Kettenaa Naan Song Lyrics

Desam cover
Movie: Desam (2002)
Music: A. R. Rahman
Lyricists: Vaali
Singers: Sadhana Sargham and Mohammed Aslam

Added Date: Feb 11, 2022

பெண்: ம்ம் ம்ம் ம்ம் ம்ம் கேட்டேனா உன்னை கேட்டேனா என்னைக் காதல் செய்யென்று கேட்டேனா மாட்டேனா என்னைத்தர மாட்டேனா என்னை நானாக தரமாட்டேனா

பெண்: எனை தொட எனை தொட விரல்கலாச்சோ விழி விழி தொட விழி தொட விலகிபோச்சோ மொழி வர வர இளைக்கிறேன் ஏனடா.

ஆண்: தீக்குள் விரலை வைத்தேன் தித்தித்தாய் அங்கே நீதான் முண்டாசு கவிஞன் சொன்ன கண்ணமாவா..

ஆண்: நான் கற்ற அறிவியலில் உன்னைப்போல் அதிசயம் இல்லை திக்கற்று நிற்குது கண்ணே விஞ்ஞானம்தான்

ஆண்: நான் தான் அந்த ஐன்ஸ்டீன் னா உன்னை ஆராய்ச்சி செய்ய என்னால் ஆகாதே நீதான் புது விண்மீனா இந்த வையத்தை விட்டு வானம் போகாதே

பெண்: நீரும் இன்றி வேரும் இன்றி பூப்பூக்கும் வித்தைதானா காதல் ஓ. சொல்லும் இன்றி மெட்டும் இன்றி கண் பாடும் கவிதைதானா காதல் ஓ..

ஆண்: இலக்கிய கனியை ஆதாம் தின்றாள் விழைந்தது அன்றே காதல் இலக்கிய வடிவில் உமர் கையாம் சொன்னான் வளர்ந்தது அழகாய் காதல்

பெண்: தண்ணீரில் கல் எறிந்தால் உண்டாகும் வட்டம் போலே கண்ணா நான் கண்டேன் என்னுள் வட்டங்களே

ஆண்: கண்ணை ஒரு கல்லைப்போல கண்ணே நான் விட்டெறிந்தேன் உண்டாச்சு காதல் வட்டம் உள்ளுக்குள்ளே

பெண்: கேட்டேனா உன்னை கேட்டேனா என்னைக் காதல் செய்யென்று கேட்டேனா மாட்டேனா என்னைத்தர மாட்டேனா என்னை நானாக தரமாட்டேனா

ஆண்: ம்ம் சிக்கிமுக்கி கற்கள் கொண்டு உண்டாக்கி வைப்பதுண்டு தீயே ஓ வத்தி குச்சி விழிகள் கொண்டு தீ மூட்டி வைத்ததென்ன நீயே ஓ

பெண்: காற்றினில் வைத்த கற்பூரம் போல் உன்னில் கரைந்தேன் நானே தனியாய் எனக்கோர் முகவரி ஏது நான் உன் நிழலாய் போனேன்

ஆண்: உன் பேரை சொல்லி சொல்லி உமிழ்நீரும் தமிழ்நீராச்சு
பெண்: பிறகென்ன என்னைப்பற்றி கவிதை பாடு

ஆண்: கவிதைக்குள் சிக்காதம்மா கண்ணே உன் சௌந்தர்யம்தான்
பெண்: உனைப்போல் பொய் தான் சொல்ல உலகில் யாரு

ஆண்: கேட்டேனா உன்னை கேட்டேனா என்னைக் காதல் செய்யென்று கேட்டேனா மாட்டேனா என்னைத்தர மாட்டேனா என்னை நானாக தரமாட்டேனா

Female: Mm mm mm mmm Kettenaa unnai kettenaa Ennai kaadhal sei endru kettenaa Maattenaa thara maattenaa Ennai naanaaga tharamaattenaa

Female: Enai thoda enai thoda Viralgalaacho vizhi Vizhi thoda vizhi thoda Vilagipochoo mozhi Vara vara vara vara Ilaikkiren yenaadaa

Male: Theekkul viralai vaithen Thiththithaai angae nee thaan Mundaasu kavinjan sonna Kannamaavaa Naan kaatra ariviyalil Unnai pol adhisiyam illai Thikkatru nirkkuthu kannae Vingyanam thaan

Male: Naan thaan antha Einstein aaa Unnai aaraaichi seiya Ennaal aagadhu Needhaan pudhu vinmeenaa Indha vaiyathai vittu Vaanam pogaathae

Female: Neerum indri verum indri Poo pookkum viththai thaana Kaadhal.hooo Sollum indri mettum indri Kann paadum kavithai thaana Kaadhal .hoo oo

Male: Ilakkiya kaniyai Aadhaam thindraal Vilainthathu andrae kaadhal Ilakkiya vadivil umarkaiyyam sonaan Valarnthathu azhagaai kaadhal

Female: Thanneeril kal erindhaal Undaagum vattam polae Kanna naan kanden Ennullae vattangalae

Male: Kannai oru kallai pola Kannae naan vitterindhen Unnadaachu kaadhal vattam Ullukkullae

Female: Kettenaa unnai kettenaa Ennai kaadhal sei endru kettenaa Maattenaa thara maattenaa Ennai naanaaga tharamaattenaa

Male: Mmm..mmm Sikkimukki karkal kondu Undaaki veippathundu theeyae Hoo ooo Vaththi kuchi vizhigal kondu Thee mooti veithathenna neeyae Hoo ooo

Female: Kaatrinil veitha Karporam pol Unnil karainthen naanae Thaniyaai enakkor mugavari yedhu Naan un nizhalaai ponnen

Male: Un perai solli solli Umil neerum thamil neer aachu
Female: Piragenna ennai patri Kavidhai paadu

Male: Kavidhaikkul sikkadhamma Kannae un soundharyam thaan
Female: Unnaipol poi thaan solla Ulagil yaaru.

Male: Kettenaa unnai kettenaa Ennai kaadhal sei endru kettenaa Maattenaa thara maattenaa Ennai naanaaga tharamaattenaa

Other Songs From Desam (2002)

Kaaviriya Kaaviriya Song Lyrics
Movie: Desam
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Thaai Sonna Song Lyrics
Movie: Desam
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Unnai Kelaai Song Lyrics
Movie: Desam
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Mazhai Mega Vanna Song Lyrics
Movie: Desam
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Unthan Desathin Kural Song Lyrics
Movie: Desam
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • asku maaro lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • thalattuthe vaanam lyrics

  • tamil songs lyrics download for mobile

  • aagasam song soorarai pottru

  • eeswaran song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • venmegam pennaga karaoke with lyrics

  • kadhal sadugudu song lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • chinna chinna aasai karaoke mp3 download

  • kutty pattas tamil movie download

  • um azhagana kangal karaoke mp3 download

  • chellamma song lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • tamil song lyrics in english

  • ovvoru pookalume song

  • top 100 worship songs lyrics tamil

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • yaar alaipathu lyrics