Added Date: Feb 11, 2022
ஆண்: { நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா } (2)
ஆண்: உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி
ஆண்: நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
ஆண்: வாச முல்லை ஒன்றை நான் வளர்த்தேனே உன்னை தானே எண்ணி தான் மானே
ஆண்: நேசம் வச்சி வச்சி நான் தவித்தேனே நிழல் போலே தொடர்ந்தேன் நானே
ஆண்: ஜோடி கிளி ரெண்டு யார் பிரித்தார் இன்று சிறகொடிந்து போன பின்னும் துடி துடித்தே உன்னை சுற்றும் என் பாசம் மாறாதம்மா உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி

ஆண்: காஞ்சி பட்டு ஒன்னு நான் கொடுத்தேனே வண்ணமான் நீ உடுத்த தானே
ஆண்: காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே கண்ணிலே நீர் எதற்கு மானே
ஆண்: ஊரறிய உன்னை வாழ வைப்பேன் கண்ணே ஊரறிய உன்னை இன்று வாழ வைப்பேன் எந்தன் கண்ணே என் வாக்கு மாறாதம்மா
ஆண்: உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி

Male: {Nenjukullae innarunu Sonnal puriyuma Athu konji konji pesurathu Kannil theriyuma } (2)
Male: Ulagae azhinjaalum Un uruvam azhiyaathae Uyirae pirinjaalum Uravethum piriyaathae Unaamal urangaamal Unnal thavikum ponnumani
Male: Nenjukullae innarunu Sonnal puriyuma Athu konji konji pesurathu Kannil theriyuma
Male: Vaasa mullai ondrai Naan valarthaenae Unnai thaanae Enni thaan maanae
Male: Nesam vachchi vachchi Naan thavithenae Nizhal polae Thodarndhen naanae
Male: Jodi kili rendu Yaar pirithaar indru Siragodindhu pona pinnum Thudi thudithae unnai chuttrum En paasam maaraadhamma Unaamal urangaamal Unnal thavikum ponnumani
Male: Nenjukullae innarunu Sonnal puriyuma Athu konji konji pesurathu Kannil theriyuma
Male: Ulagae azhinjaalum Un uruvam azhiyaathae Uyirae pirinjaalum Uravethum piriyaathae Unaamal urangaamal Unnal thavikum ponnumani
Male: Nenjukullae innarunu Sonnal puriyuma Athu konji konji pesurathu Kannil theriyuma
Male: Kanchi pattu onnu Naan koduththenae Vannamaan nee Uduththa dhaanae
Male: Kaalamelaam unnai Naan sumappenae Kannilae neer Edharku maanae
Male: Oorariya unnai Vaazha vaippen kannae Oorariya unnai indru Vaazh vaippen endhan kannae En vaakku maaraadhamma Unaamal urangaamal Unnal thavikum ponnumani
Male: Nenjukullae innarunu Sonnal puriyuma Athu konji konji pesurathu Kannil theriyuma
Male: Ulagae azhinjaalum Un uruvam azhiyaathae Uyirae pirinjaalum Uravethum piriyaathae Unaamal urangaamal Unnal thavikum ponnumani
Male: Nenjukullae innarunu Sonnal puriyuma Athu konji konji pesurathu Kannil theriyuma
lyrics video tamil
nanbiye nanbiye song
maara song tamil
medley song lyrics in tamil
national anthem lyrics tamil
en kadhal solla lyrics
anirudh ravichander jai sulthan
usure soorarai pottru
kangal neeye song lyrics free download in tamil
usure soorarai pottru lyrics
putham pudhu kaalai lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics
sarpatta lyrics in tamil
enjoy enjaami song lyrics
happy birthday tamil song lyrics in english
vinayagar songs lyrics
tamil song meaning
christian padal padal
valayapatti song lyrics
chellamma song lyrics