Added Date: Feb 11, 2022
பெண்: உன் நெஞ்ச தொட்டு சொல்லு என் ராசா என் மேல் ஆசை இல்லையா
பெண்: உன் நெஞ்ச தொட்டு சொல்லு என் ராசா என் மேல் ஆசை இல்லையா என் மேல் ஆசை இல்லையா

பெண்: வானம் தான் சாட்சி இருக்கு பூமி தான் சாட்சி இருக்கு

பெண்: தண்ணி குள்ளே முக்குளிச்சு முத்து ஒன்னு எடுத்ததென்ன தனிச்சிருந்து சூடையிலே தவறி அது விழுந்ததென்ன
பெண்: கோயிலிலே சாமி முன்னே வேடிக்கை தான் நடக்குதம்மா சாமியும் தான் இருக்கு இங்கே வேடிக்கை தான் நடக்குதம்மா நல்ல காதலுக்கு இது வாடிக்கையா

பெண்: தாகத்திலே சிப்பி ஒன்னு தண்ணிக் குள்ளே மிதக்குதம்மா மேகத்திலே நீர் குடிக்க நீருக்குள்ளே தவிக்குதம்மா
பெண்: ஆயிரம் பேர் ஊருக்குள்ளே ஆம்பளைங்க இங்கில்லையா ஆயிரமும் உனக்கிணையா எனக்கு அது வழிதுணையா இந்த கேள்விக்கு நீ ஒரு பதிலை சொல்லு

Female: Un nenja thottu chollu En raasa En mel aasai illayaa
Female: Un nenja thottu chollu En raasa En mel aasai illayaa En mel aasai illayaa

Female: Vaanam dhaan saatchi irukku Bhoomi dhaan saatchi irukku

Female: Thanni kullae mukkulichu Muththu onnu eduthadhenna Thanichirundhu soodaiyilae Thavari adhu vizhundhadhenna
Female: Koyililae saami munnae Vedikkai dhaan nadakkudhammaa Saamiyum dhaan irukku ingae Vedikkai dhaan nadakkudhammaa Nalla kaadhalukku idhu vaadikkaiyaa .
Female: Un nenja thottu chollu En raasa En mel aasai illayaa En mel aasai illayaa
Female: Dhaagathilae chippi onnu Thanni kullae midhakkudhammaa Megathilae neer kudikka Neeru kullae thavikkudhammaa
Female: Aayiram per oorukkullae Aambalainga ingillaiyaa Aayiramum unakkinaiyaa? Enakku adhu vazhithunaiyaa Indha kelvikku nee oru badhilai sollu
Female: Un nenja thottu chollu En raasa En mel aasai illayaa En mel aasai illayaa
Female: Vaanam dhaan saatchi irukku Bhoomi dhaan saatchi irukku
Female: Un nenja thottu chollu En raasa En mel aasai illayaa En mel aasai illayaa
karaoke with lyrics in tamil
tamil karaoke old songs with lyrics 1970
rummy koodamela koodavechi lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
amma song tamil lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
tamil christian songs lyrics in english pdf
lyrics tamil christian songs
neeye oli sarpatta lyrics
padayappa tamil padal
vaathi coming song lyrics
tamil karaoke with lyrics
paatu paadava
sarpatta parambarai songs list
tamil hymns lyrics
kadhal sadugudu song lyrics
vijay songs lyrics
tamil songs to english translation
aalapol velapol karaoke
venmathi venmathiye nillu lyrics