Eththanai Eththanai Song Lyrics

Puthiya Theerpu cover
Movie: Puthiya Theerpu (1985)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: Malaysia Vasudevan and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

குழு: லலலா லல்லலா லலலா லல்லலா லலலா லல்லலா லலலா லல்லலா லல்லலா லல்லலா லா லல்லலா லல்லலா லா

பெண்: எத்தனை எத்தனை துன்பம் இங்கே தந்தையர் சிந்திய ரத்தம் எங்கே எத்தனை எத்தனை துன்பம் இங்கே தந்தையர் சிந்திய ரத்தம் எங்கே

பெண்: காசுக்கு விக்குது சட்டம் இங்கே ஏ.. காசுக்கு விக்குது சட்டம் இங்கே கை கட்டி நிக்குது தர்மம் இங்கே

பெண்: இன்னும் விடியலையே ஹோ இன்னும் விடியலையே ஹோ இன்னும் விடியலையே

ஆண்: எத்தனை எத்தனை துன்பம் இங்கே..ஏ தந்தையர் சிந்திய ரத்தம் எங்கே

பெண்: தேசத்தில் ஆறேழு தேர்தல்கள் வந்தது என்ன நடந்திருக்கு இங்கு ஒரு சிலர்க்கு ஹோய் தொந்தி பெருத்திருக்கு

ஆண்: அப்பன் திருவோடு பிள்ளைக்கு வந்து என்ன தலையெழுத்து கண்ணைக் கொஞ்சம் துடைத்து சிங்கப் படை நடத்து

பெண்: புதிய சரிதம் எழுதவே இளைய புலிகள் எழுகவே
ஆண்: இதயம் துடிக்குது இதோ இதோ ஓ
குழு: ஆஆஅ..ஆஅ.
ஆண்: உதயம் அழைக்குது அதோ அதோ

பெண்: கிழக்கு வெளுக்கும் பொழுது இருக்கு உறங்குவோம். ஹோய்

ஆண் மற்றும்
பெண்: யுத்தம் பிறக்கட்டுமே ஹோய் ரத்தம் தெறிக்கட்டுமே யுத்தம் பிறக்கட்டுமே ஹோய் ரத்தம் தெறிக்கட்டுமே

ஆண்: எத்தனை எத்தனை துன்பம் இங்கே தந்தையர் சிந்திய ரத்தம் எங்கே

குழு: ஆஅ..லலலா லல்லலா லலலா லல்லலா லலலா லல்லலா லல்லலா லல்லலா லா லல்லலா லல்லலா லா

பெண்: ஊருக்குள் வந்தது ஊமைச் சுதந்திரம் ஒன்றும் தரவில்லையே இந்தத் தலைமுறையே ஹோய் வஞ்சப் பரம்பரையே

ஆண்: கோவணம் இல்லாத தேசத்தில் இன்றைக்கு எத்தனை கட்சிக் கொடி கண்ணைப் பறிக்கிறதே ஹோய் விண்ணை மறைக்கிறதே

பெண்: இனியும் தடுக்க முடியுமா கிழக்கை வகுக்க முடியுமா
ஆண்: சுரண்டும் நரிகளே எங்கே எங்கே
குழு: ஆஆஅ..ஆஅ.
ஆண்: திரண்டு வருகுறோம் அங்கே அங்கே

பெண்: வரம்பு கடந்து நரம்பு எழுந்து துடிக்குதே

பெண்: காசுக்கு விக்குது சட்டம் இங்கே ஏ..
ஆண்: காசுக்கு விக்குது சட்டம் இங்கே கை கட்டி நிக்குது தர்மம் இங்கே

குழு: லலலா லல்லலா லலலா லல்லலா லலலா லல்லலா லலலா லல்லலா

Chorus: Lala lallaa. lala lallaa. Lala lallaa. lala lallaa.

Chorus: Lalala lallaa lalala lallaa Lalala lalala laa Lalala lalala lalala lalala lalala lalala laa

Female: Eththanai eththanai Thunbam ingae Thandhaiyar sindhiya Raththam engae

Female: Kaasukku vikkudhu Sattam ingae Kaasukku vikkudhu Sattam ingae Kai katti nikkudhu Dharmam ingae Innum vidiyalaiyae ho Innum vidiyalaiyae Innum vidiyalaiyae ho Innum vidiyalaiyae

Male: Eththanai eththanai Thunbam ingae Thandhaiyar sindhiya Raththam engae

Female: Dhesathil aarezhu Thaerdhalgal vandhadhu Enna nadandhirukku Ingu oru silarkku Hoi thondhi peruthirukku

Male: Appan thiruvodu Pillaikku vandhadhu Enna thalai ezhuthu Kannai konjam thudaithu Singa padai nadathu

Female: Pudhiya saridham Ezhudhavae Ilaiya puligal ezhugavae

Male: Idhayam thudikkudhu Idho idho ooo Udhaiyam azhaikkudhu Adho adho

Female: Kizhakku velukkum Pozhudhu irukku uranguvom

Both: Yutham pirakkattumae hoi Raththam therikkattumae Yutham pirakkattumae hoi Raththam therikkattumae

Male: Eththanai eththanai Thunbam ingae Thandhaiyar sindhiya Raththam engae

Chorus: Laala laalaa laala laa laala laalaa laala laa Lalalaa lalalaa lalalaa lalalaa Lalalaa lalalaa lalalaa lalalaa

Female: Oorukku vandhadhu Oomai chudhandhiram Ondrum tharavillaiyae Indha thalaimuraiyae hoi Lanja parambaraiyae

Male: Kovanam illaadha dhesathil Innaikku ethanai katchi kodi Kannai parikkiradhae hoi Vinnai maraikkiradhae

Female: Iniyum thadukka Mudiyumaa Kizhakkai nagartha mudiyumaa

Male: Surandum narigalae Engae engae ae Thirandu varugirom Angae angae

Female: Varambu kadandhu Narambu ezhundhu thudikkudhae

Both: Yutham pirakkattumae hoi Raththam therikkattumae Yutham pirakkattumae hoi Raththam therikkattumae

Female: Eththanai eththanai Thunbam ingae Thandhaiyar sindhiya Raththam engae

Female: Eththanai eththanai Thunbam ingae Thandhaiyar sindhiya Raththam engae Kaasukku vikkudhu Sattam ingae

Male: Kaasukku vikkudhu Sattam ingae Kai katti nikkudhu Dharmam ingae

Both: Innum vidiyalaiyae ho Innum vidiyalaiyae Innum vidiyalaiyae ho Innum vidiyalaiyae

Chorus: Lala lalalala laalaa lala lalalala laa Lala lalalala laalaa lala lalalala laa

Other Songs From Puthiya Theerpu (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • jimikki kammal lyrics tamil

  • tamil songs with english words

  • cuckoo cuckoo lyrics dhee

  • kutty pattas full movie in tamil download

  • vijay songs lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • tamil whatsapp status lyrics download

  • best tamil song lyrics in tamil

  • thangamey song lyrics

  • master the blaster lyrics in tamil

  • vathi coming song lyrics

  • namashivaya vazhga lyrics

  • azhagu song lyrics

  • veeram song lyrics

  • putham pudhu kaalai movie songs lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • tamil mp3 song with lyrics download

  • cuckoo cuckoo dhee song lyrics