkudhu Thottil satham Naanaga ulladha sonnaakkaa Enna kutham

Female: Enga ammaannaa ammaa Summaalla summaa Eppodhum nippaanga Thaai veshamaa

Female: Thaalaatta paalootta asarallae Female
Chorus: Aamaamaa
Female: Aaraachu ezhaachu nikkallae Female
Chorus: Aamaamaa

Female: Appaavum sariyaana killaadi Female
Chorus: Aamaamaa
Female: Avar thaanga kusaelar munnaadi Female
Chorus: Aamaamaa

Female: Appaannaa appaa thaan Avar panna thappaal thaan Perusaachu indhiyaa thaan

Female: Kudumbathai Uruvaakka chonnaa Oru graamathai uruvaakki Thandhaar engappaa

Female
Chorus: Kudumbathai Uruvaakka chonnaa Oru graamathai uruvaakki Thandhaar engappaa

Female: Ellorum innaattu mannar

Female
Chorus: Naangal ellorum Innaattu mannar

Female: Andha vishayathil engappaa Mannaadhi mannar

Female
Chorus: Kudumbathai Uruvaakka chonnaa Oru graamathai uruvaakki Thandhaar engappaa Kudumbathai Uruvaakka chonnaa

Female
Chorus: Aei. aandippandaaram.

Male: Dei pasangalaa enna paathu Kindalaa panreenga Naan yen aandippandaaram Aanen theriyumaa Naanum oru kaalathula Yedhaedho senjen Female
Chorus: Haan . apdiyaa.
Male: Sollaama kollaama kaadhalum senjen Female
Chorus: Oho.
Male: Ava mela naanum Female
Chorus: Aii.
Male: En mela avalum Female
Chorus: Ai hai.

Male: Ava mela naanum En mela avalum Ishta pattom rombak kashta pattom Kalyaanam kilyaanam pannikkittom Onnaa rendaa pethukkittom Ishtam pol ezhettu pethadhaal naanum Thindaadi thindaadittheruvil ninnu Aandippandaaramaaga aagi thaan ponen

Female: Yaarukku yaar thambi Puriyaadhunga Enga ennikkai appakkum Theriyaadhunga

Male: Alavodu pekkaatti Aandi aavaan Tata birlaavae aanaalum Bondi aavaan

Female: Maangaaya summaa Thimbaanga ammaa Saambalum thinnaadha Naal illaiyae

Male: Ulladha ozhungaaga kaakkanum Female
Chorus: Aamaamaa
Male: Kurinji poo pola thaan pookkanum
Female: Aamaamaa
Male: Elidhaana saadhanam vaanganum Female
Chorus: Aamaamaa
Male: Illaatti thaniyaa thaan thoonganum Female
Chorus: Aamaamaa

Female: Nallaa thaan sonnaaru Pandaara saami Ellorum kettukkunga

Female: Ada kudumbathai Uruvaakka chonnaa Oru graamathai uruvaakki Thandhaar engappaa

Female
Chorus: Kudumbathai Uruvaakka chonnaa Oru graamathai uruvaakki Thandhaar engappaa

Female: Ellorum innaattu mannar

Female
Chorus: Naangal ellorum Innaattu mannar

Female: Andha vishayathil engappaa Mannaadhi mannar

Female
Chorus: Kudumbathai Uruvaakka chonnaa Oru graamathai uruvaakki Thandhaar engappaa Kudumbathai Uruvaakka chonnaa

Other Songs From Thazhuvatha Kaigal (1986)

Similiar Songs

Most Searched Keywords
  • aagasam soorarai pottru lyrics

  • kanne kalaimane song lyrics

  • tamil christmas songs lyrics

  • tik tok tamil song lyrics

  • believer lyrics in tamil

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • tamil song writing

  • tamil songs lyrics images in tamil

  • rakita rakita song lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • usure soorarai pottru lyrics

  • tamil song in lyrics

  • thangamey song lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • anthimaalai neram karaoke

  • cuckoo cuckoo song lyrics dhee

  • sarpatta parambarai songs lyrics

  • master vijay ringtone lyrics

  • kadhal album song lyrics in tamil

  • aagasam song soorarai pottru