Mazhai Koonthal Mudhal Song Lyrics

Deviyin Thiruvilayadal cover
Movie: Deviyin Thiruvilayadal (1982)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆ...ஆ...ஆ..ஆ...ஆஹ்..ஆஹ்.. ஆ...ஆ...ஆஹ்..ஆ...ஆஹ்..ஆஹ்..

ஆண்: மழை கூந்தல் முதல் மலர்ப்பாதம் வரை தெய்வக் காட்சி தெரிகின்றது மழை கூந்தல் முதல் மலர்ப்பாதம் வரை தெய்வக் காட்சி தெரிகின்றது

ஆண்: எழில் கோலங்களும் இந்திர ஜாலங்களும் அதில் ஆட்சி புரிகின்றது அருளாட்சி புரிகின்றது எழில் கோலங்களும் இந்திர ஜாலங்களும் அதில் ஆட்சி புரிகின்றது அருளாட்சி புரிகின்றது

ஆண்: மழை கூந்தல் முதல் மலர்ப்பாதம் வரை தெய்வக் காட்சி தெரிகின்றது..

ஆண்: இளம்பிறை நுதல் மீது எழுதிய வில் கண்டேன் இமைகளின் நிழலோரம் எரிகழல் விழிக் கண்டேன்

ஆண்: குளம் வளர் கமலம் போல்...கமலம் போல்.. குளம் வளர் கமலம் போல் குவியிதழ் மடல் கண்டேன் நுதல் கண்டேன் விழிக் கண்டேன் இதழ் கண்டேன் கனியிதழ் கண்டேன்

ஆண்: குளம் வளர் கமலம் போல் குவியிதழ் மடல் கண்டேன் குவியிதழ் நகையோரம் கொற்கையின் பரல் கண்டேன்

ஆண்: மழை கூந்தல் முதல் மலர்ப்பாதம் வரை தெய்வக் காட்சி தெரிகின்றது..

ஆண்: வலம்புரி சங்காக வஞ்சியின் கழுத்தாட.. ஆ...ஆ...ஆ...ஆ...ஆஹ்...ஆஹ்ஆ... வலம்புரி சங்காக வஞ்சியின் கழுத்தாட.. ஒரு கனி குறைவாக முக்கனி எழுந்தாட ஒரு கனி குறைவாக முக்கனி எழுந்தாட

ஆண்: மேகலை நகையாட மெல்லிய இடையாட வாழையின் மடல் கேட்டு வாங்கிய தொடையாட மேகலை நகையாட மெல்லிய இடையாட வாழையின் மடல் கேட்டு வாங்கிய தொடையாட

ஆண்: மேனியில் எதை சொல்ல நான் அதில் எதை தள்ள நான் படைத்த ஞானமெல்லாம் வாய் புதைத்து நின்றதென்ன ஆ...ஆ...ஆ...ஆ...ஆஹ்...ஆஹ்ஆ... ஆஹ்...ஆஹ்ஆ...

ஆண்: பூவளந்து பொன்னளந்து மேவிய தேவி உந்தன் பாத தாமரை தேவரென்ன மூவரென்ன யாவரும் தேடி நிற்கும் வேத தாமரை

ஆண்: குலுங்கிடும் சலங்கைகள் ஓம் என ஒலித்திட கோமள வதனத்தில் குங்குமம் பளிச்சிட இயல் இசை நாடக கூத்துகள் நடித்திட ஏழுகடல் எண்திசை இடிபட பொடிபட

ஆண்: தகிட தகிட தகிட தகிடதோமென ஜதியோசையில் தரணி அதிர்ந்திட மகஸகஸ நிஸநிபமகம ஸ்வரராக கீதம் இசைத்திட..

ஆண்: டுட்டுடுவென பம்பை தாளம் டும்டும்வென ஜண்டை மேளம் அம்மா உன் அரங்கினில் ஆற்றிட பும்பும்வென பூம்மின் சத்தம் டம்டம்டம்மென கொட்டும் பறைகள் கொண்டாடும் அபிநய நாயகி

ஆண்: தத்தும் கலை வித்தை இளம் தத்தை இவள் தஞ்சம் என பழகு நடனம் அழகு நளினம் புவனம் அறியவே... அலைமகளும் அடிபணிய கலைமகளும் கவி பொழிய மலைமகளின் திருநடனம் வாழ்க..

