Ettu Thisaiyum Suthi Song Lyrics

Pozhuthu Vidinchachu cover
Movie: Pozhuthu Vidinchachu (1984)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Malasiya Vasudevan and S. P. Balsubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: லா லல்லா லல்லா லால்லால்லா லா லல்லா லல்லா லால்லால்லா .........

ஆண்: எட்டு திசையும் சுத்தி வரவா அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா

ஆண்: பக்கத்துணையா எட்ட இருக்க அட ஏன்டா மாப்புள்ள இந்த கவலை..ஏலே அட ஏன்டா மாப்புள்ள இந்த கவலை..ஏ..

ஆண்: பட்டித்தொட்டி கிராமமெல்லாம் சுத்தி வரப்போறேன் அய்.. பட்டணமும் சைக்கிளிலே கண்டு வருவேன்

ஆண்: மெல்ல மெல்ல போனாத்தான்டா சொகமா இருக்கும் மேடு பள்ளம் கல்லு முள்ளும் தடையா இருக்கும் நான் சொன்னாக் கேளு வார்த்தையிலே உண்மையிருக்கு

ஆண்: உன் வார்த்தை மீற மாட்டேன் மாமா உள்ளவரைக்கும்

ஆண்: எட்டு திசையும் சுத்தி வரவா அய்.. அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா

ஆண்: பம்பம் பம்பம் பபபம்பம் பம்பம் பம்

ஆண்: பந்தயத்த போடுங்கடி நான் ஜெயிச்சு காட்டுறேன் பட்டுத்துணி மாலையோட தாலி கட்டுறேன் ஹான்

ஆண்: ஆணு ஒன்னு பொண்ணு ஒன்னு நமக்கு பொறக்கும் வாழ போற வாழ்க்கை ரொம்ப சொகமா இருக்கும் இனி எப்போதுமே நம்ம பக்கந்தான் சொர்க்கம் இருக்கும்.. இனி எப்போதுமே நம்ம பக்கந்தான் சொர்க்கம் இருக்கும்..

ஆண்: எட்டு திசையும் சுத்தி வரவா அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா அட மாமா நீயே கூட கொஞ்சம் வா வா வா வா

ஆண்: பக்கத்துணையா எட்ட இருக்க அட ஏன்டா மாப்புள்ள இந்த கவலை..ஏலே
ஆண்: ........
ஆண்: அட ஏன்டா மாப்புள்ள இந்த கவலை..ஏ..

Male: Laa lallaa lallaa laallaallaa Laa lallaa lallaa laallaallaa .........

Male: Ettu dhisaiyum suththi varavaa Ada mama neeyae kooda konjam vaa vaa Ada mama neeyae kooda konjam vaa vaa

Male: Pakkaththunaiyaa etta irukka Ada yaendaa maappulla intha kavalai..yaelae Ada yaendaa maappulla intha kavalai..yae

Male: Patti thotti gramamellaam Suththu varapporaen ai Pattanamum cycle-lillae kandu varuvaen

Male: Mella mella ponaaththaandaa Sogamaa irukkum Medu pallam kallu mullum Thadaiyaa irukkum Naan sonnaa kelu vaarththaiyilae Unmaiyirukku

Male: Un vaarththai meera maattaen mama Ullavaraikkum

Male: Ettu dhisaiyum suththu varavaa ai.. Ada mama neeyae kooda konjam vaa vaa

Male: Pampam pampam papapampam pampam pam

Male: Panthayaththa podungadi Naan jeyichchu kaatturaen Pattuththuni maalaiyoda thaali katturaen haan

Male: Aanu onnu ponnu onnu Namakku porakkum Vaazha pora vaazhkkai rompa sogamaa irukkum Ini eppothumae namma pakkanthaan Sorkkam irukkum

Male: Ettu dhisaiyum suththi varavaa Ada mama neeyae kooda konjam vaa vaa Ada mama neeyae kooda konjam vaa vaa vaa vaa

Male: Pakkaththunaiyaa etta irukka Ada yaendaa maappulla intha kavalai..yaelae
Male: ......
Male: Ada yaendaa maappulla intha kavalai..yae
Male: ......

Most Searched Keywords
  • teddy en iniya thanimaye

  • thamizha thamizha song lyrics

  • tamil worship songs lyrics in english

  • new tamil songs lyrics

  • dosai amma dosai lyrics

  • new tamil karaoke songs with lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • ganapathi homam lyrics in tamil pdf

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • aasirvathiyum karthare song lyrics

  • tamil tamil song lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • movie songs lyrics in tamil

  • romantic love songs tamil lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • lyrics download tamil

  • cuckoo lyrics dhee

  • soorarai pottru movie song lyrics

  • kadhale kadhale 96 lyrics