Palaanadhu Palaanadhu Song Lyrics

Kuruvi cover
Movie: Kuruvi (2008)
Music: Vidyasagar
Lyricists: Kabilan
Singers: Vidyasagar and Rajalakshmi

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: வித்யாசாகர்

குழு: ........

ஆண்: பல்லானது பல்லானது பல்லானது து து து து து து யார் கையிலும் சிக்காமலே வாலாட்டுது து து து து து து

ஆண்: ஹே நான் தேடுறேன் உன்னதான் நீ தேடுற என்னதான் ஓ ஓ ஓ நான் தீட்டுற திட்டம் தான் எந்நாளுமே வெற்றி தான்

ஆண்: அல்லா அல்லா அல்லா அல்லா ஓ ஓ

குழு: து து து து து து து து து து து து

குழு: ஹான் ஹான் ஐ சி இட் ஹான் ஹான் ஐ நீட் இட் ஹான் ஹான் ஐ வான்ட் இட்

ஆண்: சில்லுன்னு சூடாகுறியே நில்லுன்னு நீ ஓடுறியே தள்ளுன்னு தள்ளாடுறியே ஓ ஓ ஓ

பெண்: குச்சுபுடி குச்சுப்புடியே உன் கண்ணுல குச்சுப்புடியே நீயில்லையே நம்பும்படியே வோ வோ வோ ஓ

ஆண்: ஒரே வீச்சு தான் ஒரே பேச்சு தான் எதிர் பேச்சு ஏது அதிர் வேட்டு தான் அதிர் வேட்டு தான் எனை பாக்கும் போது

பெண்: பலே பாண்டியா பலே பாண்டியா சமத்தானவன் தான் உனை தாக்கவும் உனை சாய்க்கவும் வருவான் அவன் தான்

ஆண்: ஹே உன்னோடு நான் நம்பியார் என்னுள்ள நான் எம்.ஜி.ஆர் அல்லா அல்லா அல்லா அல்லா ஓ ஓ

ஆண்: ........

குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஆண்: ஹோ தி தி திரி தி தி திருத்தி நிக்காதடி தேடி துருவி சிக்காதடி எங்க குருவி ஓ ம்ம்ம் ம்ம்

பெண்: டம் டம் டர டம் டம் டர டான் வச்சகுறி வச்சகுறி தான் வருவான் என் சூர புலி தான் யோஹு யோஹு யோஹு யோஹு

ஆண்: அலட்டாதடி அலட்டாதடி மட சாம்பராணி இருக்கும் இடம் தெரியாமலே அலைபாயுறடி

பெண்: மெகா சைஸ்ல மெகா சைஸ்ல பிலிம் காட்டுற நீ மலைக் கள்ளனா மலைக் கள்ளனா எத தேடுற நீ

ஆண்: என் முன்ன நீ டார் டார் டார் என் வாத்தியார் சூப்பர் ஸ்டார் அல்லா அல்லா அல்லா அல்லா ஓ ஓ

Chorus: .........

Male: Palaanadhu Palaanadhu palaanadhu. Dhu dhu dhu dhu dhu dhu Yaar kaiyilum sikkaamalae Vaal aattudhu Dhu dhu dhu dhu dhu dhu

Male: Heh naan theduren unnathaan Nee thedura ennathaan Ooh ooh ooh Naan theetura thittamthaan Ennaalumae vettrithaan

Male: Allah allah allah allah oh oh

Chorus: Dhu dhu dhu dhu dhu dhu Dhu dhu dhu dhu dhu dhu

Chorus: Haan haan I see it Haan haan I need it Haan haan I want it

Male: Sillunnu soodaagiriyae Nillunnu nee oduriyae Thallunnu thalaaduriyae Oh oh oh..

Female: Kuchchupudi kuchchupudiyae Un kannula kuchchupudiyae Nee illaiyae nambumbadiyae Woh woh woh..oo..

Male: Orae veechchuthaan Orae pechchuthaan Edhir pechchu yedhu Adhir vettudhaan Adhir vettuthaan Ena paakkumpodhu

Female: Balae paandiya Balae paandiya Samathaanavandhaan Unai thaakkavum Unai saaikkavum Varuvaan avandhaan

Male: Hey unnodu naan nambiyar Ennulla naan MGR Allah allah allah allah oh oh

Male: Palaanadhu Palaanadhu palaanadhu. Dhu dhu dhu dhu dhu dhu Yaar kaiyilum sikkaamalae Vaal aattudhu Dhu dhu dhu dhu dhu dhu

Male: Lets rock the party baby Oh shava Oh shava Lets burn the dance flooru Oh durrrrrrrrrrrrrrruuuu Dingi ding dong Lets do the bangra style-u Hoi hoi hoi hoi Hoi nachchiyae Ho gudiyae

Chorus: Hoi hoi . Hoi hoi. Hoi hoi... Hoi hoi..

Male: Ho thi thi thiri thi thi thiruthi Nikkaathadi thedi thuruvi Sikkaathadi enga kuruvi Ooo..mmmm..mmm.

Female: Dam dam dara dam dam dara daan Vechcha kuri vechcha kuri dhaan Varuvaan en soora puli dhaan Yohu yohu yohu yohu

Male: Alattaadhadi alattadhadi Mada sambaraani Irukkum idam theriyaamalae Alai paayuradi

Female: Mega sizeula mega sizeula Filmu kaatura nee Malai kallana malai kallana Etha thedura nee

Male: En munna nee taar taar taar En vaaththiyaar super star Allah allah allah allah oh oh

Male: Palaanadhu Palaanadhu palaanadhu. Dhu dhu dhu dhu dhu dhu Yaar kaiyilum sikkaamalae Vaal aattudhu Dhu dhu dhu dhu dhu dhu

Male: Heh naan theduren unnathaan Nee thedura ennathaan Ooh ooh ooh Naan theetura thittamthaan Ennaalumae vettrithaan

Male: Allah allah allah allah oh oh

Male: Palaanadhu Palaanadhu palaanadhu. Dhu dhu dhu dhu dhu dhu Yaar kaiyilum sikkaamalae Vaal aattudhu Dhu dhu dhu dhu dhu dhu

Other Songs From Kuruvi (2008)

Mozha Mozhannu Song Lyrics
Movie: Kuruvi
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Kuruvi Kuruvi Song Lyrics
Movie: Kuruvi
Lyricist: Na. Muthu Kumar
Music Director: Vidyasagar
Thaen Thaen Thaen Song Lyrics
Movie: Kuruvi
Lyricist: Snehan
Music Director: Vidyasagar
Dandaana Darna Song Lyrics
Movie: Kuruvi
Lyricist: Kabilan
Music Director: Vidyasagar

Similiar Songs

Yamma Yamma Song Lyrics
Movie: 7aum Arivu
Lyricist: Kabilan
Music Director: Harris Jayaraj
Nee Illa Naanum Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Kabilan
Music Director: A. R. Rahman
Vaarayo Vaarayo Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Kabilan
Music Director: Harris Jayaraj
Chellame Song Lyrics
Movie: Aaruthra
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • you are my darling tamil song

  • happy birthday lyrics in tamil

  • ennai kollathey tamil lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • soorarai pottru tamil lyrics

  • kaatu payale karaoke

  • sarpatta parambarai songs lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • tamil song english translation game

  • vaalibangal odum whatsapp status

  • neerparavai padal

  • tamil worship songs lyrics

  • mailaanji song lyrics

  • new songs tamil lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • rakita rakita song lyrics

  • old tamil songs lyrics

  • romantic love songs tamil lyrics

  • oru yaagam