En Anbe Song Lyrics

Naam Tamil Series cover
Movie: Naam Tamil Series (2020)
Music: Stephen Zechariah
Lyricists: T Suriavelan
Singers: Stephen Zechariah and Srinisha Jayaseelan

Added Date: Feb 11, 2022

பெண்: என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால் என்னுள்ளே ஏதோ புது மயக்கம் என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால் என்னுள்ளே ஏதோ புது மயக்கம்

பெண்: ஏன் எனது இதயம் துடிக்கும் இசையில் கவிதை ஒன்றை எழுதினாய் அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே பார்வையாலே சொல்கிறாய்

பெண்: உன் பார்வை என்னை கொல்ல சாய்ந்தேனே நானும் மெல்ல நீதான் என் மன்னவா நீதான் என் மன்னவா

பெண்: வேர்வை துளிகளும் தீர்த்தம் போல என் மேலே படுகையில் பாவம் அழியுதோ தேகம் தீண்டும் தூரம் இருந்துமே உனது விழியிலே ஜீவன் தொலையுதோ

பெண்: மழையில் காதல் உன் மடியிலே நித்தம் அணைத்து கொள்ளடா உயிரிலே விழிகள் பேசும் மொழியிலே இனி மௌனம் கூட பிழை இல்லை அன்பே உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும் இறகை போல பறக்கிறேன் நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்

Female: En anbae oru murai nee rasithaal Ennullae yedho pudhu mayakkam En anbae oru murai nee rasithaal Ennullae yedho pudhu mayakkam

Female: Yen enadhu idhayam thudikkum isaiyil Kavithai ondrai ezhuthinaai Adhai vizhiyil korthu uyirin ullae Paarvaiyaalae solgiraai

Female: Un paarvai ennai kolla Saindhenae naanum mella Needhan en mannava Needhan en mannava

Female: Vervai thuligalum theertham pola En melae padugaiyil paavam azhiyutho Dhegam theendum dhooram irunthumae Unadhu vizhiyilae jeevan tholaiyutho

Female: Mazhaiyil kaadhal un madiyilae Nitham anaithu kollada uyirilae Vizhigal pesum mozhiyilae Ini mounam kooda pizhai illai Anbe unnodu vaazhum ovvoru naalum Iragai pola parakkiren Naan unnodu vaazhum nodiyil yeno Meendum mudhal murai pirakkiren

Female: Un paarvai ennai kolla Saindhenae naanum mella Needhan en mannava Needhan en mannava

Female: Un paarvai ennai kolla Saindhenae naanum mella Needhan en mannava Needhan en mannava

Female: En anbae oru murai nee rasithaal Ennullae yedho pudhu mayakkam En anbae oru murai nee rasithaal Ennullae yedho pudhu mayakkam

Most Searched Keywords
  • thalapathy song lyrics in tamil

  • enjoy enjoy song lyrics in tamil

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • kannamma song lyrics in tamil

  • 90s tamil songs lyrics

  • google song lyrics in tamil

  • 80s tamil songs lyrics

  • mg ramachandran tamil padal

  • sarpatta song lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • kannana kanne malayalam

  • bhagyada lakshmi baramma tamil

  • tamil songs english translation

  • kutty pattas full movie download

  • devane naan umathandaiyil lyrics

  • valayapatti song lyrics

  • pagal iravai karaoke

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • en kadhale en kadhale karaoke

  • kanthasastikavasam lyrics