The Life Of Ram Song Lyrics

96 cover
Movie: 96 (2018)
Music: Govind Vasantha
Lyricists: Karthik Netha
Singers: Pradeep Kumar

Added Date: Feb 11, 2022

ஆண்: கரை வந்த பிறகே.. பிடிக்குது கடலை.. நரை வந்த பிறகே.. புரியுது உலகை..

ஆண்: நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே நாளை ஓர் அர்த்தம் காட்டுமே

ஆண்: வாழா என் வாழ்வை வாழவே தாளாமல் மேலே போகிறேன் தீர உள் ஊற்றை தீண்டவே இன்றே இங்கே மீள்கிறேன் இங்கே இன்றே ஆள்கிறேன்

ஆண்: ஹே யாரோபோல் நான் என்னை பார்க்கிறேன் ஏதும் இல்லாமலே இயல்பாய் சுடர் போல் தெளிவாய்

ஆண்: நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன் கண்ணாடியாய் பிறந்தே காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன்

ஆண்: இரு காலின் இடையிலே உரசும் பூனையாய் வாழ்க்கை போதும் அடடா எதிர் காணும் யாவுமே தீண்ட தூண்டும் அழகா...

ஆண்: நானே நானாய் இருப்பேன் நாளில் பூராய் வசிப்பேன் போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறைக்கிறேன் வாகாய் வாகாய் வாழ்கிறேன் பாகாய் பாகாய் ஆகிறேன்

ஆண்: தோ.காற்றோடு வல்லூரு தான் போகுதே பாதை இல்லாமலே அழகாய் நிகழே அதுவாய்

ஆண்: நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே ஓசை எல்லாம் துறந்தே காண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கினேன்

ஆண்: திமிலேரி காளை மேல் தூங்கும் காகமாய் பூமி மீது இருப்பேன் புவி போகும் போக்கில் கை கோர்த்து நானும் நடப்பேன்

ஆண்: ஏதோ ஏகம் எழுதே ஆஹா ஆழம் தருதே தாய் போல் வாழும் கணமே ஆரோ பாடுதே.. ஆரோ ஆரிராரிரோ... ஆரோ ஆரிராரிரோ.

ஆண்: கரை வந்த பிறகே... பிடிக்குது கடலை. நரை வந்த பிறகே.. புரியுது உலகை...

ஆண்: நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே நாளை ஓர் அர்த்தம் காட்டுமே

ஆண்: தானே தானே னானே னே.. தானே தானே னானே னே.. தானே தானே னானே னே... தானே தானே னானே னே..

ஆண்: தானே தானே னானே னே.. தானே தானே னானே னே.. தானே தானே னானே னே... தானே தானே னானே னே.. தானே..ஆ..ஆ..

Male: Karai vantha piragae.ae.. Pidikuthu kadalai.ee. Narai vantha piragae..ae.. Puriyuthu ulagai..ee...

Male: Netrin inbangal yaavum koodiyae Indrai ippothai artham aakkuthae Indrin ippothin inbam yaavumae Naalai orr artham kaatumae

Male: Vaazha en vazhvai vazhavae Thaazhamal melae pogiren Theeraa ul ootrai theendavae Indrae ingae meelgiren Indrae ingae aazhgiren

Male: Hey yaarapol Naan ennai paarkiren Yedhum illamalae iyalbaai Sudar pol thelivaai

Male: Naanae illatha Aazhathil naan vaazhgiren Kannadiyaai piranthae Kaangindra ellamum naan aagiren

Male: Iru kaalin idayilae Urasum poonaiyaai Vazhkai pothum adada Ethir kaanum yaavumae Theenda thoondum azhaga.aa.

Male: Naanae naanai iruppen Naalil pooraai vasippen Polae vazhnthae salikkum Vazhvai marukkiren Vaagai vaagai vazhgiren Paagai paagai aagiren

Male: Tho kaatrodu Vallooru thaan poguthae Paadhai illamalae azhagaai Nigazhae athuvai

Male: Neerin aazhathil Pogindra kal polavae Oosai ellam thuranthae Kaangindra katchikkul naan moozhginen

Male: Thimileri kaalai mel Thoongum kaagamai Boomi meethu iruppen Puvi pogum pokkil kai korthu Naanum nadappen

Male: Yedho eagam eluthae Aaha aazham tharuthae Thaai pol vazhum ganamae Aaro paaduthae..ae.. Aaro aarirariro..ooo Aaro aarirariro..ooo.

Male: Karai vantha piragae.ae.. Pidikuthu kadalai..ee... Narai vantha piragae.ae.. Puriyuthu ulagai..ee...

Male: Netrin inbangal yaavum koodiyae Indrai ippothai artham aakkuthae Indrin ippothin inbam yaavumae Naalai orr artham kaatumae

Male: Thaanae thaanae nanae nae.ae. Thaanae thaanae nanae nae. Thaanae thaanae nanae nae.ae.. Thaanae thaanae nanae nae.

Male: Thaanae thaanae nanae nae.ae. Thaanae thaanae nanae nae. Thaanae thaanae nanae nae.ae.. Thaanae..aa...aa..

Other Songs From 96 (2018)

Anthaathi Song Lyrics
Movie: 96
Lyricist: Karthik Netha
Music Director: Govind Vasantha
Vasantha Kaalangal Song Lyrics
Movie: 96
Lyricist: Uma Devi
Music Director: Govind Vasantha
Iravingu Theevai Song Lyrics
Movie: 96
Lyricist: Umadevi
Music Director: Govind Vasantha
Thaabangale Song Lyrics
Movie: 96
Lyricist: Umadevi
Music Director: Govind Vasantha
Most Searched Keywords
  • bhagyada lakshmi baramma tamil

  • brother and sister songs in tamil lyrics

  • vaathi coming song lyrics

  • pularaadha

  • tamil hymns lyrics

  • maara song tamil

  • ilayaraja songs tamil lyrics

  • 80s tamil songs lyrics

  • kadhal valarthen karaoke

  • minnale karaoke

  • happy birthday tamil song lyrics in english

  • puthu vellai mazhai karaoke for female singers

  • tamil love feeling songs lyrics in tamil

  • yaanji song lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • song with lyrics in tamil

  • thenpandi seemayile karaoke

  • kanne kalaimane karaoke tamil

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • aathangara orathil