Added Date: Feb 11, 2022
பெண்: ஏஹே...ஏ..ஏஹே...ஏ..
ஏ..ஏ..ஏ...ஏஹே....
ஆண்: ஏஹே...ஏ..ஏஹே...ஏ..
ஏ..ஏ..ஏ...ஏஹே....
ஆண்: ஆத்தா மனசு வச்சா
இந்த ஆம்பளைய ஜெயிக்க வச்சா
பெண்: உன்ன பாத்து அனுப்பி வச்சா
இப்ப பக்குவமா அணைக்க வச்சா
ஆண்: நேத்து நெனைக்க வச்சா
சேர்த்து இணைச்சு வச்சா
பெண்: நேத்து நெனைக்க வச்சா
சேர்த்து இணைச்சு வச்சா..
ஆண்: ஆத்தா மனசு வச்சா இந்த ஆம்பளைய ஜெயிக்க வச்சா ஹோய்
பெண்: உன்ன பாக்காம என்ன கேக்காம
நெஞ்சு கூத்தாடுது..ஹோய்
ஆண்: கைக்கு எட்டாம கண்ணும் கொட்டாம
ரெண்டு கூத்தாடுது..ஹோய்
பெண்: பறிச்சு கொடுப்பேனா
வந்து பறிச்சா தடுப்பேனா
ஆண்: தேனில் விழுந்தேனா
இளந்தேகம் அளந்தேனா
பெண்: ரெண்டிங்கு எப்போது ஒன்றாவது
ஆண்: நீ வந்து தர வேண்டும் இன்றாவது
பெண்: ஆளான மாது வலிந்து
தோள் சேரும்போது வேரின்பம் ஏது...
ஆண்: ஆத்தா மனசு வச்சா
இந்த ஆம்பளைய ஜெயிக்க வச்சா
பெண்: ஹா நேத்து நெனைக்க வச்சா
சேர்த்து இணைச்சு வச்சா..
ஆண்: ஆத்தா மனசு வச்சா இந்த ஆம்பளைய ஜெயிக்க வச்சா
பெண்: தானன்னா தனனா தனனா
ஆண்: தானன்னா தனனா தனனா
பெண்: தனனா தானா
ஆண்: தனனா தானா
ஆண்: ஏன்டி ராசாத்தி எனக்கு தெரியாம
ஏதோ பசியாச்சுது..ஆ.ஹோய்
பெண்: ஏன்யா ராசாவே எடுத்து குடிச்சாலே
யாரு வேணான்னது..ஹோய்
ஆண்: மறைச்சா பசிதானே வந்து
குடிச்சா ருசிதானே
பெண்: உரியில் ரெண்டு பான
அட உருட்டும் இந்த பூனை
ஆண்: கனி ரெண்டு தாங்காது இந்த கொப்பு
பெண்: கை நீட்டி பேசாதே ரொம்ப தப்பு
ஆண்: நானென்ற பின்னே பதுங்கி
வாய் மூடும் பெண்ணே பாய் போடு கண்ணே..
பெண்: ஆத்தா மனசு வச்சா
இந்த ஆம்பளைய ஜெயிக்க வச்சா
ஆண்: உன்ன பாத்து அனுப்பி வச்சா
இப்ப பக்குவமா அணைக்க வச்சா
பெண்: நேத்து நெனைக்க வச்சா
சேர்த்து இணைச்சு வச்சா
ஆண்: நேத்து நெனைக்க வச்சா
சேர்த்து இணைச்சு வச்சா..
இருவர்: தானா தானானா தானான தானானா தானா தானானா தானான தானானா
பெண்: ஏஹே...ஏ..ஏஹே...ஏ..
ஏ..ஏ..ஏ...ஏஹே....
ஆண்: ஏஹே...ஏ..ஏஹே...ஏ..
ஏ..ஏ..ஏ...ஏஹே....
ஆண்: ஆத்தா மனசு வச்சா
இந்த ஆம்பளைய ஜெயிக்க வச்சா
பெண்: உன்ன பாத்து அனுப்பி வச்சா
இப்ப பக்குவமா அணைக்க வச்சா
ஆண்: நேத்து நெனைக்க வச்சா
சேர்த்து இணைச்சு வச்சா
பெண்: நேத்து நெனைக்க வச்சா
சேர்த்து இணைச்சு வச்சா..
ஆண்: ஆத்தா மனசு வச்சா இந்த ஆம்பளைய ஜெயிக்க வச்சா ஹோய்
பெண்: உன்ன பாக்காம என்ன கேக்காம
நெஞ்சு கூத்தாடுது..ஹோய்
ஆண்: கைக்கு எட்டாம கண்ணும் கொட்டாம
ரெண்டு கூத்தாடுது..ஹோய்
பெண்: பறிச்சு கொடுப்பேனா
வந்து பறிச்சா தடுப்பேனா
ஆண்: தேனில் விழுந்தேனா
இளந்தேகம் அளந்தேனா
பெண்: ரெண்டிங்கு எப்போது ஒன்றாவது
ஆண்: நீ வந்து தர வேண்டும் இன்றாவது
பெண்: ஆளான மாது வலிந்து
தோள் சேரும்போது வேரின்பம் ஏது...
