இசையமைப்பாளர்: அனிருத் ரவிசந்தர்

ஆண்: காதல் ஒன்றாக வந்து ரெண்டானது காதல் ரெண்டாகி துண்டானது கால்கள் தடுமாறி தடமாறி போனதே காற்றில் என் காதல்கள் போகுதே இரண்டு கண்கள் இதுலே ஒன்றை இழக்க சொன்னால் வலி எனக்கில்லை

ஆண்: என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே இங்கேயே இருந்தவள் இன்று இல்லையே என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே இறுதியில் இருதயம் தேடியே இருக்குதே

பெண்: இவன் பிரிய போகிறான் என்று ஒருமுறை கூட நினைக்கவில்லை இது உடைய கூடிடும் என்று ஒருமுறை உரைக்கவில்லையே

பெண்: இவன் பொய்கள் பேசுவான் என்று ஒருமுறைகூட நினைக்க வில்லை இது முடிந்து போய்விடும் என்று ஒருமுறை தோணவில்லையே

ஆண்: அர்த்தங்கள் தேடி போகாதே அழகு அழிந்து போகும் அன்பே நீ விட்டு போகாதே உயிரும் உறைந்து போகும்

ஆண்: என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே இங்கேயே இருந்தவள் இன்று இல்லையே என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே இறுதியில் இருதயம் தேடியே இருக்குதே

ஆண்: {அழகாய் மலர்வது போல் உதிர்வது காதல் எங்கோ தெரிவது போல் மறைவது காதல்} (2)

பெண்: வருத்தம் கூடாதடா வழிகள் வேணாம்மடா இது போதும் நீ போதும் இனி சொல்லிக்க வேணாம்மடா வருத்தம் கூடாதடா...

ஆண்: காதல் ஒன்றாக வந்து ரெண்டானது காதல்..

Music by: Anirudh Ravichander

Dialogue: ........

Male: Kaadhal ondraaga vandhu rendaanadhu Kaadhal rendaagi thundaanadhae Kaalgal thadumaari thadam maari ponadhae Kaatril en kaadhalgal poguthae Irandu kangal idhilae ondrai Izhakka sonnaal iyala villai

Male: Ennodu irundhaval ippodhu illayae Ingaeyae irundhaval indrillaiyae Ennodu irundhaval ippodhu illayae Irudhiyil irudhayam irugiyae irukkuthae

[music goes on]

Female: Ivan piriya pogiraan Endru orumurai kooda ninaikka villai Idhu udaiya koodidum Endru orumurai uraikka villaiyae

Female: Ivan poigal pesuvaan Endru orumurai kooda ninaikka villai Idhu mudinthu poividum Endru orumurai thona villaiyae

Male: Arthangal thedi pogaathae Azhagu alindhu pogum Anbae nee vittu pogathae Uyirum uraindhu pogum

Male: Ennodu irundhaval ippodhu illayae Ingaeyae irundhaval indrillaiyae Ennodu irundhaval ippodhu illayae Irudhiyil irudhayam irugiyae irukkudhae

[heavy, violin music goes on]

Male: {Azhgai malarvadhu pol Mudivadhu kaadhal Yengoo theriyvadhu pol Maraivadhu kaadhal} (2)

Female: Varutham koodathada Valigal vendamada Idhu podhum. ini podhum Ini sandhikka vendaamada Varutham koodathada.

Male: Kaadhal ondraga vandhu rendaanadhae.. Kaadhal..

Other Songs From Kaathu Vaakula Rendu Kaadhal (2021)

Most Searched Keywords
  • tamil new songs lyrics in english

  • unsure soorarai pottru lyrics

  • theera nadhi maara lyrics

  • lyrics of google google song from thuppakki

  • anbe anbe tamil lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • tamil karaoke video songs with lyrics free download

  • eeswaran song lyrics

  • christian padal padal

  • mahabharatham song lyrics in tamil

  • maate vinadhuga lyrics in tamil

  • maara movie lyrics in tamil

  • national anthem in tamil lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • google song lyrics in tamil

  • kannathil muthamittal song lyrics free download

  • romantic love song lyrics in tamil

  • enjoy enjoy song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics for him

  • malargale song lyrics