Mudhal Muthalai Song Lyrics

Varushamellam Vasantham cover
Movie: Varushamellam Vasantham (2002)
Music: Sirpy
Lyricists: No Information
Singers: P. Unnikrishnan and Sujatha Mohan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: சிற்பி

ஆண்: முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன் ஒன்று கேட்கிறேன் என்னை தெரிகிறதா ஜென்ம ஜென்மமாய் வந்த காதலும் அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா

பெண்: முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன் ஒன்று கேட்கிறேன் என்னை தெரிகிறதா ஜென்ம ஜென்மமாய் வந்த காதலும் அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா

பெண்
குழு: ..........

ஆண்: அழகிய தீவே ஆனந்த கடலே அந்தப்புர செம்பருத்தி சுகமா

பெண்: ராத்திரி ரவுடி ரகசிய திருடா உன் போக்கிரி விரல்கள் சுகமா

ஆண்: இதழ்களிலே தேன் சுகமா

பெண்: அள்ளிக்கொடுத்தேன் நான் சுகமா

ஆண்: சொா்கமே சுகமா

பெண்: சுமமே சுகமா ஆ ஆ

ஆண்: முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன் ஒன்று கேட்கிறேன் என்னை தெரிகிறதா

பெண்: ஜென்ம ஜென்மமாய் வந்த காதலும் அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா

பெண்
குழு: ..........

பெண்: கிட்ட கிட்ட நெருங்கி கிச்சு கிச்சு மூட்டி கிள்ளிவிட்ட உன் நிலைமை சுகமா

ஆண்: தள்ளி தள்ளி நடந்தே மின்னல் வெட்டி இழுக்கும் செற்புச்சிலை அற்புதங்கள் சுகமா

பெண்: நேற்றிரவு நல்ல சுகமா

ஆண்: இன்றிரவு இன்னும் சுகமா

பெண்: சொா்கமே சுகமா

ஆண்: சுமமே சுகமா ஆ ஆ

பெண்: முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன் ஒன்று கேட்கிறேன் என்னை தெரிகிறதா

ஆண்: ஜென்ம ஜென்மமாய் வந்த காதலும் அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா

Male: Mudhal mudhalaai unnai paarkiren Ondru ketkiren ennai therigirathaa . aa aa Jenma jenmamaai vantha kaadhalum Antha nesamum nenjil varugiradhaa

Female: Mudhal mudhalaai unnai paarkiren Ondru ketkiren ennai therigirathaa . aa aa Jenma jenmamaai vantha kaadhalum Antha nesamum nenjil varugiradhaa

Female chorous: .............

Male: Azhagiya theevae Aanantha kadalae Anthapura sembaruthi sugama

Female: Raathiri rowdy Ragasiya thiruda Un pokiri viralgal sugama

Male: Idhazhgalilae thaen sugama

Female: Alli koduthen naan sugama

Male: Sorgamae sugama

Female: Sugamae sugamaa aa aa

Male: Mudhal mudhalaai unnai paarkiren Ondru ketkiren ennai therigirathaa . aa aa

Female: Jenma jenmamaai vantha kaadhalum Antha nesamum nenjil varugiradhaa

Female chorous: .............

Female: Kitta kitta nerungi Kichu kichu mooti Killivitta un nilamai sugama

Male: Thalli thalli nadandhae Minnal vetti izhukum Serpu silai arputhangal sugama

Female: Nettreravu Nalla sugama

Male: Indriravu Innum sugama

Female: Sorgamae sugama

Male: Sugamae sugamaa aa aa

Female: Mudhal mudhalaai unnai paarkiren Ondru ketkiren ennai therigirathaa aa aa

Male: Jenma jenmamaai vantha kaadhalum Antha nesamum nenjil varugiradhaa

Male: Mudhal mudhalaai unnai paarkiren Ondru ketkiren ennai therigirathaa aa aa

Female: Jenma jenmamaai vantha kaadhalum Antha nesamum nenjil varugiradhaa

Other Songs From Varushamellam Vasantham (2002)

Most Searched Keywords
  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • old tamil songs lyrics

  • tamil song english translation game

  • youtube tamil line

  • ka pae ranasingam lyrics

  • master song lyrics in tamil free download

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • 7m arivu song lyrics

  • ovvoru pookalume song karaoke

  • malargale malargale song

  • soorarai pottru movie song lyrics in tamil

  • best tamil song lyrics in tamil

  • verithanam song lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • enjoy en jaami cuckoo

  • tamil karaoke songs with lyrics for male singers

  • yaar azhaippadhu song download masstamilan

  • soorarai pottru movie lyrics

  • megam karukuthu lyrics