Added Date: Feb 11, 2022
பெண்: ஆஹா....ஆஆ...ஆஆ... ஆஹா....ஆஆ..ஆஅ...
குழு: சந்தோஷ சாரல் தினம் ஜன்னல் தேடி வர செய்யும் சொந்தமல்லோ நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும் சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ

ஆண்: அழகான சின்ன தேவதை அவள்தானே எங்கள் புன்னகை நாள் தோறும் இங்கு பண்டிகை நம் வானில் வான வேடிக்கை
ஆண்: இது போல சொந்தம் தந்ததால் இறைவா வா நன்றி சொல்கிறோம் உனக்கேதும் சோகம் தோன்றினால் இங்கே வா இன்பம் தருகிறோம் சரவெடிப்போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம் அதிரடியாய் வாழ்ந்து நாம் காட்டலாம்
குழு: {சந்தோஷ சாரல் தினம் ஜன்னல் தேடி வர செய்யும் சொந்தமல்லோ நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும் சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ} (2)
குழு: ...............
ஆண்: நம்மை கண்டு ஊரின் கண்கள் பட்டதாலே நட்சத்திர கூட்டம் திருஷ்டி சுத்தி போடும் தமிழில் உள்ள பிரிவென்ற சொல்லை நாங்கள் இங்கு அழித்திடுவோமே
பெண்: வந்து வந்து மோதும் சின்ன சின்ன சோகம் எல்லாம் ஒன்று சேர்ந்து நாங்கள் ஊதும் போது ஓடிப்போகும்
ஆண்: எங்களுக்குள் நாங்கள் செல்ல பேரை வைத்துக்கொண்டு செல்லமாக நாளும் சொல்லி சொல்லி பார்ப்பதுண்டு
பெண்: அள்ளி அள்ளி அன்பை தந்து மெல்ல மெல்ல உள்ளம் திருடும் கொள்ளை கூட்டம் நாங்கள் தானல்லோ

ஆண்: ஹே ஹே ஹே அழகான சின்ன தேவதை அவள்தானே எங்கள் புன்னகை நாள் தோறும் இங்கு பண்டிகை நம் வானில் வான வேடிக்கை
ஆண்: ஓ கோடை வெயில் நேர இளநீரை போல இதமாக தானே நாங்கள் பேசுவோம் சுமைகளை சுகமாய் ஏற்போம் சுகங்களை சமமாய் பிரிப்போம்
பெண்: விட்டு தந்து வாழ நம்மை போல யாரு யாரு. வண்டிக்கட்டிக் கொண்டு எட்டு திக்கும் தேடு தேடு
ஆண்: தூங்கும் போது கூட புன்னகைகள் மின்ன மின்ன தங்கை தொட்டு தந்தால் தண்ணீர் கூட தீர்த்தமாகும்
பெண்: இன்னும் சொல்ல வார்த்தை இல்லை ஆக மொத்தம் இந்த வாழ்க்கை அர்த்தமுள்ள வாழ்க்கைதானல்லோ

ஆண்: அழகான சின்ன தேவதை
ஆண்: அவள்தானே எங்கள் புன்னகை
பெண்: நாள் தோறும் இங்கு பண்டிகை நம் வானில் வான வேடிக்கை
ஆண்: இது போல சொந்தம் தந்ததால் இறைவா வா நன்றி சொல்கிறோம்
பெண்: உனக்கேதும் சோகம் தோன்றினால் இங்கே வா இன்பம் தருகிறோம்
குழு: சரவெடிப்போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம் அதிரடியாய் வாழ்ந்து நாம் காட்டலாம்

ஆண்: ஆஹா..ஆஆ..ஆஆ...ஆஆ...ஆஆ.

Female: Ahaaa...aaaa..aaa. Ahaaa...aaaaa.
Chorus: Santhosha saaral dhinam Jannal thedi vara seiyum sontham allo Naam paadum paattai dhinam Ketkum silaigalum thalaiyai aattum allo

Male: Azhagaana chinna devathai Aval thaanae engal punnagai Naal thorum ingu pandigai Nam vaanil vaana vedikkai
Male: Idhu pola sontham thanthathaal Iraiva vaa nandri solgirom Unakethum sogam thondrinaal Ingae vaa inbam tharugirom Saravedi pol sernthu naam sirikkalaam Adhiradiyaai vazhnthu naam kaatalaam
Chorus: {Santhosha saaral dhinam Jannal thedi vara seiyum sontham allo Naam paadum paattai dhinam Ketkum silaigalum thalaiyai aattum allo} (2)
Chorus: .............
Male: Nammai kandu oorin Kangal pattathaalae Natchathira koottam Thirushti suthi podum Thamizhil ulla pirivendra sollai Naangal ingu azhithiduvomae
Female: Vanthu vanthu modhum Chinna chinna sogam ellaam Ondru sernthu naangal Oodhum podhu odi pogum
Male: Engalukkul naangal Sella perai vaithu kondu Sellamaaga naalum Solli solli paarppathundu
Female: Alli alli anbai thanthu Mella mella ullam thirudum Kollai koottam naangal thaan allo
Chorus: Santhosha saaral dhinam Jannal thedi vara seiyum sontham allo Naam paadum paattai dhinam Ketkum silaigalum thalaiyai aattum allo
Male: Hey hey hey Azhagaana chinna devathai Aval thaanae engal punnagai Naal thorum ingu pandigai Nam vaanil vaana vedikkai
Male: Oh kodai veyil nera Ilaneerai pola Idhamaaga thaanae Naangal pesuvomae Sumaigalai sugamaai yerpom Sugangalai samamaai pirippom
Female: Vittu thanthu vaazha Nammai pola yaaru yaaru Vandi katti kondu Ettu thikkum thedu thedu
Male: Thoongum podhu kooda Punnagaigal minna minna Thangai thottu thanthaal Thanneer kooda theertham aagum
Female: Innum solla vaarthai illai Aaga motham intha vaazhkai Arthamulla vaazhkai thaan allo
Chorus: Santhosha saaral dhinam Jannal thedi vara seiyum sontham allo Naam paadum paattai dhinam Ketkum silaigalum thalaiyai aattum allo
Male: Azhagaana chinna devathai
Male: Aval thaanae engal punnagai
Female: Naal thorum ingu pandigai
Nam vaanil vaana vedikkai
Male: Idhu pola sontham thanthathaal
Iraiva vaa nandri solgirom
Female: Unakethum sogam thondrinaal
Ingae vaa inbam tharugirom
Chorus: Saravedi pol sernthu Naam sirikkalaam Adhiradiyaai vazhnthu naam kaatalaam
Chorus: {Santhosha saaral dhinam
Jannal thedi vara seiyum sontham allo
Naam paadum paattai dhinam
Ketkum silaigalum thalaiyai aattum allo} (2)
Male: Ahaaa..aaaa..aaaa..aaa.aaa..
thaabangale karaoke
tamil christmas songs lyrics pdf
butta bomma song in tamil lyrics download mp3
sarpatta song lyrics
en iniya pon nilave lyrics
marudhani lyrics
kannamma song lyrics
alagiya sirukki tamil full movie
movie songs lyrics in tamil
naan pogiren mele mele song lyrics
enjoy en jaami lyrics
dhee cuckoo song
karaoke with lyrics in tamil
en kadhale en kadhale karaoke
na muthukumar lyrics
tamil christian songs karaoke with lyrics
malargale malargale song
tamil new songs lyrics in english
christian padal padal
tamil karaoke songs with tamil lyrics