Un Marbil Vizhi Moodi Song Lyrics

Ninaithen Vandhai cover
Movie: Ninaithen Vandhai (1998)
Music: Deva
Lyricists: Pazhani Bharathi
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: ஆசை நாயகனே சௌக்கியமா உந்தன் நலம் நாடும் பிரியமானவளின் கடிதம்

பெண்: உன் மார்பில் விழி மூடி தூங்குகிறேன் தினமும் கனவில் உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில்

பெண்: எந்தன் வளையல் குலுங்கியது கொலுசும் நழுவியது வெக்கத்தில் கன்னங்கள் கூசியது மனம் காலடி ஓசையை எதிர்பார்த்து துடிக்கின்றது . அன்பே

பெண்: உன் மார்பில் விழி மூடி தூங்குகிறேன் தினமும் கனவில்

பெண்: சின்னக் குயில்கள் உன்னை உன்னை நலம் கேட்குதா நெஞ்சில் பரவும் அலை அலை உன்னை ஈரம் ஆக்குதா

பெண்: மெல்ல நகரும் பகல் பகல் யுகம் ஆகுதா மூச்சு விட்டதால் தலையணை அது தீயில் வேகுதா

பெண்: நெஞ்சம் எதிலும் ஒட்டாமல் கண்ணில் கனவும் வற்றாமல் தினமும் தினமும் உருகும் மனது ஏன் இந்த நிலைமை தெரியவில்லை இந்தப் பரவசம் உனக்குள்ளும் இருக்கிறதா அன்பே...

பெண்: காலை வெயில் நீ பனித்துளி இவள் அல்லவா என்னைக் குடித்து இனி இனி உன் தாகம் தீர்க்கவா

பெண்: துள்ளும் நதி நீ இவள் அதில் நுரை அல்லவா இருவருக்கும் இடைவெளி இனி இல்லை அல்லவா

பெண்: நிலவில் வேகம் உன்னாலே வருவாய் எந்தன் முன்னாலே அழகும் உயிரும் உனக்கே சொந்தம் ஏராளம் ஆசை நெஞ்சில் உண்டு அதை எழுதிட நாணங்கள் தடுக்கிறதே அன்பே

குழு: ........................

Female: Aasai naayaganae Sowkiyama. Unthan nalam naadum Priyamaanavalin kaditham

Female: Un marbil vizhi moodi thoongugiren Dhinamum kanavil Un aaasai mugam thedi yengugiren Vidium pozhuthil

Female: Enthan valayal kulungiyathu Kolusum nazhuviyathu Vetkathil kannangal koosiyathu Manam kaaladi oosaiyai Ethirparthu thudikindrathu Anbae

Female: Un marbil vizhi moodi thoongugiren Dhinamum kanavil

Female: Chinna kuyilgal Unai unai nalam ketkutha Nenjil paravum Alai alai unai eeramaakutha

Female: Mella nagarum Pagal pagal yugam aagutha Moochivitathaal thalaiyanai Athu theeyil vegutha

Female: Nenjam ethilum ottamal Kannil kanavum vatramal Dhinamum dhinamum urugum manathu Yen intha nilamai theriyavillai Intha paravasam unakullum irukirathaa Anbae.

Female: Un marbil vizhi moodi thoongugiren Dhinamum kanavil Un aaasai mugam thedi yengugiren Vidium pozhuthil

Female: Kaalai veyil nee Pani thuli ival allava Ennai kudithu Ini ini un thaagam theerkava

Female: Thullum nathi neer Ival athil nurai allava Iruvarukum idai veli Ini illai allava

Female: Nilavil vegam unnalae Varavaai enthan munnalae Azhagum uyirum unakae sontham Eraalam aasai nenjil undu Athai ezhuthida naanangal thadukirathae Anbae

Female: Un marbil vizhi moodi thoongugiren Dhinamum kanavil Un aaasai mugam thedi yengugiren Vidium pozhuthil

Chorus: ...............

Other Songs From Ninaithen Vandhai (1998)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • master dialogue tamil lyrics

  • google google tamil song lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • lyrics of soorarai pottru

  • tamil songs with lyrics in tamil

  • chellamma chellamma movie

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • cuckoo cuckoo dhee song lyrics

  • national anthem lyrics tamil

  • sarpatta parambarai lyrics tamil

  • spb songs karaoke with lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • kutty pasanga song

  • mahishasura mardini lyrics in tamil

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • tamil new songs lyrics in english

  • tamil love song lyrics

  • siruthai songs lyrics

  • pagal iravai karaoke

  • tamil songs lyrics in tamil free download