ஆண்: ஆத்தா மனசு வச்சா
இந்த ஆம்பளைய ஜெயிக்க வச்சா
பெண்: ஹா நேத்து நெனைக்க வச்சா
சேர்த்து இணைச்சு வச்சா..
ஆண்: ஆத்தா மனசு வச்சா இந்த ஆம்பளைய ஜெயிக்க வச்சா
பெண்: தானன்னா தனனா தனனா
ஆண்: தானன்னா தனனா தனனா
பெண்: தனனா தானா
ஆண்: தனனா தானா
ஆண்: ஏன்டி ராசாத்தி எனக்கு தெரியாம
ஏதோ பசியாச்சுது..ஆ.ஹோய்
பெண்: ஏன்யா ராசாவே எடுத்து குடிச்சாலே
யாரு வேணான்னது..ஹோய்
ஆண்: மறைச்சா பசிதானே வந்து
குடிச்சா ருசிதானே
பெண்: உரியில் ரெண்டு பான
அட உருட்டும் இந்த பூனை
ஆண்: கனி ரெண்டு தாங்காது இந்த கொப்பு
பெண்: கை நீட்டி பேசாதே ரொம்ப தப்பு
ஆண்: நானென்ற பின்னே பதுங்கி
வாய் மூடும் பெண்ணே பாய் போடு கண்ணே..
பெண்: ஆத்தா மனசு வச்சா
இந்த ஆம்பளைய ஜெயிக்க வச்சா
ஆண்: உன்ன பாத்து அனுப்பி வச்சா
இப்ப பக்குவமா அணைக்க வச்சா
பெண்: நேத்து நெனைக்க வச்சா
சேர்த்து இணைச்சு வச்சா
ஆண்: நேத்து நெனைக்க வச்சா
சேர்த்து இணைச்சு வச்சா..
இருவர்: தானா தானானா தானான தானானா தானா தானானா தானான தானானா
Female: Yaehae..ae...yaehae..ae...
Yae..yae...yae...yaehae...
Male: Yaehae..ae...yaehae..ae...
Yae..yae...yae...yaehae...
Male: Aaththaa manasu vachchaa
Intha ambalaiya jeyikka vachchaa
Female: Unna paaththu anuppi vachchaa
Ippa pakkuvamaa anaikka vachcha
Male: Neththu nenaikka vachcha
Saerththu inaichchu vachchaa
Female: Neththu nenaikka vachcha
Saerththu inaichchu vachchaa
Male: Aaththaa manasu vachchaa Intha ambalaiya jeyikka vachchaa hoi
Female: Unna paakkaama enna kekkaama
Nenju kooththaaduthu..hoi
Male: Kaikku ettaama kannum kottaama
Rendu kooththaaduthu..hoi
Female: Parichchu koduppenaa
Vanthu prichchaa thaduppenaa
Male: Thaenil vizhunthaenaa
Ilanthaegam alanthaenaa
Female: Rendingu eppothu ondraavathu
Male: Nee vanthu thara vendum indraavathu
Female: Aalaana maadhu valinthu
Thol saerumpothu verinpam yaedhu..
Male: Aathaa manasu vachacha
Intha ambalaiya jeyikka vachacha
Female: Haa naeththu nenaikka vachchaa
Saerththu inaichchu vachchaa
Male: Aaththaa manasu vachchaa Intha ambalaiya jeyikka vachchaa hoi
Female: Thaanannaa thananaa thananaa
Male: Thaanannaa thananaa thananaa
Female: Thananaa thaanaa
Male: Thananaa thaanaa
Male: Yaendi raasaaththi enakku theriyaama
Yaedho pasiyaachchuthu...aa...hoi
Female: Yaenyaa raasaavae eduththu kudichchaalae
Yaaru vaenaanathu..hoi
Male: Maraichcha pasithaanae vanthu
Kudichchaa rusithaanae
Female: Uriyil rendu paana
Ada uruttum intha poonai
Male: Kani rendum thaangaathu intha koppu
Female: Kai neetti pesaathae rompa thappu
Male: Naanendra pinnae padhungi
Vaai moodum pennae paai podu kannae
Female: Aaththaa manasu vachchaa
Intha ambalaiya jeyikka vachchaa hoi
Male: Unna paaththu anuppi vachchaa
Ippa pakkuvamaa anaikka vachcha
Female: Neththu nenaikka vachcha
Saerththu inaichchu vachchaa
Male: Neththu nenaikka vachcha
Saerththu inaichchu vachchaa
Both: ...........
kaatu payale karaoke
rummy song lyrics in tamil
soorarai pottru song lyrics
vathikuchi pathikadhuda
oru vaanavillin pakkathilae song lyrics
tamil collection lyrics
maara song tamil lyrics
varalakshmi songs lyrics in tamil
aagasam song soorarai pottru download
karaoke songs tamil lyrics
kutty story song lyrics
only music tamil songs without lyrics
tamil karaoke with lyrics
gaana song lyrics in tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil
kadhale kadhale 96 lyrics
tamilpaa
thangachi song lyrics
sarpatta lyrics in tamil
bigil unakaga