Added Date: Feb 11, 2022
பெண்: எங்க ஊரு காதலப்பத்தி என்னா நெனக்கிறே
ஆண்: அது எங்க ஊரு காதல்போல ஆழம் இல்லையே
பெண்: அப்படியா
ஆண்: பின்ன எப்படியாம்
பெண்: எங்க ஊரு காதலப்பத்தி என்னா நெனக்கிறே
ஆண்: அது எங்க ஊரு காதல்போல ஆழம் இல்லையே
பெண்: எங்க ஊரு காதலப்பத்தி என்னா நெனக்கிறே
ஆண்: அது எங்க ஊரு காதல் போல ஆழம் இல்லையே
பெண்: ஆழமின்னா என்னா.. ஓ ஆழமின்னா என்னா
ஆண்: அது ரொம்ப டீப்பம்மா
பெண்: எங்க ஊரு காதல்.
ஆண்: அது ரொம்ப டூப்பம்மா
பெண்: எங்க ஊரு காதலப்பத்தி என்னா நெனக்கிறே
ஆண்: அது எங்க ஊரு காதல் போல ஆழம் இல்லையே
பெண்: God அந்த கிருஷ்ணா அது லவ்வரு எத்தன பேரு லார்டு முருகனோட டியர் வைஃப் ரெண்டு பேரு
ஆண்: பரவாயில்லை இதைப்பத்தி நல்லாத்தான் தெரிஞ்சு இருக்க
பெண்: ஹஹஹா.. ஒண்ணு ரெண்டு பேர லவ் பண்ணும் உங்க God இந்த உலகில் எந்த உயிரையும் லவ் பண்ணும் எங்க நாடு
ஆண்: சபாஷ்
பெண்: ஒருத்தனுக்கொருத்தி ஆதம் ஏவாள் டைமிலே இப்போ மாறிப் போச்சு எங்க ஊரிலே..
ஆண்: அடடா
பெண்: அஞ்சு பேருக்கு ஒருத்தி வைஃப் ஆனது அட அந்த ஸ்டோரி உங்க ஊரிலே..
ஆண்: ஆமா ஆமா
பெண்: மாடர்ன் டேஸ்ல மாறிப் போனது மனசில் உள்ள லவ்வு மாறுமா
பெண்: எங்க ஊரு காதலப்பத்தி என்னா நெனக்கிறே
ஆண்: அது எங்க ஊரு காதல் போல ஆழம் இல்லையே
பெண்: ஆழமின்னா என்னா.
ஆண்: அது ரொம்ப டீப்பம்மா
பெண்: எங்க ஊரு காதல்.
ஆண்: அது ரொம்ப டூப்பம்மா
பெண்: ஹஆஆ...ஆ...ஆஆஆ ஹஆஆ...ஆ...ஆஆஆ
ஆண்: காதல் செய்ய இங்கே ரொம்ப கட்டுப்பாடு அதிகம் கட்டிப் போட்ட பிறகும் நாங்க கைய கோர்த்து நடப்போம்.
பெண்: அப்படியா
ஆண்: வேற விதி..
பெண்: ஹஹஹ ஹஹஹ
ஆண்: உயிரக் குடுத்துக் கூட எங்கக் காதல் கதையில் ஜெயிப்போம் ஒதைய வாங்கினாலும் பல டூயட் பாட்டுப் படிப்போம்
ஆண்: காதல் என்பது பொதுவா பழமையானது அதப் பண்ணப் பண்ண புதுமையாகுது ஒங்க ஊரிலே காதல் ஒடம்பு வரைக்கும்தான் மனசு அங்க மறஞ்சு போனது மனச மட்டும்தான் நாங்க பாக்குறோம் மத்த சேதி அதுக்கு மேலதான்
பெண்: ஆஹா
பெண்: எங்க ஊரு காதலப்பத்தி என்னா நெனக்கிறே
ஆண்: அது எங்க ஊரு காதல் போல ஆழம் இல்லையே
பெண்: ஆழமின்னா என்னா.
ஆண்: அது ரொம்ப டீப்பம்மா
பெண்: எங்க ஊரு காதல்.
