Adiye Vanjikodi Song Lyrics

Ponnumani cover
Movie: Ponnumani (1993)
Music: Karthik Raja
Lyricists: R.V. Udhaya Kumar
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹே வஞ்சி கொடி என் மஞ்ச செடி வந்ததடி அடி ஹே சொக்கு பொடி போட்டதடி சொன்ன படி

ஆண்: பூவ முடிக்க தான் பூவாரம் கட்ட தான் தாவி படர்ந்த பூங்கொடியே ஹே ஹேய்

ஆண்: காலேஜ் படிச்சி மேல் படிப்பு முடிச்சி வந்தா என்னோட ராணி ராணி ராணி

ஆண்: கோட்டும் சூட்டும் தச்சி காலில் பூட்சு வெச்சு வந்தேன் உன்னோட ராஜா ராஜா ராஜா

குழு: விட்டா உன்னோட ராசி எட்டு திக்கும் வரும் யோசி பட்டி காட்டு வாசி தட்டி கிளப்புறான் தூசி அக்கா மவன் பொண்ணு நின்னாலே ஜம்பம் வரும் தன்னாலே

ஆண்: அடி ஹே வஞ்சி கொடி என் மஞ்ச செடி வந்ததடி அடி ஹே சொக்கு பொடி போட்டதடி சொன்ன படி

ஆண்: உன் மேல் ஆச வெச்சி பாரதி மீசை வெச்சி முன்னாள் ஆடிட போறேன் நானே நானே நானே

ஆண்: பத்திரிக்கை அடிச்சி பாக்கு வெச்சி அழைச்சி மாலை போட்டிட போறேன் நானே நானே

குழு: இங்கிலீஷ் காரன் பாட்டு எங்க ரேடியோவில் கேட்டு பந்திகளை போட்டு போட்டு எட்டு கரி வகை கூட்டு அக்கா மவன் பொண்ணு நின்னாலே ஜம்பம் வரும் தன்னாலே

Male: Hey vanji kodi En manja chedi vandhadhadi Adi hey sokku podi Pottadhadi sonnapadi

Male: Poova mudikka thaan Poovaram katta thaan Thaavi padarntha poongkodiyae .. Hey heei.

Male: College padichi Mel padippu mudichi Vandhaa ennoda Rani rani rani

Male: Kottum suttum thachchi Kaalil bootsu vechu Vandhen unnodaa Raja raja raja

Chorus: Vitaa unnodaa raasi Ettu thikkum varum yosi Patti kaatu vaasi Thatti kilapuraan thoosi Akka mavan ponnu ninnalae Jambam varum thannalae

Male: Adi hey vanji kodi En manja chedi vandhadhadi Adi hey sokku podi Pottadhadi sonnapadi

Male: Poova mudikka thaan Poovaram katta thaan Thaavi padarntha poongkodiyae .. Hey heei.

Male: Hey vanji kodi En manja chedi vandhadhadi Adi hey sokku podi Pottadhadi sonnapadi

Male: Un mel aasa vechi Bharathi mesa vechi Munnaal aadida poren Nanae nanae nanae

Male: Pathirikkai adichi Paakku vechi alachi Maalai pottida poren Nanae nanae

Chorus: Enghlishkaaran paatu Enga radiovil kettu Pandhigalai pottu pottu Ettu kari vagai kootu Akka mavan ponnu ninnalae Jambam varum thannalae

Male: Adi hey vanji kodi En manja chedi vandhadhadi Adi hey sokku podi Pottadhadi sonnapadi

Male: Poova mudikka thaan Poovaram katta thaan Thaavi padarntha poongkodiyae .. Hey heei.

Male: Hey vanji kodi En manja chedi vandhadhadi Adi hey sokku podi Pottadhadi sonnapadi

Other Songs From Ponnumani (1993)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil lyrics

  • baahubali tamil paadal

  • vaseegara song lyrics

  • jai sulthan

  • vennilavai poovai vaipene song lyrics

  • kanave kanave lyrics

  • kichili samba song lyrics

  • rc christian songs lyrics in tamil

  • spb songs karaoke with lyrics

  • tamil song lyrics in english

  • sarpatta movie song lyrics in tamil

  • find tamil song by partial lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • mahabharatham song lyrics in tamil

  • soorarai pottru songs lyrics in tamil

  • only music tamil songs without lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • new tamil christian songs lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil