Added Date: Feb 11, 2022
ஆண்: ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு ஹ..நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு கெஞ்சும் என்னை மிஞ்சலாமா கொஞ்ச நேரம் கொஞ்சலாமா
பெண்: ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு கெஞ்சும் என்னை மிஞ்சலாமா கொஞ்ச நேரம் கொஞ்சலாமா
ஆண்: ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
பெண்: எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
குழு: பப்ப பப்பா பப பப்பா பப்பா பப்பபப்பபா பப்ப பப்பா பப பப்பா பப்பா பப்பபப்பபா
ஆண்: முத்தாரம் சூடி மோகரசம் தேடி பூ போல வா ஓய்யார தேரில் உல்லாசம் காண நீ ஓடி வா
பெண்: தேவாரம் பாடி தேவ சுகம் தேடி கண்ணா நீ வா ஆவாரம் பூவில் ஆடுகின்ற தேனில் வண்டாக வா
ஆண்: மெல்ல வந்து அள்ளி கொடு என் செல்வமே
பெண்: அந்த சுகம் சொல்லி கொடு என் சொந்தமே
ஆண்: மெல்ல வந்து அள்ளி கொடு என் செல்வமே
பெண்: அந்த சுகம் சொல்லி கொடு என் சொந்தமே
ஆண்: ஆசை உள்ளாடும் போது போதை தள்ளாடும் தேவி இப்போ கெஞ்சும் என்னை மிஞ்சலாமா ஹா.. கொஞ்சும் என்னை மிஞ்சலாமா
பெண்: ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
ஆண்: அட நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு கெஞ்சும் என்னை மிஞ்சலாமா கொஞ்ச நேரம் கொஞ்சலாமா ஹ..
பெண்: ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
ஆண்: எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
ஆண்: ஹேய் அக்கம் பக்கம் பார்த்து யக்கா யக்கா வாக்கா
குழு: யா யா யா யா யா யா யாயா
ஆண்: விக்காத ஒரு பூவ முக்கா முழம் தாக்க
குழு: யா யா யா யா யா யா யாயா
ஆண்: அக்கம் பக்கம் பாத்து யக்கா யக்கா வாக்கா விக்காத ஒரு பூவ முக்கா முழம் தாக்க சுத்துதடி ஆசை பித்து மனம் ஆச்சு இத்தனைக்கும் மேல புத்தி கெட்டுப் போச்சு ஹோய்யரே ஹோய்யரே ஹோய்யரே ஹோய்யர ஹோய்யர ஹொய்யா
பெண்: கல்யாயான மாலை சூடிக்கொள்ள ஆசை நீ ஓடி வா பொன்னான மேனி நீ அளந்து பார்க்க ஓடோடி வா
ஆண்: கண்ணால ஜாடை காட்டுகின்ற போதை ஏராளமே உன்னாலே பாவி மோகம் தந்ததென்ன தாராளமா
பெண்: கன்னி என்னைச் சேர வேண்டும் பக்கத்திலே
ஆண்: அன்பு தந்து ஆள வேண்டும் சொர்க்கத்திலே
பெண்: கன்னி என்னைச் சேர வேண்டும் பக்கத்திலே
ஆண்: அன்பு தந்து ஆள வேண்டும் சொர்க்கத்திலே
ஆண்: நாளும் உன்னோடு நானே காதல் கொண்டடுவேனே இப்போ கொஞ்சும் என்னை மிஞ்சலாமா கொஞ்சும் என்னை மிஞ்சலாமா ஹா
பெண்: ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
ஆண்: எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
பெண்: நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு கெஞ்சும் என்னை மிஞ்சலாமா
ஆண்: கொஞ்ச நேரம் கொஞ்சலாமா
பெண்: ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
ஆண்: எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு இருவர்: லல்ல லாலா லல்ல லாலா லல்ல லாலா லல்ல லாலா லல்ல லாலா லல்ல லாலா..ஹா...

Male: Onnu rendu moonu naalu anju aaru Entha ooru sontha ooru enna peru Ha..neram vanthaachu Maalai thanthaachu Kenjum ennai minjalaama Konja neram konjalaama
Female: Onnu rendu moonu naalu anju aaru Entha ooru sontha ooru enna peru Neram vanthaachu Maalai thanthaachu Kenjum ennai minjalaama Konja neram konjalaama
Male: Onnu rendu moonu naalu anju aaru
Female: Entha ooru sontha ooru enna peru
Chorus: ..........
Male: Muthaaram soodi Mogarasam thaedi poopola vaa Oyyaara thaeril ullasam kaana Nee odi vaa
Female: Thaevaaram paadi Deva sugam thaedi Kanna nee vaa Aavaram poovil aadugindra thaenil Vandaaga vaa
Male: {Mella vandhu alli kodu
En selvamae
Female: Andha sugam solli kodu
En sonthamae} (2)
Male: Aasai ullaadum podhu Bodhai thallaadum devi Ippo kenjum ennai minjalaama Kenjum ennai minjalaama
Female: Onnu rendu moonu naalu anju aaru
Entha ooru sontha ooru enna peru
Male: Ah neram vanthaachu
Maalai thanthaachu
Kenjum ennai minjalaama
Konja neram konjalaama
Female: Onnu rendu moonu naalu anju aaru
Male: Entha ooru sontha ooru enna peru
Male: Hei akkam pakkam paarthu
Yakka yakka vaakka
Chorus: Ya ya ya ya ya ya yaya
Male: Vikkatha oru poova
Mukka muzham thaakka
Chorus: Ya ya ya ya ya ya yaya
Male: Akkam pakkam paathu Yakka yakka vaakka Vikkatha oru poova Mukka muzham thaakka Suthuthadi aasa Piththu manam aachu Ithanaikkum mela Puththi kettu pochu Hoyyarae hoyyarae hoyyarae Hoyyara hoyyara hoyya
Female: Kalyana maalai Soodikolla aasai nee odi vaa Ponnana maeni Nee alandhu paarkka ododi vaa
Male: Kannala jaadai kaattukindra Bodhai yeraalamae Unnala paadhi mogam Thanthathenna thaaralamaa
Female: {Kanni ennai chera vendum
Pakkathilae
Male: Anbuthanthu aala vendum
Sorgathilae } (2)
Male: Naalum unnodu naanae Kaadhal kondaduvenae Ippo kenjum ennai minjalaama Kenjum ennai minjalaama
Female: Onnu rendu moonu naalu anju aaru
Male: Entha ooru sontha ooru enna peru
Female: Neram vanthaachu
Maalai thanthaachu
Kenjum ennai minjalaama
Male: Konja neram konjalaama
Female: Onnu rendu moonu naalu anju aaru
Male: Entha ooru sontha ooru enna peru
Both: Lalla laalaa lalla laalaa lalla laalaa
Lalla laalaa lalla laalaa lalla laalaa haa..
putham pudhu kaalai song lyrics
butta bomma song in tamil lyrics download mp3
new tamil karaoke songs with lyrics
sarpatta lyrics in tamil
online tamil karaoke songs with lyrics
putham pudhu kaalai lyrics in tamil
marudhani lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
teddy marandhaye
maara movie song lyrics
tamil karaoke songs with lyrics for female
google google song lyrics tamil
mangalyam song lyrics
raja raja cholan lyrics in tamil
google google tamil song lyrics
hello kannadasan padal
oru porvaikul iru thukkam lyrics
lyrics video tamil
amarkalam padal
google google song tamil lyrics