Added Date: Feb 11, 2022
பெண்: மனசாலே மீனாட்சி வடகாசி விசாலாட்சி கனிவாலே காமாட்சி கை பிடித்தாள் கைராசி மனையாட்சி காணவே மகராசி வந்தாள் மனமாட்சி செய்யும் முகராசி கொண்டாள்
பெண்: ராசா மனம் செங்கரும்பு ஆள வந்தா ஆவாரம் பூ
ஆண்: ராசா மனம் செங்கரும்பு ஆள வந்தா ஆவாரம் பூ
பெண்: இத்தோடு வெக்கங்கள் போச்சு மாசம் பத்தானால் பிள்ளைங்களாச்சு
ஆண்: இத்தோடு வெக்கங்கள் போச்சு மாசம் பத்தானால் பிள்ளைங்களாச்சு
இருவர்: மகராசா மனம் செங்கரும்பு ஆள வந்தா ஆவாரம் பூ
ஆண்: மஞ்சக் குளிச்சு தல முடிஞ்சா மாமன் மருக்கொழுந்து வாங்கி வெப்பான்
பெண்: மருக்கொழுந்து மயக்கத்திலே ஹா அவ மத்ததெல்லாம் மறந்திருப்பா
ஆண்: {இரு மனங்கள்
பெண்: ஹோ
ஆண்: இணையும்போது
பெண்: மாலை
ஆண்: புகழ் பதவி
பெண்: நாளும்
ஆண்: ஒனக்குத்தான்
பெண்: ஹா} (2)
பெண்: நல்ல பிள்ளை ஒண்ணு ரெண்டு பெத்து எடுங்க பெத்த பின்னே அதக் கொஞ்சம் ஒத்தி வையுங்க
ஆண்: பழகப் பழக பலதும் புரியும் புனித உறவின் பெருமை தரும்

இருவர்: எங்க மகராசா மனம் செங்கரும்பு ஆள வந்தா ஆவாரம் பூ
குழு: ........
பெண்: தன் கண் இமையில் பூட்டி வைப்பா பெண் கண் அவனை காத்து நிப்பா
ஆண்: ஓர் கன்னி மயில் கூந்தலிலே புது கற்பு நெறிப் பூ முடிச்சா
பெண்: {ஊர்
ஆண்: துணை இருக்க
பெண்: யார்
ஆண்: எதிர்ப்பது
பெண்: நாளை
ஆண்: புதிய ஜோடி
பெண்: காணும்
ஆண்: புரட்சியே} (2)
ஆண்: எங்களுக்கு தெய்வம் எல்லாம் நீங்கள் அல்லவா ஏழைகளின் இதயம் எல்லாம் கோயில் அல்லவா
பெண்: பழகப் பழக பலதும் புரியும் புனித உறவின் பெருமை தரும்

ஆண்: இத்தோடு வெக்கங்கள் போச்சு மாசம் பத்தானால் பிள்ளைங்களாச்சு ஹா

இருவர்: எங்க மகராசா மனம் செங்கரும்பு ஆள வந்தா ஆவாரம் பூ மகராசா மனம் செங்கரும்பு ஆள வந்தா ஆவாரம் பூ

Female: Manasaalae meenaatchi Vadakaasi visaalaatchi Kanivaalae kaamaatchi Kai pidithaal kai raasi Manaiyaatchi kaanavae Magaraasi vandhaal Manam aatchi seiyum Muga raasi kondaal
Female: Raasaa manam sengarumbu Aala vandhaa aavaaram poo
Male: Raasaa manam sengarumbu Aala vandhaa aavaaram poo
Female: Ithodu vekkangal pochu Maasam pathaanaal pillaingal aachu
Male: Ithodu vekkangal pochu Maasam pathaanaal pillaingal aachu
Both: Maga raasaa manam sengarumbu Aala vandhaa aavaaram poo
Male: Manja kulichu Thala mudinjaa Maaman marukkozhundhu Vaangi veppaan
Female: Marukkozhundhu Mayakkathilae haa Ava mathadhellaam Marandhiruppaa
Female: {Haa
Male: Iru manangal
Female: Hoo
Male: Inaiyum podhu
Female: Maalai
Male: Pugazh padhavi
Female: Naalum
Male: Onakku thaan} (2)
Female: Nalla pillai onnu rendu Pethu edunga Petha pinnae adha konjam Oththi vaiyunga
Male: Pazhaga pazhaga Paladhum puriyum Punidha uravin Perumai tharum
Female: Raasaa manam sengarumbu Aala vandhaa aavaaram poo
Male: Ithodu vekkangal pochu Maasam pathaanaal pillaingal aachu
Female: Ithodu vekkangal pochu Maasam pathaanaal pillaingal aachu
Both: Enga maga raasaa manam sengarumbu Aala vandhaa aavaaram poo
Female
Chorus: Thaanaanaa.
Male
Chorus: Thana thandhana thandhananaa
Female
Chorus: Thaanaanaa.
Male
Chorus: Thana thandhana thandhananaa
Thandhana thandhananaa
Male
Chorus: Thandhaanaa thandhaa nannaa
Female
Chorus: Thaanaanaa.
Male
Chorus: Thana thandhana thandhananaa
Female
Chorus: Thaanaanaa.
Male
Chorus: Thandhaanaa
Female
Chorus: Thaanaanaa.
Male
Chorus: Thandhaanaa
Female
Chorus: Thaanaanaa.
Chorus: Thananaa thaa thandhaa nannaa
Female: Than kan imaiyil Pootti vaippaa Pen kann avanai Kaathu nippaa
Male: Or kanni mayil Koondhalilae Pudhu karppu neri Poo mudichaa
Female: {Oor
Male: Thunai irukka
Female: Yaar
Male: Edhuppadhu
Female: Naalai
Male: Pudhiya jodi
Female: Kaanum
Male: Puratchiyae} (2)
Male: Engalukku deivam ellaam Neengal allavaa Ezhaigalin idhayam ellaam Koyil allavaa
Female: Pazhaga pazhaga Paladhum puriyum Punidha uravin Perumai tharum
Male: Raasaa manam sengarumbu Aala vandhaa aavaaram poo
Female: Raasaa manam sengarumbu Aala vandhaa aavaaram poo
Male: Ithodu vekkangal pochu Maasam pathaanaal pillaingal aachu Haan
Female: Ithodu vekkangal pochu Maasam pathaanaal pillaingal aachu
Both: Enga maga raasaa manam sengarumbu Aala vandhaa aavaaram poo Maga raasaa manam sengarumbu Aala vandhaa aavaaram poo
tamil movie songs lyrics in tamil
ilayaraja songs karaoke with lyrics
soundarya lahari lyrics in tamil
kichili samba song lyrics
tamil poem lyrics
thangamey song lyrics
3 song lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
neerparavai padal
venmegam pennaga karaoke with lyrics
maara tamil lyrics
cuckoo cuckoo dhee song lyrics
maate vinadhuga lyrics in tamil
master song lyrics in tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke
tamil worship songs lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
youtube tamil line
lyrics song status tamil