Pudikale Maamu Song Lyrics

Neethaane En Ponvasantham cover
Movie: Neethaane En Ponvasantham (2012)
Music: Ilayaraja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Karthik and Suraj Jagan

Added Date: Feb 11, 2022

ஆண்: பிடிக்கல மாமு படிக்கிற காலேஜ் தெரு தெருவாக தொரத்துது நாலேஜ் பிடிக்கல மாமு படிக்கிற காலேஜ் தெரு தெருவாக தொரத்துது நாலேஜ்

ஆண்: அடுத்தது பூக்ஸுஅலறுது டீனேஜ் சீக்கிரம் நமக்கு வந்திடும் ஓல்டுஏஜ் சிங்கக் குட்டிய புடிச்சு ஒரு கூண்டில் அடைப்பது பாவம் வந்த வரைக்கும் நீ பூக்ஸ அட எடைக்கு போடுடா லாபம்

ஆண்: நா டென்ஷன் ஆகிட்டேன் பக்கெட்டு பக்கெட்டு டூருக்கு எடுங்கடா டிக்கெட்டு டிக்கெட்டு ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண்: பிடிக்கல மாமு படிக்கிற காலேஜ் தெரு தெருவாக தொரத்துது நாலேஜ் அடுத்தது பூக்ஸுஅலறுது டீனேஜ் ஹேய்ய

ஆண்: என் வார்த்தை நீ கேட்டு வெட்டு வெட்டு கல் வெட்டு
குழு: யே யே.. யே யே யே யே யே. யே யே யே

குழு: எங்கேயும் சில் அவுட் இல்லையினா கெட் அவுட்டு
குழு: யே யே.. யே யே யே யே யே. யே யே யே

ஆண்: கர்ல்ஸ் நம்ம கிளாஸில் இல்ல என்ற போதும் தப்பு இல்ல
குழு: சிங்கள் ஆன பாய்ஸ்க்கு தான் வொர்க் அவுட் ஆகும் மாப்பிள்ள

ஆண்: நா எறிஞ்சு பால் எல்லாம் விக்கெட்டு விக்கெட்டு எறங்கி கலக்குடா பக்கெட்டு பக்கெட்டு ஹேய் ஹேய் ..ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண்: உடம்பு சிறகு முளைக்கட்டும் நரம்பில் குரும்பு இருக்கட்டும் அடிச்சு புடிச்சு அடிச்சு அடிச்சு அடிக்கும் ஆட்டம் ஆதிவாசி போல இருக்கட்டும்

ஆண்: அட வீதி பத்தாதே இந்த ஊரு பத்தாதே நம்ம எறங்கி கலக்கத்தான் இந்த உலகம் பத்தாதே

ஆண்: காலேஜ் பத்தாதே டீனேஜ் பத்தாதே நாம பறந்து திரிய அந்த வானம் பத்தாதே

ஆண்: மச்சி கடல் மீனுக்கு குடத்தில் தண்ணி பத்தாதே சின்ன பசங்க மனசுக்கு வெறும் கனவு பத்தாதே இந்த லைப்ப நீயும் அனுபவிக்க வயசு பத்தாதே

குழு: அட வீதி பத்தாதே இந்த ஊரு பத்தாதே நம்ம எறங்கி கலக்கத்தான் இந்த உலகம் பத்தாதே

குழு: காலேஜ் பத்தாதே டீனேஜ் பத்தாதே நாம பறந்து திரிய அந்த வானம் பத்தாதே

ஆண்: தடக்கு தடக்கு ரயில போல வருஷம் ஓடும்டா நீ படுத்து படுத்து எழுந்து பாரு நிமிசம் ஓடும்டா

குழு: தடக்கு தடக்கு தடக்கு தடக்கு தடக்கு தடக்கு

ஆண்: எடக்கு மடக்கு இல்லயினா இளமை எதுக்குடா நீ குருக்க நெடுக்க மடக்கலனா ஓடம்பு எதுக்குடா

ஆண்: படிக்கிற பாடம் போதாதுடா நெருப்புல எறங்கி படிடா கனவில் எதையும் ஓட்டாதடா ஜெயிக்கும் எடத்த புடிடா

