Kettathellam Naan Song Lyrics

Dhikku Theriyadha Kaattil cover
Movie: Dhikku Theriyadha Kaattil (1972)
Music: M.S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஹோ ஹோ ஓஒ
ஆண்: ஹோ ஓ ஹோ ஓஒ
பெண்: ஹோ
ஆண்: ஹோ
பெண்: ஹோ
ஆண்: ஹா...ஆ...
பெண்: ஹா...ஆ...

பெண்: கேட்டதெல்லாம் நான் தருவேன் என்னை நீ மறக்காதே கேட்டதெல்லாம் நான் தருவேன் என்னை நீ மறக்காதே

ஆண்: காலமெல்லாம் நான் வருவேன் காலமெல்லாம் நான் வருவேன் என்னை நீ தடுக்காதே என்னை நீ தடுக்காதே

ஆண்: காலமெல்லாம் நான் வருவேன் என்னை நீ தடுக்காதே

பெண்: மணி விழி மூடி கனவுகள் கோடி காண்பதும் உன்னாலே மணி விழி மூடி கனவுகள் கோடி காண்பதும் உன்னாலே

ஆண்: பனி இதழ் தேடி பல கதை பேசி வாழ்வதும் உன்னாலே

ஆண்: மணவறைக்கோலம் தனி அறை பாடம் மலர்ந்ததும் இந்நாளே மணவறைக்கோலம் தனி அறை பாடம் மலர்ந்ததும் இந்நாளே

பெண்: தலைவனின் நெஞ்சம் தவித்தது கொஞ்சம் கனிந்ததும் பெண்ணாலே

பெண்: கேட்டதெல்லாம் நான் தருவேன் என்னை நீ மறக்காதே

ஆண்: ஒரு பொழுதேனும் பிரிவரியாமல் வாழ்வதும் நாம்தானே தாயோடு மகளும் தந்தையும் சேர்ந்து காண்பது நலம்தானே

பெண்: கேட்டதெல்லாம் நான் தருவேன் என்னை நீ மறக்காதே

ஆண்: காலமெல்லாம் நான் வருவேன் காலமெல்லாம் நான் வருவேன் என்னை நீ தடுக்காதே என்னை நீ தடுக்காதே

இருவர்: அஹா ஆஅ அஹா ஹா ஆஅ ஆ ஆஅ அஹா ஆஅ அஹா ஹா ஆஅ ஆஆ ஹ்ம்ம் ஹ்ம்ம்

Female: Hoo hoo ooo
Male: Hoo oo hoo ooo
Female: Hoo
Male: Hoo
Female: Hoo
Male: Haa.aa.
Female: Haa.aa..

Female: Kettadhellaam naan tharuven Ennai nee marakkaadhae Kettadhellaam naan tharuven Ennai nee marakkaadhae

Male: Kaalamellaam naan varuven Kaalamellaam naan varuven Ennai nee thadukkaadhae Ennai nee thadukkaadhae

Male: Kaalamellaam naan varuven Ennai nee thadukkaadhae

Female: Manivizhi moodi kanavugal kodi Kaanbadhum unnaalae Manivizhi moodi kanavugal kodi Kaanbadhum unnaalae

Male: Pani idhazh thaedi pala kadhai paesi Vazhvadhum unnaalae

Female: Kettadhellaam naan tharuven Ennai nee marakkaadhae

Male: Manavarai kolam thaniyarai paadal Malarnthadhum innaalae Manavarai kolam thaniyarai paadal Malarnthadhum innaalae

Female: Thalaivanin nenjam thavithadhu konjam Kaninthadhum peennaalae

Male: Kettadhellaam naan tharuven Ennai nee marakkaadhae

Male: Oru pozhuthaenum pirivariyaamal Vaazhvathum naam thaanae Thaaiyodu magalum thanthaiyum serndhu Kaanbadhu nalam thaanae

Male: Kettadhellaam naan tharuven Ennai nee marakkaadhae

Female: Kaalamellaam naan varuven Kaalamellaam naan varuven Ennai nee thadukkaadhae Ennai nee thadukkaadhae

Both: Ahaa aaa ahaa haa aaa aa aaa Ahaa aaa ahaa haa aaa aa aaa hmm hmm

Other Songs From Dhikku Theriyadha Kaattil (1972)

Most Searched Keywords
  • new movie songs lyrics in tamil

  • mahabharatham lyrics in tamil

  • usure soorarai pottru

  • ben 10 tamil song lyrics

  • kai veesum

  • kadhal theeve

  • tamil song meaning

  • tamil gana lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • vijay sethupathi song lyrics

  • yaar azhaippadhu lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • aasirvathiyum karthare song lyrics

  • enjoy en jaami lyrics

  • amman songs lyrics in tamil

  • tamil duet karaoke songs with lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • tamil christian songs with lyrics and guitar chords

  • sri guru paduka stotram lyrics in tamil

  • new tamil karaoke songs with lyrics