Aadal Padal Kadhal Song Lyrics

Veettuku Veedu Vasapadi cover
Movie: Veettuku Veedu Vasapadi (1979)
Music: Rajan Nagendra
Lyricists: Kannadasan
Singers: S. Janaki, P. Susheela and Chorus

Added Date: Feb 11, 2022

பெண்: ஆடல் பாடல் காதல் என்பது அப்போது ஊடல் கொண்டு காதல் செய்வது இப்போது

பெண்: ஆஹ் ஆ ஆ ஆ ஆ ஆ ஆஹ்ஹா ஆடல் பாடல் காதல் என்பது அப்போது ஓஒ ஓஒ ஓ ஊடல் கொண்டு காதல் செய்வது இப்போது நாளை வருவது கல்யாணம் இன்று வெள்ளோட்டம் இந்த கொண்டாட்டம் எப்போதும் உண்டாகட்டும்

பெண்: ஆடல் பாடல் காதல் என்பது அப்போது ஊடல் கொண்டு காதல் செய்வது இப்போது

விசில்: .............

பெண்: பகலினில் ஒரு வகை நண்பன் இரவினில் ஒரு வகை இன்பம் மடியிலே பூங்கொடியென சாயும் தெய்வ பந்தம் ஆ ஆ ஆ ஆ லலலா ஆஅ...

பெண்: இலக்கியம் போல் ஒரு குடும்பம் இலக்கணம் போல் ஒரு கணவன் அதுவரை நம் ரகசியம் கனவில் தோன்றும் சொர்க்கம்...ம்ம்

பெண்: ஆடல் பாடல் காதல் என்பது அப்போது ஊடல் கொண்டு காதல் செய்வது இப்போது

விசில்: .........

பெண்: திருமணம் ஆனதும் எனது உடலும் உடைமையும் உனது அரசன் நீ உன் அடிமை நான் எல்லாம் உந்தன் ஆணை

விசில்: ..............
பெண்: ஆ ஆ விசில்: ..............
பெண்: ஆ ஆ

பெண்: கங்கையும் யமுனையும் சங்கம் சரஸ்வதி வருவாள் அங்கும் உறவிலே பூங்குழந்தைகள் ஆணும் பெண்ணும் தங்கம்..ம்ம்

பெண்: ஆடல் பாடல் காதல் என்பது அப்போது ஓ ஓ ஹோ ஓ ஊடல் கொண்டு காதல் செய்வது இப்போது நாளை வருவது கல்யாணம் இன்று வெள்ளோட்டம் இந்த கொண்டாட்டம் எப்போதும் உண்டாகட்டும்

பெண்: லலலால லல லல லால விசில்: ................
பெண்: ஆ ஆ ஆ ஆ ஆஆஹ் விசில்: ............
பெண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்

Female: Aadal paadal kaadhal Enbadhu appodhu Oodal kondu kaadhal Seivathu ippodhu

Female: Aah ah ah ah ah a ahhaaha Aadal paadal kaadhal Enbadhu appodhu oh oh oh Oodal kondu kaadhal Seivathu ippodhu Naalai varuvathu kalyanam Indru velloottam Indha kondattam eppodhum undaagattum

Female: Aadal paadal kaadhal Enbadhu appodhu ah ah ah ah Oodal kondu kaadhal Seivathu ippodhu

Whistling: .......

Female: Pagalinil oru vagai nanban Iravinil oru vagai inbam Madiyilae poongodiyena Saayum dheiva bandham ah ah ah ah Lalalaaa aaaa

Female: Ilakkiyam pol oru kudumbam Ilakkanam pol oru kanavan Athuvarai nam ragasiyam Kanavil thondrum sorgamm..mm

Female: Aadal paadal kaadhal Enbadhu appodhu ah ah ah ah Oodal kondu kaadhal Seivathu ippodhu

Whistling: .......

Female: Thirumanam anadhum enadhu Udalum udaimaiyum unadhu Arasan nee un adimai naan Ellaam undhan aanai

Whistling: ........
Female: Ah ah Whistling: ........
Female: Ah ah

Female: Gangaiyum yamunaiyum sangam Saraswathi varuvaal angum Uravilae poongkuzandhaigal Aanum pennum thangam.mm

Female: Aadal paadal kaadhal Enbadhu appodhu oo oo hoo oo Oodal kondu kaadhal Seivathu ippodhu Naalai varuvathu kalyanam Indru velloottam Indha kondattam eppodhum undaagattum

Female: Lalalaala lala lala laala Whistling: ..........
Female: Ah ah ah ah ah ahhha Whistling: .............
Female: Hmm mm mm mm hmm mm mm

Other Songs From Veettuku Veedu Vasapadi (1979)

Most Searched Keywords
  • anirudh ravichander jai sulthan

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • nattupura padalgal lyrics in tamil

  • nanbiye nanbiye song

  • thullatha manamum thullum vijay padal

  • jimikki kammal lyrics tamil

  • vinayagar songs lyrics

  • aathangara marame karaoke

  • alaipayuthey songs lyrics

  • ilayaraja song lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • azhagu song lyrics

  • gaana song lyrics in tamil

  • neeye oli sarpatta lyrics

  • alagiya sirukki full movie

  • tamil lyrics

  • tamil songs with lyrics free download

  • gaana songs tamil lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • cuckoo cuckoo dhee song lyrics