குழு: நம்ம திசையில பாத்து சுத்தி அடிக்குது காத்து ஹேய் உளுக்கி உளுக்கி முறுக்கி முறுக்கி மேளம் அடிங்கடா

Male: Pudikala maamu padikkara college Theru theruvaga thorathuthu knowledge Pudikala maamu padikkara college Theru theruvaga thorathuthu knowledge

Male: Aduthathu booksu alaruthu teenage Sikiram namakku vanthidum oldage Singakuttiya pudichu oru Koondil adaipathu paavam Vanthavarikum nee booksa Ada edaiku poduda laabam

Male: Naa tension aayiten bucketu bucketu Tourukku edungadaa ticketu ticketu Hey hey .hey hey hey Hey hey hey.hey hey hey hey

Male: Pudikala maamu padikkara college Theru theruvaga thorathuthu knowledge Aduthathu booksu alaruthu teenage..heyyyy

Male: En vartha nee kettu Vettu vettu kal vettu
Chorus: Ye ye. ye ye ye Ye ye. ye ye ye

Chorus: Engaiyum chill outu Illayina get outu
Chorus: Ye ye. ye ye ye Ye ye. ye ye ye

Male: Girls namma classil illa Endrapothum thappu illa
Chorus: Single aana boysukuthan Workout aagum maapila

Male: Na erunja ball ellam wicketu wicketu Erangi kalakuda bucketu bucketu Hey hey .hey hey hey Hey hey hey hey. He hey hey .hey hey hey hey

Male: Pudikala maamu padikkara college Theru theruvaga thorathuthu knowledge Aduthathu booksu alaruthu teenage..heyyyy

Male: Odambu siragu mulaikattum Nerambil kurumbu irukattum Aduchu pudichu adichu adichu Adikkum aatam aadivaasi pola irukattum

Male: Ada veethi pathathae Intha ooru pathathae Namma erangi kalakathan Intha ulagam pathathae

Male: Collegu pathathae Teenage pathathae Namma paranthu thiriyathaan Antha vaanam pathathae

Male: Machi kadalu meenuku Kodathil thanee pathathae Chinna pasanga manasuku Verum kanavu pathathae Intha life-a neeyum Anubavikka vayasu pathathae

Chorus: Ada veethi pathathae Intha ooru pathathae Namma erangi kalakathan Intha ulagam pathathae

Chorus: Collegu pathathae Teenage pathathae Namma paranthu thiriyathaan Antha vaanam pathathae

Male: Thadaku thadaku raila pola Varusham odumda Nee paduthu paduthu ezhunthupaaru Nimisham odumda

Chorus: Thadaku thadaku thadaku thadaku Thadaku thadaku

Male: Edakku madakku illayina Ilama ethukuda Nee kuruka neduka madakalana Odambu ethukuda

Male: Padikara paadam pothathuda Nerupulla erangi padidaa Kanavil ethaiyum ottathada Jeyikum edatha pudida

Chorus: Namma dhesayila paathu Suthi adikuthu kaathu Hey uluki uluki muruki muruki Melam adingada

Male: Ada veethi pathathae Intha ooru pathathae Namma erangi kalakathan Intha ulagam pathathae

Chorus: Ada veethi pathathae Intha ooru pathathae Namma erangi kalakathan Intha ulagam pathathae

Male: Collegu pathathae Teenage pathathae Namma paranthu thiriyathaan Antha vaanam pathathae

Chorus: Collegu pathathae Teenage pathathae Namma paranthu thiriyathaan Antha vaanam pathathae

Whistling: .........

Most Searched Keywords
  • kanave kanave lyrics

  • i movie songs lyrics in tamil

  • kanakadhara stotram tamil lyrics in english

  • aagasam song lyrics

  • mappillai songs lyrics

  • thenpandi seemayile karaoke

  • album song lyrics in tamil

  • sri guru paduka stotram lyrics in tamil

  • asuran song lyrics

  • tamil music without lyrics

  • friendship song lyrics in tamil

  • tamil lyrics song download

  • bahubali 2 tamil paadal

  • vinayagar songs lyrics

  • yaar alaipathu song lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • karnan lyrics

  • medley song lyrics in tamil

  • lyrics status tamil

  • tamil new songs lyrics in english