Kaavalukku Pona Kovakkaari Song Lyrics

Nalla Kaalam Porandaachu cover
Movie: Nalla Kaalam Porandaachu (1990)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: K. S. Chithra and S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: {காவலுக்கு போனா கோவக்காரி காதலிச்சு ஆனா வீட்டுக்காரி

பெண்: என்னாச்சு என்னாச்சு தாகம் நெஞ்சில் உண்டாச்சு ஒண்ணாச்சு ஒண்ணாச்சு தேகம் ரெண்டும் ஒண்ணாச்சு

இருவர்: காதல் தேனை பருகி பருகி தினமும் ரசிக்கலாம்} (2)

ஆண்: காவலுக்கு போனா கோவக்காரி காதலிச்சு ஆனா வீட்டுக்காரி

பெண்: நான் புது முகம் இனிதான் அனுபவம் ஏன் அவசரம் தருவேன் அதிசயம்
ஆண்: காமன் ஊரிலே காற்றில் போகலாம் காதில் ஆயிரம் சேதி கூறலாம்
பெண்: பாதி என்னில் நீயும் மீதி உன்னில் நானும்
ஆண்: தேடும் இன்பம் நூறு தேடி மெல்ல பாரு ...
பெண்: .........

இருவர்: காதல் தேனை பருகி பருகி தினமும் ரசிக்கலாம்

ஆண்: நாள் முழுவதும் நினைத்தால் சுடுகிறாள் ஐயோ என் கனவிலே அணைத்தால் குளிர்கிறாள்
பெண்: காற்று தீண்டினால் காயமாகுதே காவல் மீறவே ஆசையாகுதே
ஆண்: பாரம் நெஞ்சில் ஏறும் மோகம் எல்லை மீறும்
பெண்: பேச்சு இன்று போகும் பார்வை மட்டும் பேசும்

ஆண்: .......
பெண்: ........

Male: Kavalukku pona kovakkari Kaadhalichu aana veettukkaari

Female: Ennaachu ennachuu Dhaagam nenjil undaachu Onnaachu onnaachu Dhegam rendum onnaachu Both: Kaadhal thaenai parugi parugi Dhinamum rasikkalaam

Male: Kavalukku pona kovakkari Hoi kaadhalichu aana veettukkaari

Female: Naan pudhu mugam inithaan anubhavam Yen avasaram tharuven adhisayam
Male: Kaaman oorilae kaattril pogaalaam Kaadhil aayiram saedhi kooralaam
Female: Paadhi ennil neeyum meedhi unnil naanum
Male: Thaedum inbam nooru thaedi mella paaru Hoo hoo haehaehae
Female: Hae hae hoo hoo hoo

Male: Kavalukku pona kovakkari Kaadhalichu aana veettukkaari

Female: Ennaachu ennachuu Dhaagam nenjil undaachu Onnaachu onnaachu Dhegam rendum onnaachu Both: Kaadhal thaenai parugi parugi Dhinamum rasikkalaam

Male: Kavalukku pona kovakkari Kaadhalichu aana veettukkaari

Male: Naan muzhuvathum ninaithaal sudugiraal aiyoo Aiyoo en kanavilae anaithaal kulirugiraal
Female: Kaatru theendinaal kaayam aaguthae Kaaval meeravae aasaiyaagudhae
Male: Baaram nenjil yerum mogam ellai meerum
Female: Pechu indru pogum paarvai mattum pesum
Male: Hae
Female: Hae
Male: Hoo
Female: Hooho hoo

Female: Hoo
Male: Hoo
Female: Hae
Male: Haehae hae

Male: Kavalukku pona kovakkari Kaadhalichu aana veettukkaari haa

Female: Ennaachu ennachuu Dhaagam nenjil undaachu Onnaachu onnaachu Dhegam rendum onnaachu Both: Kaadhal thaenai parugi parugi Dhinamum rasikkalaam

Male: .........
Female: .......

Other Songs From Nalla Kaalam Porandaachu (1990)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • bujjisong lyrics

  • unna nenachu lyrics

  • soorarai pottru tamil lyrics

  • best tamil song lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics

  • best love lyrics tamil

  • oru porvaikul iru thukkam lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • google google song lyrics in tamil

  • munbe vaa karaoke for female singers

  • 3 movie songs lyrics tamil

  • sarpatta parambarai lyrics

  • viswasam tamil paadal

  • soorarai pottru movie lyrics

  • kadhal psycho karaoke download

  • gal karke full movie in tamil

  • usure soorarai pottru

  • shiva tandava stotram lyrics in tamil

  • tamil christian devotional songs lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers