Naangu Kaalamum Song Lyrics

Dharmam Engey cover
Movie: Dharmam Engey (1972)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: S. Janaki and L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: நான்கு காலமும் உனதாக

பெண்: நான்கு காலமும் உனதாக இந்த நாதன் நன்மையும் உனதாக நான்கு காலமும் உனதாக

பெண்: கோடைக் காலம் என வசந்தக் காலம் என மழைக் காலம் என குளிரும் காலம் என குளிரும் காலம் என தோன்றும் பருவங்களில் நான்கு காலமும் உனதாக

பெண்: அம்மம்மா கோடை இது நனையுதே ஆடை இது கண்ணாளா என்னை நீ தொட வேண்டாம் அம்மம்மா கோடை இது நனையுதே ஆடை இது கண்ணாளா என்னை நீ தொட வேண்டாம்

பெண்: நீ காதல் என்னும் தீயை இன்று மூட்டி விட்டு என்னை மட்டும கை தொடாதே என்பது நியாயமா நீ கை தொடாதே என்பது நியாயமா

பெண்: விசிறி கொண்டு வீசவா.

பெண்: ஸ்..அப்ப பப்பபா ஸ்ஸ்..அப்ப பப்பபா ஸ்ஸ். விரகத் தீயை மூட்டவா

பெண்: விசிறி கொண்டு வீசவா

பெண்: விரகத் தீயை மூட்டவா கொடுமையான கோடை நாளை இனிமையாக மாற்றவா

பெண்: இந்தக் கோடை நாளிலே. ஏ.ஏ..ஏ..

பெண்: எங்கள் தலைவன் வாழ்கவே

இருவர்: எங்கள் தலைவன் வாழ்கவே

பெண்: லலல லலல லலல லால லாலலலா

பெண்: காகம ரிஸநிஸ ரிஸநிஸ நிபமப

பெண்: ஆஹா ஆ. ஆ. ஆ.

இருவர்: இது வசந்தக் காலம்

பெண்: கோடிக் கோடி மலர்களிலே பாடும் தென்றல் தழுவுதடி கோடிக் கோடி மலர்களிலே பாடும் தென்றல் தழுவுதடி

பெண்: உள்ளங்கள் எங்கெங்கும் எண்ணங்கள் வெள்ளங்கள்

இருவர்: வசந்தம் வாழ்கவே எங்கள் தலைவன் வாழ்கவே

பெண்: மைவண்ண மேகங்கள் பொன்னூஞ்சல்

பெண்: பொன் வண்ண நீரோடை ராகங்கள்

பெண்: கல்யாணம் கொண்டாடும் காலங்கள்

பெண்: மண்ணுக்கு சுகமே மழைக் காலம் தவளை இசைக்கும் தனிக் காலம்

பெண்: மண்ணுக்கு சுகமே மழைக் காலம் தவளை இசைக்கும் தனிக் காலம் நதியிலே புது வெள்ளம் நடந்து போகும் கலைக் கோலம்

பெண்: அணைத்துக் கொள்வேன் சுகமாக அதுவும் கொஞ்சம் பதமாக அணைத்துக் கொள்வேன் சுகமாக அதுவும் கொஞ்சம் பதமாக மழை என நதி என தலைவன் வாழ்க இனிதாக

பெண்: ஸ்..ஆ...ஸ்..ஆ. பனியிலும் குளிரிலும் நடுங்குது நடுங்குது உடலெங்கும்

பெண்: ஸ்..ஆ..பருவமும் பருவமும் கதகதப்பாகுது இதழெங்கும் மூடிய பனியிலும் மூடட்டுமா உன்னை மெதுவாக ஸ்...மெதுவாக

