Vidiya Vidiya Song Lyrics

Samudhiram cover
Movie: Samudhiram (2001)
Music: Sabesh – Murali
Lyricists: Lyricist Not Known
Singers: Udit Narayan and Sadhana Sargam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹைலோமா ஹைலோமா ஹைலோ ஹைலோ மா ஹைலோமா ஹைலோமா ஹைலோ ஹைலோ மா

குழு: ஹைலோமா ஹைலோமா ஹைலோ ஹைலோ மா ஹைலோமா ஹைலோமா ஹைலோ ஹைலோ மா

ஆண்: விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம் யாருக்கும் தெரியாமலே

பெண்: விடிந்த பிறகும் பேசிக்கொண்டே இருக்கின்றோம் நமக்கும் தெரியாமலே

ஆண்: என் ஜீவன் என்னை விட்டு பிரிந்துதான் போகுமே உன் அன்பு இல்லையென்றால்

பெண்: உன் ஜீவன் தங்கியுள்ள வீடுதான் என் மனம் எப்படி பிரிந்து செல்வாய்

குழு: {ஹைலோமா ஹைலோமா ஹைலோ ஹைலோ மா ஹைலோமா ஹைலோமா ஹைலோ ஹைலோ மா} (2)

குழு: ஹைலோமா ஹைலோமா ஹைலோமா

ஆண்: வாரத்தில் ஏழு நாளும் உன்னைப் பற்றி நினைத்தால் வாழ்க்கை இனிக்கிறது

பெண்: உன்னாலே ஏப்ரல் மாத வெயில் கூட என் மேல் நீர் அள்ளி தெளிக்கிறது

ஆண்: காகித பூவிலும் வாசங்கள் தோன்றிடும் காதலி பார்வை பட்டால்

பெண்: ஸ்வாசமும் பாதியில் சொல்லாமல் போய்விடும் நீ என்னை நீங்கி விட்டால்

ஆண்: நீ வேர்வை ஓற்றிட கையில் வைத்திடும் கர்சீப் ஆக வேண்டும் பின் கொஞ்சம் கொஞ்சமாய் கச்சையாக நான் கட்சி மாற வேண்டும் டும் டும் டும் எப்போது....

பெண்: விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம் யாருக்கும் தெரியாமலே

ஆண்: விடிந்த பிறகும் பேசிக்கொண்டே இருக்கின்றோம் நமக்கும் தெரியாமலே

குழு: ...............

பெண்: பாசாங்கு செய்யும் உந்தன் கண்கள் ரெண்டை பார்த்து என் பெண்மை சிலிர்க்கிறது

ஆண்: ஹே கன்னிப் பெண் போல இருந்த கை படாத நோட்டு உன்னால் நிரம்பியது

பெண்: வேடிக்கை அல்ல விபரீதம் என்று காதலை புரியவைத்தாய்

ஆண்: வேடனின் எதிரில் தடுமாறும் புலியாய் நீ என்னை தவிக்க வைத்தாய்

பெண்: நம் காதல் என்பது செய்தி வந்ததும் நாடி மாறி ஆச்சு வா காமன் ஆசையை பூர்த்தி செய்ய தேவை இல்லையே வெட்டிப்பேச்சு கிச்சு கிச்சு மூட்டாதே

Male: Hailomaa hailomaa hailo hailo maa Hailomaa hailomaa hailo hailo maa

Chorus: Hailomaa hailomaa hailo hailo maa Hailomaa hailomaa hailo hailo maa

Male: Vidiya vidiya Pesikondae irrukalaam Yaarukkum theriyaamalae

Female: Vidindha piragum Pesikondae irrukirom Namakkum theriyaamalae

Male: En jeevan ennai vittu Pirindhu dhaan pogumae Un anbu illai endraal

Female: Un jeevan thangiulla Veeduthaan en manam Eppadi pirindhu selvaai

Male: Vidiya vidiya Pesikondae irrukalaam Yaarukkum theriyaamalae

Chorus: Hailomaa hailomaa hailo hailo maa Hailomaa hailomaa hailo hailo maa Hailomaa hailomaa hailo hailo maa Hailomaa hailomaa hailo hailo maa

Chorus: Hailomaa Hailomaa hailomaa

Male: Vaarathil ezhu naalum Unnai patri ninaiththaal Vaazhkai inikkiradhu

Female: Unnaalae april maadha Veyil kooda enmel Neer alli thelikiradhu

Male: Kaagidha poovilum Vaasangal thondridum Kaadhali paarvai pattaal

Female: Swaasamum paadhiyil Sollaamal poividum Nee ennai neengi vittaal

Male: Nee vervai ottrida Kayil vaiththidum Kerchief aaga vendum Pin konjam konjamaai kachchaiaaga Naan katchi maara vendum Dum dum dum eppodhu .

Female: Vidiya vidiya Pesikondae irrukalaam Yaarukkum theriyaamalae

Male: Vidindha piragum Pesikondae irrukirom Namakkum theriyaamalae

Chorus: ..............

Female: Paasaangu seiyum undhan Kangal rendai paarththu En penmai silirkkiradhu

Male: Hey kanni pen pol irundha Kai padaadha note-u Unnaal nirambiyadhu

Female: Vedikkai alla Vibareedham endru Kaadhalai puriya veiththaai

Male: Vedanin edhiril Thadumaarum puliyaai Nee ennai thavikka vittaai

Female: Nam kaadhal enbadhu Seidhi vandhadhum Naadi maari pochu Vaa kaaman aasaiyai poorththi seiyalaam Thevai illaiyae vetti pechu Kichu kichu moottaadhae

Male: Vidiya vidiya Pesikondae irrukalaam Yaarukkum theriyaamalae

Female: Oh vidindha piragum Pesikondae irrukirom Namakkum theriyaamalae

Male: En jeevan ennai vittu Pirindhu dhaan pogumae Un anbu illai endraal

Female: Un jeevan thangiulla Veeduthaan en manam Eppadi pirindhu selvaai

Male: Vidiya vidiya Pesikondae irrukalaam Yaarukkum theriyaamalae

Chorus: Hailomaa hailomaa hailo hailo maa Hailomaa hailomaa hailo hailo maa Hailomaa hailomaa hailo hailo maa Hailomaa hailomaa hailo hailo maa

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • thoda thoda malarndhadhenna lyrics

  • happy birthday lyrics in tamil

  • thenpandi seemayile karaoke

  • munbe vaa song lyrics in tamil

  • old tamil songs lyrics in tamil font

  • nenjodu kalanthidu song lyrics

  • ovvoru pookalume karaoke download

  • asuran mp3 songs download tamil lyrics

  • mudhalvan songs lyrics

  • eeswaran song

  • sarpatta parambarai lyrics

  • teddy en iniya thanimaye

  • tamil karaoke with lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • best tamil song lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • valayapatti song lyrics

  • tamil devotional songs lyrics in english

  • murugan songs lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil