Kandupidi Kandupidi Song Lyrics

Samudhiram cover
Movie: Samudhiram (2001)
Music: Sabesh – Murali
Lyricists: Lyricist Not Known
Singers: Hariharan and Ganga

Added Date: Feb 11, 2022

பெண்: கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி

ஆண்: சேலை நூலையே கொண்டு இந்த சீன சுவரை இழுத்தாயே திருடனைத் திருடிக் கொண்டு நீ காதல் ஊடல் செய்தாயே

பெண்: தினசரி தவனை முறையினில் வந்து செலவு செய் என்னை

ஆண்: கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி

குழு: ...............

ஆண்: ஏ ஏ யே... கண்ணில் தூண்டில்கள் மாட்டி சின்ன இடுப்பில் மதுக் கடையை காட்டி சுக கண் காட்சி நீ காட்டுறியே சுடும் சூரியனை அடி ஆக்குறியே

குழு: .................

பெண்: புத்தகம் இடையில் வாசி இந்த புயலை பூட்ட வழி யோசி நீ உடும்பாகி என்னை உருசேர்த்து தினம் உலை யேற்று

ஆண்: ஆஹ... மேகம் மழை சிந்தும் போது ஜலதோஷம் பூமிக்கு ஏது. மன்மத நாட்டு புதயல்கள் உந்தன் புடவைக்குள் உள்ளது

பெண்: கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி
ஆண்: கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி

பெண்: பண்டம் மாற்று முறை போல ஏன் முத்த மாற்று முறை செய்தாய் இந்த வீணைக்குள் புயல் வீசும் அது உன் விரலை விலைப்பேசும்

குழு: ...............

ஆண்: கண்ணில் உன் அழகு ஊறும் என் இதயம் தலைகீழாய் மாறும் அடி உன்னை தொட்டால் அனல் வேர்க்கும் குளிர் ஜுரம் தாக்கும்

பெண்: ஆஹ.. கட்டில் மேல் தேர்தல் வைத்து அட இணைந்து இருவரும் வெல்வோம் காமனின் நாட்டு தேசிய கீதம் கண்களால் எழுதுவோம்

பெண்: என் சேலை நூலையே கொண்டு இந்த சீன சுவரை இழுத்தேனே திருடனைத் திருடிக் கொண்டு நான் காதல் ஊடல் செய்வேனே

ஆண்: தினசரி தவனை முறையினில் வந்து செலவு செய் என்னை

குழு: ..................

Female: Kandupidi kandupidi Kalvanai kandupidi. Kangalukkul kaadhal vandhu Kalmisham pannudhadi.

Male: Selai noolaiyae kondu Indha cheena suvarai izhuththaayae Thirudanai thirudi kondu Nee kaadhal oodal seidhaayae

Female: Dhinasari thavanai muraiyinil Vandhu selavu sei ennai

Male: Kandupidi kandupidi Kalvanai kandupidi. Kangalukkul kaadhal vandhu Kalmisham pannudhadi.

Chorus: .............

Male: Yeee...eeee..yeahhhh. Kannil thoondilgal maatti Chinna iduppil madhu kadaiyai kaatti Suga kan kaatchi nee kaatturiyae Sudum sooriyanai adi aakiriyae

Chorus: ...............

Female: Puthagam idaiyil vaasi Indha puyalai pootta vazhi yosi Nee udumbaagi ennai uruserthu Dhinam ulai yetru

Male: Aah... Megam mazhai sindhum podhu Jaladhosham boomikku yedhu Manmadha naattu pudhayalgal Undhan pudavaikkul ulladhu

Female: Kandupidi kandupidi Kalvanai kandupidi.
Male: Kangalukkul kaadhal vandhu Kalmisham pannudhadi.

Female: Pandam maatru murai polae Yen muththa maatru murai seidhaai Indha veenaikkul puyal veesum Adhu un viralai vilai pesum

Chorus: ...............

Male: Kannil un azhagu oorum En idhayam thalai keezhaai maarum Adi unnai thottaal anal verkum Kulir joram thaakkum

Female: Aaah..... Kattil mel therdhal vaiththu Ada inaindhu iruvarum velvom Kaamanin naattu dhesiya geedham Kangalaal ezhudhuvom

Male: Kandupidi kandupidi Kalvanai kandupidi. Kangalukkul kaadhal vandhu Kalmisham pannudhadi.

Female: En selai noolaiyae kondu Indha cheena suvarai izhuththenae Thirudanai thirudi kondu Naan kaadhal oodal seivenae

Male: Dhinasari thavanai muraiyinil Vandhu selavu sei ennai

Female: Kandupidi kandupidi Kalvanai kandupidi.
Male: Kangalukkul kaadhal vandhu Kalmisham pannudhadi.

Chorus: ..............

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • naan nanagavay vandiroukirain lyrics

  • tamil songs with lyrics in tamil

  • tamil christian songs karaoke with lyrics

  • kanne kalaimane karaoke download

  • kadhal kavithai lyrics in tamil

  • aarathanai umake lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • unnai ondru ketpen karaoke

  • aagasatha

  • lyrical video tamil songs

  • venmathi venmathiye nillu lyrics

  • 3 song lyrics in tamil

  • maara song tamil

  • tamil karaoke with lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • saraswathi padal tamil lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • tholgal

  • happy birthday song lyrics in tamil