Added Date: Feb 11, 2022
பெண்: அன்று வந்ததும் இதே நிலா இன்று வந்ததும் அதே நிலா இன்பம் தந்ததும் ஒரே நிலா ஏங்க வைப்பதும் ஒரே நிலா .. ஆஆஆஆ ஏங்க வைப்பதும் ஒரே நிலா
ஆண்: அன்று வந்ததும் இதே நிலா இன்று வந்ததும் அதே நிலா இன்பம் தந்ததும் ஒரே நிலா ஏங்க வைப்பதும் ஒரே நிலா
பெண்: காதல் தந்தது வண்ண நிலா களங்கமில்லா கன்னி நிலா காதல் தந்தது வண்ண நிலா களங்கமில்லா கன்னி நிலா
ஆண்: மேகம் மூடிய வெள்ளி நிலா வெள்ளை உள்ளம் கொண்ட நிலா .. ஆஆஆ வெள்ளை உள்ளம் கொண்ட நிலா
ஆண் மற்றும்
பெண்: அன்று வந்ததும் இதே நிலா இன்று வந்ததும் அதே நிலா இன்பம் தந்ததும் ஒரே நிலா ஏங்க வைப்பதும் ஒரே நிலா
ஆண்: பேசச் சொன்னது அன்பு நிலா பிரியச் சொன்னது துன்ப நிலா பேசச் சொன்னது அன்பு நிலா பிரியச் சொன்னது துன்ப நிலா
பெண்: தூங்கச் சொன்னது காதல் நிலா துடிக்க விட்டது கால நிலா . ஆஆஆ துடிக்க விட்டது கால நிலா
ஆண் மற்றும்
பெண்: அன்று வந்ததும் இதே நிலா இன்று வந்ததும் அதே நிலா இன்பம் தந்ததும் ஒரே நிலா ஏங்க வைப்பதும் ஒரே நிலா . ஆஆஆஆ.. ஏங்க வைப்பதும் ஒரே நிலா

Female: Andru vandhadhum idhae nilaa Indru vandhadhum adhae nilaa Inbam thandhadhum orae nilaa Yenga vaippadhum orae nilaa . Aaaaaaaa Yenga vaippadhum orae nilaa
Male: Andru vandhadhum idhae nilaa Indru vandhadhum adhae nilaa Inbam thandhadhum orae nilaa Yenga vaippadhum orae nilaa .
Female: Kaadhal thandhadhu vanna nilaa Kalangamillaa kanni nilaa Kaadhal thandhadhu vanna nilaa Kalangamillaa kanni nilaa
Male: Megam moodiya velli nilaa Vellai ullam konda nilaa .. Aaaaaa Vellai ullam konda nilaa ..
Male &
Female:
Andru vandhadhum idhae nilaa
Indru vandhadhum adhae nilaa
Inbam thandhadhum orae nilaa
Yenga vaippadhum orae nilaa .
Male: Pesa chonnadhu anbu nilaa Piriya chonnadhu thunba nilaa Pesa chonnadhu anbu nilaa Piriya chonnadhu thunba nilaa
Female: Thoonga sonnadhu kaadhal nilaa Thudikka vittadhu kaala nilaa . Aaaaaa Thudikka vittadhu kaala nilaa
Male &
Female:
Andru vandhadhum idhae nilaa
Indru vandhadhum adhae nilaa
Inbam thandhadhum orae nilaa
Yenga vaippadhum orae nilaa .
Aaaaaaaa
Yenga vaippadhum orae nilaa
kanne kalaimane song karaoke with lyrics
kannamma song lyrics
jayam movie songs lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
asuran song lyrics in tamil
thalattuthe vaanam lyrics
amarkalam padal
hanuman chalisa in tamil lyrics in english
malaigal vilagi ponalum karaoke
kannamma song lyrics in tamil
thoorigai song lyrics
tamil christian songs lyrics in english
thaabangale karaoke
marudhani lyrics
sarpatta parambarai songs list
kulfi kuchi lyrics putham pudhu kaalai
tamilpaa
anbe anbe tamil lyrics
oru manam song karaoke