ஆண்: அது ரொம்ப டாப்பம்மா
பெண்: எங்க ஊரு காதலப்பத்தி என்னா நெனக்கிறே
ஆண்: அது எங்க ஊரு காதல் போல டாப்பு டாப்பம்மா

Female: Enga ooru kaadhala pathi
Ennaa nenakkirae
Male: Adhu enga ooru kaadhal pola
Aazham illaiyae
Female: Appadiyaa
Male: Pinna eppadiyaan
Female: Enga ooru kaadhala pathi
Ennaa nenakkirae
Male: Adhu enga ooru kaadhal pola
Aazham illaiyae
Female: Enga ooru kaadhala pathi
Ennaa nenakkirae
Male: Adhu enga ooru kaadhal pola
Aazham illaiyae
Female: Aazhaminnaa ennaa.
Oh aazhaminnaa ennaa
Male: Adhu romba deeppammaa
Female: Enga ooru kaadhal
Male: Adhu romba douppammaa
Female: Enga ooru kaadhala pathi
Ennaa nenakkirae
Male: Adhu enga ooru kaadhal pola
Aazham illaiyae
Female: God andha krishnaa Adhu lover yethana peru Lord muruganoda dear wife Rendu peru
Male: Paravaalla idha pathi Nallaa thaan therinjirukkura
Female: Onnu rendu pera Love pannum unga god Indha ulagil endha uyiraiyum Love pannum enga god
Male: Sabaash
Female: Oruthanukkoruthi
Aadham yaevaal timilae
Ippo maari pochu enga oorilae
Male: Ada dadadadaa
Female: Anju perukku oruthi
Wife aanadhu
Ada andha story unga oorilae
Male: Aamaamaa
Female: Modern dayslae Maari ponadhu Manasil ulla love maarumaa
Female: Enga ooru kaadhala pathi
Ennaa nenakkirae
Male: Adhu enga ooru kaadhal pola
Aazham illaiyae
Female: Aazhaminnaa ennaa
Male: Adhu romba deeppammaa
Female: Enga ooru kaadhal
Male: Adhu romba douppammaa
Female: Aaa.aaa..aa.. Aaa.aaa..aaa...
Male: Kaadhal seiya ingae
Romba kattuppaadu adhigam
Katti potta piragum
Naanga kaiya korthu nadappom
Female: Apdiyaa
Male: Vera vidhi
Female: Hahaha hahaha
Male: Uyira kuduthu kooda Enga kaadhal kadhaiyil jeyippom Odhaiya vaanginaalum Pala duet paattu padippom
Male: Kaadhal enbadhu podhuvaa Pazhamai aanadhu Adha panna panna pudhumai aadhugu
Male: Onga oorilae kaadhal Odambu varaikkum thaan Manasu anga maranju ponadhu
Male: Manasa mattum thaan Naanga paakkurom Matha saedhi adhukku mela thaan
Female: Aahaa
Enga ooru kaadhala pathi
Ennaa nenakkirae
Male: Adhu enga ooru kaadhal pola
Aazham illaiyae
Female: Aazhaminnaa ennaa
Male: Adhu romba deeppammaa
Female: Enga ooru kaadhal
Male: Adhu romba toppammaa
Female: Enga ooru kaadhala pathi
Ennaa nenakkirae
Male: Adhu enga ooru kaadhal pola
Toppu toppammaa
alagiya sirukki ringtone download
vaathi raid lyrics
tamil bhajans lyrics
aagasam soorarai pottru lyrics
kaatu payale karaoke
tamil songs karaoke with lyrics for male
tamil devotional songs lyrics in english
pongal songs in tamil lyrics
thangachi song lyrics
tamil song lyrics in tamil
tamil song english translation game
one side love song lyrics in tamil
tamil christian christmas songs lyrics
kannalane song lyrics in tamil
cuckoo cuckoo song lyrics dhee
kadhalar dhinam songs lyrics
tamil movie songs lyrics in tamil
tamil karaoke download mp3
asku maaro lyrics
lyrics songs tamil download