Vidha Vidhama Song Lyrics

Kaadhale Nimmadhi cover
Movie: Kaadhale Nimmadhi (1998)
Music: Deva
Lyricists: Ponniyin Selvan
Singers: Deva

Added Date: Feb 11, 2022

ஆண்: வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி என் அக்கா மவ வந்து நின்னா முன்னாடி எப்பவுமே காதல் ஒரு கண்ணாடி அத உடைச்சிடாம பார்க்கிறவன் கில்லாடி

ஆண்: என் அக்கா பொண்ணு அஞ்சல நான் வைச்சேன் பாரு நெஞ்சுல நாங்க ரெண்டு பேரும் பிஞ்சுல அட எங்கயும் போயி கொஞ்சல

ஆண்: டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையிடா டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையிடா

ஆண்: வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி என் அக்கா மவ வந்து நின்னா முன்னாடி

ஆண்: ஒரு நாள் மார்கழி மாசம் காலங்காத்தால அவ வீட்டு முன்னால காலையில் எழுந்து கோலம் போடுகையில் காதுல சவுண்டு கேட்டு நானும் எழுந்தேன்டா

ஆண்: எழுந்து பார்க்கையில் ஜன்னல தொறந்தேன்டா கொஞ்சும் குமரிய கண்ணுல பார்த்தேன்டா

ஆண்: அவ என்ன பார்த்தா நான் அவள பார்த்தேன்
ஆண்: அப்புறம்
ஆண்: கண்ணும் கண்ணும் முட்டிக்கிச்சு காதல் வந்து ஒட்டிக்கிச்சு

ஆண்: சென்னை மாநகரிலே சவுத் உஷ்மான் ரோட்டிலே லலிதா ஜூவல்லரியில் நெக்லசு வாங்கி தந்தேன்

ஆண்: பகவான் கடையில் கட்-பீஸ் வாங்கி தந்தேன் கண்ணுல அளவெடுத்து ஜாக்கெட் தச்சி தந்தேன்

ஆண்: தேவி தியேட்டரிலே காதல் கோட்டை படம் பார்த்தேன் அவ என்னை தொட்டா நான் அவள தொடல
ஆண்: அப்படியா

ஆண்: {டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையிடா டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையிடா} (3)

Male: Vidha vidhama Soapu seeppu kannaadi En akka mava Vandhu ninnaa munnaadi

Male: Eppovume kaadhal Oru kannaadi Adha odachidaama Paakkuravan killaadi

Male: En akka ponnu anjala Naan vachchen paaru nenjila Naanga rendu perum pinjila Ada engeyum poi konjala

Male: Daavu daavu daavudaa Daavillaatti die da Daavu daavu daavudaa Daavillaatti die da

Male: Oru naal maargazhi maasam Kaalanggaathaala ava veettu munnaala Kaalayil ezhunthu kolam podugaiyil Kaadhula sound kettu naanum ezhunthen da Ezhundhu paarkkayil jannala thorenthenda Konjum kumariya kannula paarthenda

Male: Ava enna paarththa Naan avala paarththen.. hahaha
Male: Appuram
Male: Kannum kannum muttikichchu Kaadhal vandhu ottikichchu

Male: Daavu daavu daavudaa Daavillaatti die da Daavu daavu daavudaa Daavillaatti die da

Male: Chennai maanagarile South usman roatilae Lalitha jewellaryil necklace Vaangi thandhen Bhagawan kadaiyil Cutpiece vaangi thandhen Kannula alaveduthu Jacket thachchi thandhen Devi theatreila Kaadhal kottai padam paarthen

Male: Ava enna thotta Naa avala thodala
Male:Appadiya..
Male: Kannum kannum muttikichchu Kaadhal vandhu ottikichchu

Male: Daavu daavu daavudaa Daavillaatti die da Daavu daavu daavudaa Daavillaatti die da

Male: Vidha vidhama Soapu seeppu kannaadi En akka mava Vandhu ninnaa munnaadi

Male: Eppovume kaadhal Oru kannaadi Adha odachidaama Paakkuravan killaadi

Male: En akka ponnu anjala Naan vachchen paaru nenjila Naanga rendu perum pinjila Ada engeyum poi konjala

Male: {Daavu daavu daavudaa Daavillaatti die da Daavu daavu daavudaa Daavillaatti die da} (2)

Male: Daavu daavu daavudaa Daavillaatti die da

Other Songs From Kaadhale Nimmadhi (1998)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil mp3 songs with lyrics display download

  • neeye oli lyrics sarpatta

  • en iniya pon nilave lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • tamil song lyrics in english translation

  • tamil old songs lyrics in english

  • karaoke tamil christian songs with lyrics

  • mailaanji song lyrics

  • ka pae ranasingam lyrics

  • vijay sethupathi song lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • rakita rakita song lyrics

  • unna nenachu lyrics

  • isaivarigal movie download

  • 96 song lyrics in tamil

  • thullatha manamum thullum padal

  • chammak challo meaning in tamil

  • thevaram lyrics in tamil with meaning

  • album song lyrics in tamil

  • master vijay ringtone lyrics