Added Date: Feb 11, 2022
பெண்: ஆராரிரோ ஆரீரோ ஓ. ஆராரிரோ ஆரீராரோ. ஆராரிரோ ஆரீ ராராரோ.
பெண்: வாடா தங்கம் வாடா வயித்துல பால ஊத்தி போடா ஆத்தா புள்ள சொந்தம் அது என்ன மண்ணில் போட்ட கோடா
பெண்: விட்டத்துல கட்டி வச்ச தொட்டில் எல்லாம் மாறுமடா வயித்துல கட்டி வச்ச தொட்டில் மட்டும் ஆடுமடா
பெண்: வாடா தங்கம் வாடா வயித்துல பால ஊத்தி போடா

Female: Aaraariro aareero ooo.. Aaraariro aareeraaro. Aaraariro aaree raaraaro.
Female: Vaadaa thangam vaadaa Vayithula paala oothi podaa Aathaa pulla sondham Adhu enna mannil potta kodaa
Female: Vittathula katti vacha Thottil ellaam maarumadaa Vayithula katti vacha Thottil mattum aadumadaa
Female: Vaadaa thangam vaadaa Vayithula paala oothi podaa
Female: Vaadaa thangam vaadaa Vayithula paala oothi podaa Aathaa pulla sondham Adhu enna mannil potta kodaa
Female: Vittathula katti vacha Thottil ellaam maarumadaa Vayithula katti vacha Thottil mattum aadumadaa
Female: Vaadaa thangam vaadaa Vayithula paala oothi podaa Aathaa pulla sondham Adhu enna mannil potta kodaa
megam karukuthu lyrics
tamil lyrics
cuckoo cuckoo lyrics in tamil
verithanam song lyrics
soorarai pottru songs lyrics in tamil
maara movie song lyrics
na muthukumar lyrics
tholgal
tamil christian songs lyrics in tamil pdf
aalapol velapol karaoke
maate vinadhuga lyrics in tamil
kuruthi aattam song lyrics
cuckoo enjoy enjaami
tik tok tamil song lyrics
kanne kalaimane karaoke with lyrics
abdul kalam song in tamil lyrics
comali song lyrics in tamil
kanne kalaimane karaoke download
venmegam pennaga karaoke with lyrics
um azhagana kangal karaoke mp3 download