Kumbidum Kai Song Lyrics

Puthu Paatu cover
Movie: Puthu Paatu (1990)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers:

Added Date: Feb 11, 2022

குழு: லுலுலுலுலுலுலு.. லுலுலுலுலுலுலு..

பெண்: கும்பிடும் கை போல குவிஞ்சிருந்த மொட்டு ஒண்ணு வீசிய காத்துலதான் வாய் வெடிச்சு பூத்ததின்னு

குழு: பாய் போட காத்திருக்கும் தாய் மாமன் ஓடி வந்தான் பச்ச ஓலையிலே பந்தல் ஒண்ணு போட்டு வெச்சான்

பெண்: ஆத்தா கண் தொறந்து பாத்தா இன்னிக்குத்தான் தாயாகும் பாக்கியமும் வந்ததிந்த சந்ததிக்கித்தான்

குழு: மாமன் வாங்கி வந்த மடிச் சேல கட்டுங்கடி மஞ்ச நீரெடுத்து ஆலாத்தி கொட்டுங்கடி

Female
Chorus: Lulululululu Lulululululu

Female: Kumbidum kai pola Kuvinjirundha mottu onnu Veesiya kaathula thaan Vaai vedichu poothadhinnu

Female
Chorus: Paai poda kaathirukkum Thaai maaman odi vandhaan Pacha olaiyilae pandhal onnu Pottu vechaan

Female: Aathaa kann thorandhu paathaa Innaikku thaan Thaayaagum baakkiyamum Vandhadhindha kannikku thaan

Female
Chorus: Maaman vaangi vandha Madi chaela kattungadi Manja neer eduthu aalaathi kottungadi Lulululululu .lulululululu

Other Songs From Puthu Paatu (1990)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil karaoke with malayalam lyrics

  • ithuvum kadanthu pogum song download

  • rc christian songs lyrics in tamil

  • new tamil songs lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • amarkalam padal

  • master vijay ringtone lyrics

  • 3 movie song lyrics in tamil

  • tamil lyrics song download

  • ovvoru pookalume song karaoke

  • malargale song lyrics

  • spb songs karaoke with lyrics

  • tik tok tamil song lyrics

  • 80s tamil songs lyrics

  • kai veesum kaatrai karaoke download

  • vennilave vennilave song lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • lyrics of kannana kanne

  • jai sulthan

  • lyrics download tamil