பெண்: செல்லெல்லாம் தடுமாற நெஞ்செல்லாம் இதமாக

பெண்: காதல் பொழியட்டுமே எங்கள் வீட்டினிலே

பெண்: காலம் மலரட்டுமே எங்கள் நாட்டினிலே

இருவர்: தாயகம் வாழ்கவே தலைவன் நீ வாழ்கவே

Female: Naangu kaalamum unadhaaga

Female: Naangu kaalamum unadhaaga Indha naadhan nanmaiyum unadhaaga Naangu kaalamum unadhaaga

Female: Kodai kaalam yena Vasantha kaalam yena Mazhai kaalam yena Kulirum kaalam yena Kulirum kaalam yena Thondrum paruvangalil Naangu kaalamum unadhaaga

Female: Ammammaa kodai idhu Nanaiyudhae aadai idhu Kannaalaa enna nee thoda vendaam Ammammaa kodai idhu Nanaiyudhae aadai idhu Kannaalaa enna nee thoda vendaam

Female: Nee kaadhal ennum theeyai indru Mootti vittu ennai mattum Kai thodaadhae enbadhu nyaayamaa Nee kai thodaadhae enbadhu nyaayamaa

Female: Visiri kondu veesavaa.

Female: Ss.. appa pappaa Ss. appa pappaa sss. Viraga theeyai moottavaa

Female: Visiri kondu veesavaa

Female: Viraga theeyai moottavaa Kodumaiyaana kodai naalai Inimaiyaaga maatravaa

Female: Indha kodai naalilae. ae.ae.ae..

Female: Engal thalaivan vaazhgavae

Both: Engal thalaivan vaazhgavae

Female: Lalala lalala lalala laala laalalalaa

Female: Gaagama risanisa risanisa nipamapa

Female: Aahaa aa. aa. aa.

Both: Idhu vasantha kaalam

Female: Kodi kodi malargalilae Paadum thendral thazhuvudhadi Kodi kodi malargalilae Paadum thendral thazhuvudhadi

Female: Ullangal engengum Ennangal vellangal

Both: Vasantham vaazhgavae Engal thalaivan vaazhgavae

Female: Mai vanna megangal ponnoonjal

Female: Pon vanna neerodai raagangal

Female: Kalyaanam kondaadum kaalangal

Female: Mannukku sugamae Mazhai kaalam Thavalai isaikkum thani kaalam

Female: Mannukku sugamae Mazhai kaalam Thavalai isaikkum thani kaalam Nadhiyilae pudhu vellai Nadandhu pogum kalai kolam

Female: Anaithu kolven sugamaaga Adhuvum konjam padhamaaga.haa Anaithu kolven sugamaaga Adhuvum konjam padhamaaga Mazhai yena nadhi yena Thalaivan vaazhga inidhaaga

Female: Ss. aa. ss. aa. Paniyilum kulirilum Nadungudhu nadungudhu udalengum

Female: Ss. aa. paruvamum paruvamum Kadhakadhappaagudhu idhazhengum..haa Moodiya paniyilum moodattumaa Unnai medhuvaaga ss. medhuvaaga

Female: Cellellaam thadumaara Nenjellaam idhamaaga

Female: Kaadhal pozhiyattumae Engal veettinilae

Female: Kaalam malarattumae Engal naattinilae

Both: Thaaygam vaazhgavae Thalaivan nee vaazhgavae

Most Searched Keywords
  • youtube tamil karaoke songs with lyrics

  • thangamey song lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • tamil female karaoke songs with lyrics

  • tamil songs lyrics pdf file download

  • share chat lyrics video tamil

  • asuran song lyrics in tamil download mp3

  • tamil songs with english words

  • tamil songs english translation

  • vaalibangal odum whatsapp status

  • rc christian songs lyrics in tamil

  • varalakshmi songs lyrics in tamil

  • unna nenachu nenachu karaoke download

  • thabangale song lyrics

  • new tamil christian songs lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • kutty pattas full movie in tamil download

  • veeram song lyrics

  • tamilpaa gana song

  • google google panni parthen ulagathula song lyrics