Added Date: Feb 11, 2022
ஆண்: ஹா...ஹா.ஆஅஹா...ஆஅ.. ஹா...ஹா...
குழு: தா தீம் தா தா..(3)
ஆண்: சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன் கேரள நாட்டு கிளியே நீ சொல்லு வசியம் வைத்தாயே சென்னை செந்தமிழ்
குழு: ஹோ...
ஆண்: மறந்தேன் உன்னாலே
குழு: ஹோ...
ஆண்: சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே நேந்திரம் பழமே நெய்மேனி நதியே மிளகு கொடியே நான் சென்னை செந்தமிழ்
குழு: ஹோ...
ஆண்: முழுவதும் மறந்தேன்
குழு: ஹோ...
ஆண்: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோட ஹோட ஹோ ஹோட ஹோ ஹோ ஹோட
குழு: ச ச க ச ச க ச ச ம த ப ம ம ம க ச ச க ச ச க ச ச மா த ப ம ம க ............ ச க ம ப ம க ச ரி ச
ஆண்: சகியே உன் நிறம் ஹா..ஆ..ஆஅ.. ஹா..ஆ..ஆஅ.. ஹா ஆஆ... சகியே உன் நிறம் செம்பருத்தி பூ நிறம் சகியே உன் நிறம் செம்பருத்தி பூ நிறம் சாலையில் நீ நடந்தால் விபத்துகள் ஆயிரம் உன்னை காணவே நிலவும் தோன்றிடும்
குழு: தோம் தோம்தோம் தரிகிட
ஆண்: ஆஅ . உன்னை காணவே நிலவும் தோன்றிடும் இத்தனை அழகா என்று தேய்ந்திடும்
ஆண்: சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே சென்னை செந்தமிழ்
குழு: ஹோ
ஆண்: ஹே தாரத் தாரா ரத்த்தாத ரா
குழு: ஹோ
பெண்: ஹா ஆஅ ஹா ஆ ஹா ஆஅ ஆஅ ஹாஹா ஆஅ
குழு: ச ச க ச ச க ச ச ம த ப ம ம ம க ச ச க ச ச க ச க ம ப ம க ச ரி ச
ஆண்: காதல் கதக்களி
பெண்: என்றும் காண இன்னொரு சந்தம் நின் கான்முன்னே நட்சத்திரங்கள் கண்டு நான் என் பைங்கிளி
ஆண்: காதல் கதக்களி கண்களில் பார்க்கிறேன் காதல் கதக்களி கண்களில் பார்க்கிறேன் திருவோணம் திருவிழா இதயத்தில் பார்க்கிறேன் பாக்கு மரங்களை.ஏய்...ஏ. கழுத்தில் பார்க்கிறேன் பாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன் பேசும் ரோஜா உதட்டில் பார்க்கிறேன்
ஆண்: சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன் கேரள நாட்டு கிளியே நீ சொல்லு வசியம் வைத்தாயோ சென்னை செந்தமிழ்
குழு: ஹோ
ஆண்: மறந்தேன் உன்னாலே
குழு: தகதிமி தரிகிட தரிகிட தரிகிட தாம்

Male: Haa..haaa.aaahaaa.aaa..
Haa..haaa.
Chorus: Thaa thim thaaa.(3)
Male: Chennai senthamizh
Maranthen unnaalae
Chennai senthamizh
Muzhuvathum maranthen
Kerala naattu kiliyae nee sollu
Vasiyam vaithaayo
Chennai senthamizh
Chorus: Hoooo
Male: Maranthen unnaalae
Chorus: Hoooo
Male: Chennai senthamizh
Maranthen unnaalae
Chennai senthamizh
Maranthen unnaalae
Nenthiram pazhamae
Neimeni nathiyae
Milagu kodiyae naan
Chennai senthamizh
Chorus: Hoooo
Male: Muzhuvathum maranthen
Chorus: Hoooo
Male: Ho ho ho ho ho hooda Hooda ho hooda ho ho hooda
Chorus: Sa sa ga sa sa ga Sa sa ma dha pa ma ma ma ga Sa sa ga sa sa ga Sa sa ma dha pa ma ma ma ga ................... Sa ga ma pa ma ga sa ri sa
Male: Sakhi unniram haa.aa..aaa
Haa..aaa..aaa haaa aaaa
Sakhi unniram sembaruthi poo niram
Sakhi unniram sembaruthi poo niram
Saalaiyil nee nadanthal vibathugal aayiram
Unnai kaanavae nilavum thondridum
Chorus: Thom thomthom thom tharigida
Male: Aaa.unnai kaanave nilavum thondridum
Ithanai azhaga endru theinthidum
Male: Chennai senthamizh
Maranthen unnaalae
Chennai senthamizh
Chorus: Hoooo
Male: Hae tharath thaara raththaatha raa
Chorus: Hoooo
Female: Haa..aaa haaa aaa Haa .. aaa. aaa . hahaa aaaa
Chorus: ............
Chorus: Sa sa ga sa sa ga Sa sa ma dha pa ma ma ma ga Sa sa ga sa sa ga Sa ga ma pa ma ga sa ri sa
Male: Kaathal kadhakkali
Female: Endrum kaana innoru chandam
Nin kaanmunnae natchathrangal
Kandu nyaan en paingiliyae..
Male: Kaathal kadhakkali
Kangalil paarkkiren
Kaathal kadhakkali
Kangalil paarkkiren
Thiruvonam thiruvizha idhayathil paarkkiren
Paakku marangalai kazhuthil paarkkiren
Paakku marangalai kazhuthil paarkkiren
Pesum roja udhatil paarkkiren
Male: Chennai senthamizh
Maranthen unnaalae
Chennai senthamizh
Muzhuvathum maranthen
Kerala naattu kiliyae nee sollu
Vasiyam vaithaayo
Chennai senthamizh
Chorus: Hoooo
Male: Maranthen unnaalae
Chorus: Thakathimi tharigida
Tharigida tharigida thaam
happy birthday song in tamil lyrics download
bhaja govindam lyrics in tamil
tamil melody lyrics
google google tamil song lyrics
vennilave vennilave song lyrics
tholgal
chellamma song lyrics download
kuruthi aattam song lyrics
putham pudhu kaalai song lyrics
neeye oli lyrics sarpatta
thevaram lyrics in tamil with meaning
youtube tamil line
anirudh ravichander jai sulthan
ennavale adi ennavale karaoke
pongal songs in tamil lyrics
dosai amma dosai lyrics
idhuvum kadandhu pogum song lyrics
kannamma song lyrics
cuckoo cuckoo tamil song lyrics
tamil christian karaoke songs with lyrics