ஆண்: வானமொடு பூமியாட உலவிடும் ஜீவராசி யாவும் ஆட நடமிடும் அழகெல்லாம் விழியெல்லாம் பருகிட அருளே நெருங்கி வா..

ஆண்: மழை கூந்தல் முதல் மலர்ப்பாதம் வரை தெய்வக் காட்சி தெரிகின்றது..ஆ..ஆ..ஆ...

Male: Aa..aa..aa...aa..aah..aah.. Aa..aa..aah..aa..aah..aah..

Male: Mazhai koondhal mudhal malarpaatham varai Dheiva kaatchi therigindrathu Mazhai koondhal mudhal malarpaatham varai Dheiva kaatchi therigindrathu

Male: Ezhil kolangalum indhira jaalangalum Adhil aatchi puringindrathu arulaatchi purigindrathu Ezhil kolangalum indhira jaalangalum Adhil aatchi puringindrathu arulaatchi purigindrathu

Male: Mazhai koondhal mudhal malarpaatham varai Dheiva kaatchi therigindrathu

Male: Ilampirai nudhal meedhu Ezhuthiya vil kandaen Imaigalin nizhaloram Erikazhal vizhi kandaen

Male: Kulam valar kamalam pol..kamalam pol.. Kulam valar kamalam pol Kuviyithal madal kandaen nudhal kandaen Vizhi kandaen idhazh kandaen Kaniyithazh kandaen

Male: Kulam valar kamalam pol Kuviyithal madal kandaen Kuviyithazh nagaiyoram Korkkaiyin paral kandaen

Male: Mazhai kondhal mudhal malarpaatham varai Dheiva kaatchi therigindrathu

Male: Valampuri sangaaga vanjiyin kazhuththaada Aa..aa..aa.aa..aah..aahaa... Valampuri sangaaga vanjiyin kazhuththaada Oru kani kuraivaaga mukkani ezhunthaada Oru kani kuraivaaga mukkani ezhunthaada

Male: Megalai nagaiyaada melliya idaiyaada Vaazhaiyin madal kettu vaangiya thodaiyaada Megalai nagaiyaada melliya idaiyaada Vaazhaiyin madal kettu vaangiya thodaiyaada

Male: Meniyil edhai solla Naan adhil edhai thalla Naan padaiththa nyaanamellaam Vaai pudhaiththu nindrathenna Aa..aa..aa.aa..aah..aahaa... Aah..aahaa..

Male: Poovalanthu ponnalanthu meviya Devi unthan paadha thaamarai Dhevarenna moovarenna Yaavarum thedi nirkkum vedha thamarai

Male: Kulungidum salangaigal om ena oliththida Komaaala vadhanaththil kungumam palichchida Iyal isai naadaga kooththukkal nadiththida Yaezhu kadal enndhisai idipada podipada

Male: Thagida thagida thagida thomena Jadhiyosaiyil tharani adhirnthida Magasakasa nisanipamakama Swararaaga geedham isaiththida

Male: Tuttutuvena pambai thaalam Dumdumvena jandai melam Amma un aranginil aattrida Pumpumvena bhoombin saththam Damdamdamena kottum paraigal Kondaadum abinaya naayagi

Male: Thaththum kalai viththai ilam Thaththai ival thanjam ena Pazhagu nadanam azhagu nalinam Puvanam ariyaavae Alaimagalum adipaniya Kalaimagalum kavi pozhiya Malaimagalin thirunadanam vaazhga..

Male: Vaanamodu bhoomiyaada ulavidum Jeevaraasi yaavum aada nadamidum Azhagellam vizhiyellaam parugida Arulae nerungi vaa...

Male: Mazhai kondhal mudhal malarpaatham varai Dheiva kaatchi therigindrathu..aa...aa.aa.

Most Searched Keywords
  • sarpatta movie song lyrics in tamil

  • lyrics song download tamil

  • enge enathu kavithai karaoke with lyrics

  • natpu lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • kangal neeye song lyrics free download in tamil

  • sad song lyrics tamil

  • google google song tamil lyrics

  • master song lyrics in tamil free download

  • snegithiye songs lyrics

  • malargale malargale song

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • chinna sirusunga manasukkul song lyrics

  • en kadhal solla lyrics

  • worship songs lyrics tamil

  • bujji song tamil

  • youtube tamil karaoke songs with lyrics

  • tamil songs without lyrics only music free download

  • kanakadhara stotram tamil lyrics in english

  • mahabharatham song lyrics in tamil

Recommended Music Directors