Avanukkenna Song Lyrics

Periya Idathu Penn cover
Movie: Periya Idathu Penn (1963)
Music: Viswanathan Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: T.M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: { அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவா ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான் } (2) கைகளிலே போட்டு விட்டான்

ஆண்: { இவனுக்கென்று எதை கொடுத்தான் எலும்புடனே சதை கொடுத்தான் } (2)

ஆண்: இதயத்தையும் கொடுத்துவிட்டு இறக்கும் வரை துடிக்க விட்டான் இறக்கும் வரை துடிக்க விட்டான்

ஆண்: அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவா ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான்

ஆண்: யானை இடம் நன்றி வைத்தான் காக்கை இடம் உறவு வைத்தான்

ஆண்: மான்களுக்கும் மானம் வைத்தான் { மனிதனுக்கு என்ன வைத்தான் } (2)

ஆண்: அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவா ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான் கைகளிலே போட்டு விட்டான்

ஆண்: { வானில் உள்ள தேவர்களை வாழவைக்க விஷம் குடித்தான் } (2)

ஆண்: நாட்டில் உள்ள விஷத்தை எல்லாம் { நான் குடிக்க விட்டு விட்டான் } (2)

Male: { Avanukenna thoonkivittan Agapattavan naan allava Aiyirandu maadhathilae Kaigalilae potu vittan } (2) Kaigalilae potu vittan

Male: { Ivanukendru Edhai koduthaan Elumbudanae sadhai Koduthaan } (2)

Male: Idhayathaiyum Koduthuvitu irankum Varai thudika vittan Irankum varai Thudika vittan

Male: Avanukenna thoonkivittan Agapattavan naan allava Aiyirandu maadhathilae Kaigalilae potu vittan

Male: Yaanai idam Nandri vaithaan Kaakai idam Uravu vaithaan

Male: Maangalukum Maanam vaithaan { Manidhanuku Enna vaithaan } (2)

Male: Avanukenna thoonkivittan Agapattavan naan allava Aiyirandu maadhathilae { Kaigalilae potu vittan } (2)

Male: { Vaanil ulla Devargalai vaazhavaika Visham kudithaan. } (2)

Male: Naatil ulla Vishathai ellam { Naan kudika vituvittan } (2)

Male: Avanukenna thoonkivittan Agapattavan naan allava Aiyirandu maadhathilae { Kaigalilae potu vittan } (2)

Most Searched Keywords
  • yellow vaya pookalaye

  • tamil paadal music

  • whatsapp status lyrics tamil

  • new tamil christian songs lyrics

  • mannikka vendugiren song lyrics

  • song with lyrics in tamil

  • thangamey song lyrics

  • devathayai kanden song lyrics

  • vennilave vennilave song lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • thamizha thamizha song lyrics

  • mulumathy lyrics

  • kannamma song lyrics in tamil

  • varalakshmi songs lyrics in tamil

  • tamil karaoke male songs with lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • hanuman chalisa in tamil and english pdf

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • soorarai pottru song lyrics tamil

  • tamil songs lyrics pdf file download