Kadhal Devathai Song Lyrics

Sakka Podu Podu Raja cover
Movie: Sakka Podu Podu Raja (2017)
Music: Silambarasan
Lyricists: Vairamuthu
Singers: Yuvan Shankar Raja

Added Date: Feb 11, 2022

பெண்: ..................

ஆண்: ஏ.தேவதையோ தேவதையோ ஓ. யார் இவளோ..யார் இவளோ. ஓ.ஓ.தேவதை தேவதை தேவதை தேவதையோ.. யார் இவள் யார் இவள் யார் இவளோ

ஆண்: காதல் தேவதை தேவதை தேவதை தேவதை காற்றில் வந்தாலே இது ட்ரீம்மா நிஜமா யார் இவளோ

ஆண்: காதல் தேவதை தேவதை தேவதை தேவதை கண்ணின் முன்னாலே இது ட்ரீம்மா நிஜமா யார் இவளோ

ஆண்: காதல் தேவதை தேவதை தேவதை தேவதை காற்றில் வந்தாலே இது ட்ரீம்மா நிஜமா ..

ஆண்: அய்யய்யோ.. காதல் தேவதை தேவதை தேவதை தேவதை கண்ணின் முன்னாலே இது ட்ரீம்மா நிஜ நிஜமா

ஆண்: துப்பட்டா வலை வீசி தொரத்தி புடிக்க துப்பாக்கி விழி கொண்டு தொளச்சு முடிக்க

ஆண்: செல்-இல்லா சிம் கார்டுடா உடம்பு கெடக்க உமனின் வடிவில் எமனோ எமனோ

ஆண்: புத்திக்கு நடுவுல போக்ரான் வெடிக்குற உருகி கிடக்கும் உசுரதான் உறிஞ்சு குடிக்குற

ஆண்: என் அறிவை அழிக்கதான் திட்டம் போட்டு தேடி வந்தவளே அய்யையையோ

ஆண்: {காதல் தேவதை தேவதை தேவதை தேவதை காற்றில் வந்தாலே இது ட்ரீம்மா நிஜமா யார் இவளோ} (2)

ஆண்: உலகில் பல பெண்கள் பார்த்தேன் பெண்ணே அதில் முதல் மார்க் நீதான் கண்ணே

ஆண்: உன்னை தடம் மாற்றி கலை கட்ட வா
குழு: கலை கட்ட வா
ஆண்: உன்னை இடம் மாற்றி வெறி ஊட்ட வா

ஆண்: அடி பகலெல்லாம் ராஜாவா என்னை நடத்து நீ இரவெல்லாம் உடையாக என்னை உடுத்து

ஆண்: ஒரு சிலபஸ்ஸில் இல்லாத பாடம் நடத்து அட கிக்கு தருது கிறுக்கு அய்யையையோ

ஆண்: திற திற நா நா நானே நாநா நா திற திற நா நா நானே நாநா நா

ஆண்: காதல் தேவதை தேவதை தேவதை தேவதை காற்றில் வந்தாலே

ஆண்: காதல் தேவதை தேவதை தேவதை தேவதை கண்ணின் முன்னாலே

குழு: காதல் தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை

ஆண்: காதல் தேவதை தேவதை தேவதை தேவதை காற்றில் வந்தாலே இது ட்ரீம்மா நிஜமா யார் இவளோ

ஆண்: காதல் தேவதை தேவதை தேவதை தேவதை கண்ணின் முன்னாலே இது ட்ரீம்மா நிஜமா யார் இவளோ

ஆண்: காதல் காதல் தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை காற்றில் காற்றில் காற்றில் காற்றில் வந்தாலே இது ட்ரீம்மா நிஜமா

ஆண்: காதல் தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை உமனின் உமனின் வடிவில் எமனோ

Female: Ahaaa.aaa.aaa. Thathaaa.aaaa..thatharinaa.aaa. Aaaa..aaaa.thara.aa..tha na na .aaa..

Male: Yeahhhh.devathaiyoo..devathaiyoo Oh..yaar ivalo..yaar ivalo.. Oh ..oh.devathai devathai..devathai Devathai yoo Yaar ival yaar ival yaar ivalooo

Male: Kaadhal devathai devathai Devathai devathai Kaatril vanthalae Idhu dreama nijama Yaar ivalo

Male: Kaadhal devathai devathai Devathai devathai Kannin munnalae Idhu dreama nijama Yaar ivalo

Male: Kaadhal devathai devathai Devathai devathai Kaatril vanthalae Idhu dreama nijama

Male: Ayyayyo Kaadhal kaadhal devathai Kannin munnalae Idhu dreama nija..nijama.

Male: Thupatta valaiveesi Thorathi pidika Thupakki vizhi kondu Tholachu mudika

Male: Cell-ilaa sim carda Udambu kedaka Womenin vadivil Yemano .yemano

Male: Puththikku naduvula Bokran vedikira Urugi kedakum usuruthan Urinju kudikira

Male: En arivai azhikathaan Thitam pottu Thedi vanthavalae Aiyaaiyaaiyoo

Male: {Kaadhal devathai devathai Deva..devathai devathai Kaatril vanthalae Idhu dreama nijama Yaar ivalo } (2)

Male: Ulagil pala pengal Parthen pennae Adhil mudhal mark Neethan kannae

Male: Unnai thadam maatri Kalai katta va
Chorus: Kalai katta va
Male: Unnai idam maatri Veri ootta va

Male: Adi pagalellam rajava Ennai nadathu Nee iravellam udayaga Ennai uduthu

Male: Oru sylabbussil illatha Paadam nadathu Ada kicku tharuthu kirukku Aiyaaiyaaiyooo

Male: Thira thira na na nanae Naanaa naa. Thira thira na na nanae Naanaa naa.

Male: Kaadhal devathai devathai Devathai devathai Kaatril vanthalae

Male: Kaadhal devathai devathai Devathai devathai Kannin munnalae

Chorus: Kaadhal devathai devathai Devathai devathai Devathai devathai devathai devathai

Male: Kaadhal devathai devathai Devathai devathai Kaatril vanthalae Idhu dreama nijama Yaar ivalo

Male: Kaadhal devathai devathai Devathai devathai Kannin munnalae Idhu dreama nijama Yaar ivalo

Male: Kaadhal kaadhal devathai Devathai devathai.. Devathai devathai.. Devathai devathai.. Katril katril katril katril Vanthaalae. Idhu dreama nijama

Male: Kaadhal kaadhal Devathai devathai Devathai devathai.. Devathai devathai.. Womenin womenin Vadivil .yemano

Other Songs From Sakka Podu Podu Raja (2017)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil christian songs lyrics in english pdf

  • putham pudhu kaalai song lyrics

  • kutty pattas tamil full movie

  • dosai amma dosai lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • kutty story song lyrics

  • chill bro lyrics tamil

  • songs with lyrics tamil

  • cuckoo cuckoo lyrics tamil

  • putham pudhu kaalai tamil lyrics

  • vennilave vennilave song lyrics

  • karaoke songs with lyrics in tamil

  • amman kavasam lyrics in tamil pdf

  • isha yoga songs lyrics in tamil

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • namashivaya vazhga lyrics

  • usure soorarai pottru

  • ennai kollathey tamil lyrics

  • thullatha manamum thullum padal

  • kannamma song lyrics