Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
குழு: ஹ்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஆஹா ஹா ஹா..
ஆண்: மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ
பெண்: மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நெஞ்சம் தேனம்மா
பெண்: சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே
ஆண்: முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி
பெண்: மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே
ஆண்: மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ
பெண்: இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்..
ஆண்: மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
பெண்: ஆஹா தேனம்மா தேனம்மா நெஞ்சம் தேனம்மா
குழு: ........
ஆண்: இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள்
பெண்: சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள்
ஆண்: பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள்
பெண்: பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள்
ஆண்: சுகமான புது ராகம் உருவாகும் வேலை நாணமோ
பெண்: இதமாக சுகம் காண துணை வேண்டாமோ..ஓஹோ
ஆண்: மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா
பெண்: சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ
ஆண்: மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
பெண்: தேனம்மா தேனம்மா நெஞ்சம் தேனம்மா

Chorus: Hmmmm.mmmmmmmmm.mmmm Ahaaa.haaaaaa.haaaaaaaaaa.......
Male: Meenammaa meenammaa kangal meenammaa Thaenammaa thaenammaa naanam yen ammaa. Sugamaana pudhu raagam uruvaagum velai naanamo Idhamaaga sugam kaana thunai vendaamoo.ooohh..
Female: Meenammaa meenammaa kangal meenammaa Thaenammaa thaenammaa nenjam thaenamma.
Female: Singam ondru neril vanthu raaja nadai poduthae Thanga magan theril vandhal kodi minnal soozhuthae
Male: Muthai alli veesi inghu vithai seiyum poongodi Thathi thathi thaavi vandhu kayil ennai yendhadi
Female: Mogam konda manmadhanum pookanaigal podavae Kaayam patta kaalai nenjum kaaman kanai mooduthae
Male: Mandhirangal kaadhil sollum indhiranin jaalamoo Chandhirargal sooriyargal povathenna mayamoo
Female: Idhamaga sugam kaana thunai neeyum inghu vendumae Sugamaana pudhu raagam ini ketka thaan.aaaannn.
Male: Meenammaa meenammaa kangal meenammaa
Female: Aaha thaenammaa thaenammaa nenjam thaenamma
Chorus: Nana nana nana nana nana nanaaaaaa Nana nana nana nana nana nanaaaaaa Nanan nana nan nan naaa nan naaa nan naaa..
Male: Itta adi nogumamma poovai alli thoovungal Mottu udal vadumamma pattu methai podungal
Female: Sangathamiz kaalai ivan pillai thamiz pesungal Sandhanathai thaan thudaithu nenjil konjam poosungal
Male: Poonjarathil oonjal katti laali lalli koorungal Nenjamennum manjamathil naan inaiya vaazhthungal
Female: Palliyarai neramidhu thalli nindru paadungal Solli thara thevai illai poongathavai moodungal
Male: Sugamaana pudhu raagam uruvaagum velai naanamo
Female: Idhamaaga sugam kaana thunai vendamoo..ooohho
Male: Meenammaa meenammaa kangal meenammaa Thaenammaa thaenammaa naanam yen ammaa.
Female: Sugamaana pudhu raagam uruvaagum velai naanumae Idhamaaga sugam kaana thunai vendaamoo.ooohh..
Male: Meenammaa meenammaa kangal meenammaa
Female: Thaenammaa thaenammaa nenjam thaenamma
chellama song lyrics
enjoy enjaami song lyrics
master tamil lyrics
master dialogue tamil lyrics
tamil song lyrics in english
vathikuchi pathikadhuda
best lyrics in tamil
ka pae ranasingam lyrics
master movie lyrics in tamil
vennilave vennilave song lyrics
story lyrics in tamil
kutty pattas movie
theriyatha thendral full movie
amman songs lyrics in tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
mannikka vendugiren song lyrics
rc christian songs lyrics in tamil
tamil poem lyrics
tamil christian songs lyrics in english pdf
tamil songs lyrics pdf file download