Added Date: Feb 11, 2022
பெண்: இன்னா .. இன்னா .. இன்னா .. இன்னா ..(4)
ஆண்: மாதவி பொன்மயிலாக தோகை விரித்தாலே கோவலன் நெஞ்சை மெல்ல கொத்தி பறித்தாளே
பெண்: இன்னா .. இன்னா .. இன்னா .. இன்னா ..(2)
ஆண்: கண்ணகி போல கண்ணால் ஊரை எரித்தலே பாண்டியராக ஆண்களை பதறிட வைத்தாலே
பெண்: இன்னா .. இன்னா .. இன்னா .. இன்னா ..(2)
ஆண்: முத்து முத்தான சிரிப்பாலே கொத்து கொத்தாக அசச்சாலே ஒரு மாணிக்க வரன் போல இந்த மண்மேல நடந்தாலே ஒரு கொல்லை செய்த சிற்பம் ஆனானே..னே..அனே..
ஆண்: மச்சா.
பெண்: மாதவி மாதவி மாதவி மாதவி பொன்மயிலாக தோகை விரித்தாளே ஒரு பௌர்ணமி ஒரு வானவில் ஒரு மாமழை ஒன்றாக சேர்ந்து உருவானதும் வடிவத்தை நீ மண்மீது பார்த்தாயோ ஒரு பார்வையும் ஒரு தீண்டலும் ஒரு சீண்டலும் உற்சாகம் மூட்டும் தீ மூட்டியும் தீ குச்சியும் தேகங்கள் மாறாதோ
பெண்: தாராளமாய் ஏராளமாய் சந்தோஷம் உண்டு ஒரு பூ பார்த்ததும் பூரிபிலே ஆடாத ஒன்று
பெண்: ஒரு மந்திரம் கிடையாது ஒரு தந்திரம் கிடையாது என் சந்தன மேனி சாகச வரலாறு
ஆண்: மச்சா..
பெண்: இன்னா ..(2)
பெண்: புது தூரலும் புது சாரலும் புது தென்றலும் ஒன்றாக சேர்த்து இது நாள் வரை புவி மேல் நீ எங்கேயும் கண்டாயோ பிஞ்சு மின்னலும் பிஞ்சு மேகமும் பிஞ்சு வெயிலும் ஒன்றாக குளுர்ந்து முலாம் பூசியும் முழு தேகத்தை முகர்ந்து பார்த்தாயோ
பெண்: போராளியாய் பெண் சுழன்டினாள் கோமாளி யாவான் ஒரு கோமாளியாய் பெண் நோக்கினாள் போராளி யாவான்
பெண்: இந்த வட்டாரமும் ரசிக்கும் உடல் மிட்டாயை போல் இனிக்கும் அட கட்டையும் மனசுல பட்டாசுக வெடிக்கும்
ஆண்: மச்சா...
பெண்: மாதவி பொன்மயிலாக.(2) மாதவி பொன்மயிலாக தோகை விரித்தாளே மாதவி பொன்மயிலாக தோகை விரித்தாளே
ஆண்: இன்னா ..

Female: Inaa..inaa..inaa..inaa..(4)
Male: Madhavi ponmayilaaga thogai virithalae
Kovalan nenjai mella koththi parithalae
Female: Inaa..inaa..inaa..inaa..(2)
Male: Kannagi pola kannal oorai yeriththalae
Paandiya raaga aangalai patharida vaithalae
Female: Inaa..inaa..inaa..inaa..(2)
Male: Muthu muthaana sirippalae Koththu koththaaga asachalae Oru maanikka varan pola Indha manmela nadanthalae Oru kollai seidha sirpam aanannae..nae..ane..
Male: Machaa.
Female: Madhavi madhavi madhavi Madhavi ponmayilaaga thoga virithalae Oru pournami oru vaanavil Oru mamazhai ondraaga sernthu Uruvaanadhum vadivathai nee Manmeedhu paarthaayo Oru paarvaiyum oru theendalum Oru seendalum urchaagum moottum Thee mootiyum thee kutchiyum Dhegangal maaradho
Female: Thaaralamaai yeralamaai Sandhosam undu Oru poo paarthadhum Pooripilae adaatha ondru
Female: Oru mandhiram kidaiyadhu Oru thandhiram kidaiyadhu En sandhana maeni saagasa varalaru
Male: Machaa..
Female: Inaa.. (2)
Female: Pudhu thuralum pudhu saaralum Pudhu thendralum ondraaga serthu Idhu naal varai puvi mel nee engaeyum kandaaiyo Pinju minnalum pinju megamum Pinju veyilum ondraaga kulurndhu Mulaam poosiyum muzhu dhegamthai Mugarnthu paarthaiyo
Female: Poraliyaai pen suzhndinal Comali yaavan Oru comali-yai pen nookinal Poraali yaavan
Female: Indha vattaramum rasikkum Udal mittaiyai pol inikkum Ada kattaiyum manasula Pattasuga vedikkum
Male: Machaaa...
Female: Madhavi ponmayilaaga.(2) Madhavi ponmayilaaga thogai virithalae Madhavi ponmayilaaga thogai virithalae
Male: Inaaa..
thabangale song lyrics
mahabharatham song lyrics in tamil
kanave kanave lyrics
enjoy enjami song lyrics
lyrics status tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
master tamil padal
tamil whatsapp status lyrics download
kanakadhara stotram tamil lyrics in english
ithuvum kadanthu pogum song lyrics in tamil
old tamil karaoke songs with lyrics free download
tik tok tamil song lyrics
maara song tamil
unnai ondru ketpen karaoke
soorarai pottru kaattu payale song lyrics in tamil
kanne kalaimane song lyrics
tamil love song lyrics for whatsapp status
tamil karaoke with malayalam lyrics
lyrics video tamil
ovvoru pookalume karaoke with lyrics in tamil